M2 BT 6 S 17.03

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் தமிழ் மொழி வாரம் வாரம் 2

வகுப்பு 6 சூரியன் கிழமை ஞாயிறு

நாள் 17.03.2023 மாணவர் எண்ணிக்கை / 26

தலைப்பு (தொகுதி 1) 1. வரலாறு நேரம் 10.45 – 11.45 காலை

உள்ளடக்கத் தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர் ; அதற்கேற்பத் துலங்குவர்.

கற்றல் தரம் 1.3.7 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியத் தகவல்களையொட்டிக்

கருத்துரைப்பர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

வரலாறு எனும் பாடப்பகுதியில் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியத்

தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் மாணவர்கள் வியாபாரம் தொடர்பான படங்களின் துணையுடன்

உரையாடுதல் வழி இன்றையப் பாடத்தைத் தொடங்குதல்.

தொடர் நடவடிக்கை

1. மாணவர்கள் ஒளிபரப்பப்படும் தகவல்களைச் செவிமடுத்தல்.


(தகவல் தொழில் நுட்பம் (ICT)

2. செவிமடுத்த தகவல்கள் தொடர்பாகத் தங்களின் கருத்துகளைக்

குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்.

3. மாணவர்கள் பண்டமாற்று சூழலை நடித்துக் காட்டுதல்.

4. எதிர்காலத்தில் வியாபாரத்துறை சிறந்து விளங்க என்ன

மாற்றங்களைச் செய்யலாம் என மாணவர்கள் கருத்துரைத்தல்.

5. மாணவர்கள் செவிமடுத்த தகவல்களில் 3-ஐ எழுதுதல்.

முடிவு

இன்று செவிமடுத்தவற்றை மாணவர்கள் கோர்வையாக்க் கூறச் செய்தல் வழி

இன்றையப் பாடத்தை நிறைவு செய்தல்.


சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like