Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

விரிவுரை வாரம் 3

மலேசியாவில் தமிழ்மொழி வளர்ந்த காலக்கட்டம்

கட்டளைகள்:
1. கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்

2. மூவர் கொண்ட குழு வேலை.

காலக்கட்டம் குறிப்புகள்

 தொடக்க காலம் (1850 க்கு முன்னர்) மலேசியத் தமிழ் இலக்கியம்

ஏறக்குறைய 126 ஆண்டுகளுக்கும்

மேலான பழமை வாய்ந்ததாகும்

மலேசியாவில் வெளிவந்த ஆரம்ப

கால எழுத்துக்கள் தமிழ்நாடு மற்றும்

இலங்கையிலிருந்து

தருவிக்கப்பட்டவை

தொடக்கங்களிலிருந்து இலக்கிய

வரலாறு எழுச்சியும் வளர்ச்சியும்

கண்டு தொடர்ந்து வளர்ந்து

வருகிறது

 உந்து காலம் (1851-1945) -மலேசியாவில் தோன்றிய முதல்

பத்திரிக்கையான “சிங்கை

வர்த்தமானி” 1875-இல் சி.கு.

மகுதும் சாயபு அவர்களால்

வெளியிடப்பட்டது.

-பினாங்கில் 1876-இல் “உலக


நேசன்’’,“தங்கை நேசன்” “இந்து

நேசன்” பத்திரிக்கைகள் வந்தன.

1887-இல் சிங்கப்பூரில் தொடக்கமாக

அமைந்த, “வண்ணையந்தாதி’’ நூல்

சி. ந. சதாசிவப் பண்டிதர் அவரால்

இயற்றபட்டதாகும்.

1912-இல் தொழிலாளர் சட்டம்

தோட்டங்களில் சிறு

தமிழ்ப்பள்ளிகளை உருவாக

வழிவகுத்தது.

7 வயது - 14 வயதிற்கும் இடையே

பத்து பிள்ளைகள் இருந்தால்

தோட்ட நிர்வாகம் கட்டாயம் கல்வி

வழங்க வேண்டும் என்ற சட்டம்

535 தமிழ்ப்பள்ளிகள், 28098

மாணவர்கள்

மலேசியாவின் முதல் தமிழ்

இலக்கிய படைப்பு “ஆறு

முகப்புதிகம்” கவிதை நூல்.

-கவிதை இலக்கியம் முதலில்

தோன்றியது.

-நாவல் இலக்கியம் பின்பு

தோன்றியது.

-மலேசியாவின் முதல் நாவல்

“கருணாசாகரன் அல்லது காதலின்

மாட்சி”-1917-இல் க.

வெங்கடரத்தினம் அவர்கல்
இயற்றபட்டது.

1924-இல் தமிழ் நேசன் பத்திரிக்கை

தொடங்கப்பட்டது.

மலேசியாவின் முதல் தமிழ்

சிறுகதை “நவரச கதா மஞ்சரி”

தொகுப்பிலுள்ள 5 சிறுகதைகள்

(1930-இல் வே. சின்னையாவால்

வெளியிடப்பட்டது).

1935 ஆம் ஆண்டில் தமிழ்வேள்

கோ. சாரங்கபாணி ஆசிரியராக

‘தமிழ் முரசு’ மூலமாக அழைத்து

வரப்பட்டார்.

மாணவர் மணிமன்றம் மூலமாகப்

பல எழுத்தாளர்களை

உருவாக்கினார் இவர்.

“தமிழர்த் திருநாள்”, மலாய்ப்

பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை

இடம்பெற செய்தார்.

பினாங்கு மாநிலத்தில் 1939 ஆம்

ஆண்டில் முதல்

செந்தமிழ்பாடசாலையைத்

தொடக்கி இலக்கண இலக்கிய

வகுப்புகள்

நடத்தியவர்(பெரும்புலவர் சுவாமி

இராமதாசர்)

‘கலா நிலையம்’ தொடங்கி

இவ்வகுப்புகளை நடத்தினார்

1943 இல் இரண்டு பிரிவுகளை


நடத்தினார்

o இளந்தமிழ்ப்பாடசாலை

o கலா நிலையம்

செந்தமிழ்க் கலா நிலையத்தில்;

o நளவெண்பா

o இனியவை நாற்பது

o திணைமொழி ஐம்பது

o நன்னூல்

என இந்நூல்களைக்

கற்றுத்தந்தார்.

