Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம் : தொகுதி : 5 வகுப்பு : 2 திருவள்ளுவர் வாரம் : 29

உடற்கல்வி தலைப்பு : திசையறிந்து புதையல் மாணவர் எண்ணிக்கை : /26 திகதி : 25.10.2023


தேடுவோம் நாள்: : புதன்

நேரம்: 4.15-4.45 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் ஏற்றுக்கொள்வர்
பொறுப்பையும் வெளிப்படுத்துதல்

உயர்நிலைச் சிந்தனைக்கான கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................

பிரச்சனைகளுக்குத் தீர்வு சிந்தனைக்கான நடவடிக்கைகள்

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

SET INDUKSI / பீடிகை

1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.

2 .மாணவர்கள் வெதும்பல் பயிற்சியை மேற்கொள்ளுதல்.

AKTIVITI / நடவடிக்கை

3. மாணவர்கள் குழுவாக மேலிருந்து கீழ்நோக்கித் தாவிக் குதித்துத் தரையிறங்குதல்.

4. மாணவர்கள் கீழிருந்து மேல்நோக்கித் தாவிக் குதித்துத் தரையிறங்குதல்.

5. மாணவர்கள் பல்வகை நிலையிலிருந்து கால்களை ஊன்றித் தாவிக் குதித்துத் தரையிறங்கும் வேறுபாடுகளைக் கூறுதல்.

6. மாணவர்கள் விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.

PENUTUP/ முடிவு

6. மாணவர்கள் குளிர்தல் நடவடிக்கையை மேற்கொண்டு இன்றையப் பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like