M3 BT 6S 25.03

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் தமிழ் மொழி வாரம் வாரம் 3

வகுப்பு 6 சூரியன் கிழமை திங்கள்

நாள் 25.03.2024 மாணவர் / 26

எண்ணிக்கை

தலைப்பு (தொகுதி 2. பழந்தமிழர் மொழி நேரம் 11.15 – 12.15 காலை


1)
உள்ளடக்கத் தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.

கற்றல் தரம் 2.4.14 வாசிப்புப் பகுதிலுள்ள தகவல்களைப் பகுப்பாய்வர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

பழந்தமிழர் மொழி எனும் வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களைப்

பகுப்பாய்வர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் மாணவர்கள் பழந்தமிழர்களின் வாழ்வியல் முறை காட்சிகளைக்

காணுதல். அதன் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் கூறியதும் பாடம்

தொடங்குதல். (தொழில்நுட்பம்)

தொடர் நடவடிக்கை:

1.வகுப்பு முறை : மாணவர்கள் பாடநூல் பக்கம் 11-ல் உள்ள

பழந்தமிழர் மொழி எனும் வாசிப்புப் பகுதியைச் சரியான வேகம்,

தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல் ;

கருத்துகளைக் கலந்துரையாடுதல். (எதிர்காலவியல்)

2.தனியாள் முறை: மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் உள்ள முக்கியத்

தகவல்களை அடையாளம் காணுதல்.


3. குழு முறை: மாணவர்கள் எனும் வாசிப்புப் பகுதியிலுள்ள

தகவல்களைப் பகுத்தாய்ந்து கூறுதல்.

பயிற்சி : மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

 வளப்படுத்துதல்: மாணவர்கள் 6 கருத்துணர் கேள்விகளுக்குப்

பதிலளித்தல்.

 திடப்படுத்துதல்: மாணவர்கள் 4 கருத்துணர் கேள்விகளுக்குப்

பதிலளித்தல்.

 குறைநீக்கல்: 3 கருத்துணர் கேள்விகளுக்கு விடைத் தேடிக்

கூறுதல்.

முடிவு

மாணவர்கள் வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களைப் பற்றிக் கூறுதல்.

பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like