Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் தமிழ் மொழி வாரம் வாரம் 2

வகுப்பு 6 சூரியன் கிழமை செவ்வாய்

நாள் 19.03.2024 மாணவர் எண்ணிக்கை / 27

தலைப்பு (தொகுதி 1) 1. வரலாறு நேரம் 08.15 – 09.15 காலை

உள்ளடக்கத் தரம் 3.6. பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

கற்றல் தரம் 3.6.22 120 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

‘வரலாறு கற்பதன் பயன்’ எனும் தலைப்பில் 120 சொற்களில் கருத்து விளக்கக்

கட்டுரை ஒன்றனை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள்
மாணவர்களிடம் வரலாறு தொடர்பான படங்களைக் காட்டிக் கேள்விகள்

கேட்டு இன்றையப் பாடத்தைத் தொடங்குதல். (தொழில்நுட்பப் பயன்பாடு)

தொடர் நடவடிக்கை

1.தனியாள் முறை : மாணவர்கள் ‘வரலாறு கற்போம்’ எனும் விளக்கக்

கட்டுரைக் குறிப்புகளைச் சரியான உச்சரிப்புடனும் ஏற்றத் தொனியுடனும்

வாசித்தல். (மொழி)

2.தனியாள் முறை: திரையில் காட்டப்படும் விளக்கக் கட்டுரையின் அமைப்பு

முறையைப் படித்துக் கலந்துரையாடுதல்; ; அருஞ்சொற்களின் பொருளை

விளக்குதல்.(தொழில்நுட்பப் பயன்பாடு)

3. குழு முறை : மாணவர்கள் ‘ வரலாறு கற்பதன் பயன்’ விளக்கக் கட்டுரையின்

குறிப்புகளைக் கொண்டு குழுவில் எழுதுதல்; படைத்தல்.

4.பயிற்சி : மாணவர்கள் குறிப்புகளைக் கொண்டு ஆசிரியரின் துணையுடன்

விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுதல்.

கடைநிலை மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் 6-8 வாக்கியங்களை

எழுதுதல்.
முடிவு

மாணவர்களிடம் தற்போது நடந்துள்ள வரலாற்றில் இடம்பெறவிற்கும் சில

செய்திகளைக் கூறச்செய்து பாடத்தை நிறைவு செய்தல். (உசி.தி)

சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like