வாடகை ஒப்பந்த பத்திரம்

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

வாடகை ஒப்பந்த பத்திரம்

2024 ம் வருடம் ஜூலை மாதம் ஆம் தேதி, D.Priya ,பிரெஸ்டிஜ் பெல்லா


விஸ்டா ,டவர் எண் 13,ப.எண் 130212,போரூர் ,ஐய்யப்பன்தாங்கல்
,காஞ்சிபுரம் ,தமிழ்நாடு -600056 (வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊர் வீட்டு எண் Z-4/02030 ,வார்டு எண் 17,கில் ரோடு ,குரு
அர்ஜுன் தேவ் நகர் ,மோக ,மோக பஞ்சாப் -142001 வசித்து வரும்
Gagandeep singh C/O Balwant singh 2 வது பார்ட்டியாகவும்
(வாடகைதாரர்)

மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான பிரெஸ்டிஜ் பெல்லா


விஸ்டா ,டவர் எண் 13,ப.எண் 130212,போரூர் ,ஐய்யப்பன்தாங்கல்
,காஞ்சிபுரம் ,தமிழ்நாடு -600056 அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2 வது
பார்ட்டி குடியிருப்பதற்காக வேண்டி 1 வது பார்ட்டியினை அணுகி
வாடகைக்குக் கேட்க, அதற்கு 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு
வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக்
கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து


எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய்


ரூபாய் 24000(ரூபாய் இருபது நான்கு ஆயிரம் மட்டும் )பிரதி ஆங்கில
மாதம் 5-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி வசம் கொடுத்து விட
வேண்டியது.

2. 1 வது பார்ட்டியிடம் 2 வது பார்ட்டி இன்று 160000 (ஒன்று லட்சம்


அறுபது ஆயிரம்) ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படிதொகையை
நம்மில் 2 வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும்
போது 1 வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி
இந்த அட்வான்ஸ் தொகைக்குவட்டி ஏதும் கிடையாது.
3. 1 வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ
அதே நிலையில் 2 வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும்
சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும். மேற்படி
வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1 வது பார்ட்டி அட்வான்ஸ்
தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2 வது
பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக்


கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே
செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி அப்பாட்மென்ட் பராமரிப்புக்காக மாதம் மாதம் வரும்


தொகையை பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அலுவலக்கத்திற்கு சென்று
செலுத்திவிடவேண்டும்

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக்


கெடுவிற்கு உட்பட்டது. அதாவது 1.07.2024 தேதி முதல் 30.06.2025 தேதி
வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1 வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால்


2 வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே
போல் 2 வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத
முன்னறிவிப்புகொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த


பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள
வேண்டியது.

9. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த


விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல்


வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.
11. 2 வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத்
செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1 வது
பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய்


சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

வாடகை சொத்து விபரம்.

13, கருப்பணகவுண்டர் லேஅவுட், புதுராமகிருஸ்ணபுரம்திருப்புர்,

1 வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)

2 வது பார்ட்டி
(வாடகைதாரர்)

சாட்சிகள்

1)

2)

You might also like