மலேசியாவில் எழுத்துத்துறை

வளர்ச்சி அதாவது கவிதைத்துறை

வளர்ச்சிக்குச் செந்தமிழ் கலா

நிலையம் பெரும் பங்கை

வகித்ததாகவும் வேறு எந்த

இயக்கமும் இவ்வாறு

செயல்படவில்லை.

o காரணம்: மரபுவழி நின்று

புலமை மிக்கவர்கள்

உருவாக்கியது இந்நிலையம்

1943 ஆம் ஆண்டில் பத்து

பாகாட்டில் ‘கவிதா மண்டலம்’

தேற்றுவிக்கப்பட்டது

தமிழ் இலக்கியம் வளர்ச்சிக்காகத்

தொடங்கப்பட்ட முதல் அமைப்பு

கவிதைகள் தவிர கதை, கட்டுரை,

நாடகம் இலக்கிய வடிவங்களின்


வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது

 வளர்ச்சிக் காலம் (1946-1990) தமிழ் இலக்கியம் 1946 ஆம்

ஆண்டுக்குப் பின்னரே தோன்றியது

என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

1951 இல் கதை வகுப்புகள்

நடைபெற்றுள்ளன.

இக்கதை வகுப்பு மூலம் கதை

எழுதுவோர் மட்டுமின்றி கவிதை

உரைநடை நாடகம் ஆகிய

எழுதுவோருக்கு தக்க

வழிகாட்டியாக அமைந்தது.

இந்த வகுப்பின் மூலம் பல சிறந்த

எழுத்தாளர்கள் உருவானார்கள்

1956-இல்இராசக் கல்வி அறிக்கை

தொடக்க தமிழ்ப்பள்ளிகளில் 6

ஆண்டுகளுக்கு தாய்மொழி வழி

கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுத்தது.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய

ஆய்வியல் துறையின் பங்களிப்பு

இது தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்

பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்

பங்காற்றி வருகிறது

1996 ஆம் ஆண்டில் உலகத்தமிழ்

ஆராய்ச்சி நிறுவனதோடு இணைந்து

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி

மாநாட்டினை இதுவரை நடத்தி


வரலாறு படைத்துள்ளது.

1978 ஆம் ஆண்டில் மலேசியத்

தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கினையும்

1998 இல் தமிழ் கவிதை

கருத்தரங்கினையும் தமிழ்

ஆராய்ச்சி நிறுவனத்துடன்

இணைந்து மலேசியா புதுக்கவிதை

கருத்தரங்கினையும் நடத்தியுள்ளது.

1986 ஆம் ஆண்டில் மலேசிய

இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும்

வகையில் மலாயா பல்கலைக்கழகம்

மாணவர்கள் மூலம் 5

ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும்

தேசிய அளவிலான சிறுகதைப்

போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக

இப்போட்டி நடத்தப்படுவதன்

வெற்றிபெற சிறுகதைகளை

தொகுத்து சிறப்புடன் தொய்வின்றி

வெளியீடு செய்வது தமிழ் இலக்கிய

வரலாற்றில் பெரும் சாதனையாகும்.

கோலாலம்பூரில் 1989-ஆம் ஆண்டு

கவிஞர்களான பாதாசன்

மற்றும்காரைக்கிழார்,வீரமான்,மைதி

சுல்தான், சமூகக் கலைமணி

சா.ஆ.அன்பானந்தன்ஆகிலயாரின்

தொலை நோக்குப் பார்வையில்


உதயமானது.

துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால்

1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட

இச்சங்கம் நாட்டில் தலைச்சிறந்த

சங்கம்

இலக்கியத்திற்கும் ஆண்டு தோறும்

19-ஆம் ஆண்டாக சிறுகதை,கவிதை

,புதுக்கவிதை மற்றும் கட்டுரைப்

போட்டிகளை மாணவர் மற்றும்

பொதுப்பிரிவு என்று இரு

பிரிவுகளாகப் போட்டிகள்

முதல்பரிசு ரிங்.2000, இரண்டாம்

பரிசு ரிங். 1250, மூன்றாம் பரிசு

ரிங்.750 வழங்கப்படுவதுடன்

வெற்றியாளர்களின் படைப்புகள்

நூலுல் வடிவம் பெற்று

அதனை இலவசமாக பொதுமக்களுக்கு

அளித்து வருகிறது

 நவீனக் காலம் (1991- இன்று வரை)

You might also like