Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

RANCANGAN PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு
வாரம் : 15 திகதி : 27.06.2024 கிழமை : வியாழன்

நேரம் : 8.00 -8.30 பாடம் : உடற்கல்வியும் நலக்கல்வியும் வகுப்பு : 3 சம்பந்தர்


மாணவர் வருகை : /
தொகுதி / இயல் : வலைசார் விளையாட்டு
தலைப்பு : சரியாக அனுப்புவோம்
உள்ளடக்கத் தரம் : 1.6, 2.6, 5.4
கற்றல் தரம் : 1.6.1, 1.6.2, 2.6.1, 5.4.2
இப்பாட இறுதியில் மாணவர்கள்,
நோக்கம்
உபகரணங்களைப் பயன்படுத்தி பந்தை அனுப்புவர்; பெறுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி மேற்கொள்ளுதல்.


2. உபகரணங்களைப் பயன்படுத்தி பந்தை அனுப்பி பெறும் முறையை ஆசிரியர் விளக்குதல்.
3. மாணவர்களின் இரு குழுக்களாக பிரிந்து குழு விளையாட்டு விளையாடுதல்.
4. மாணவர்கள் தணித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல்.

சிந்தனை மீட்சி

நேரம் : 08.30-09.00 பாடம் : உடற்கல்வியும் நலக்கல்வியும் வகுப்பு : 3 சம்பந்தர்


மாணவர் வருகை : /
தொகுதி / இயல் : உடல்நலத்தைப் பேணுவோம்
தலைப்பு : தன்னம்பிக்கை வேண்டும்
உள்ளடக்கத் தரம் : 3.1
கற்றல் தரம் : 3.1.1
இப்பாட இறுதியில் மாணவர்கள்,
நோக்கம்
தன்னம்பிக்கையின் பொருளைக் கூறுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

1. மாணவர்கள் தன்னம்பிக்கை வேண்டும் பகுதியை பாகமேற்று நடித்தல்.


2. மாணவர்கள் பாடப்பகுதியில் காணப்படும் தன்னம்பிக்கைச் சூழலைக் கூறுதல்.
3. மாணவர்கள் தன்னம்பிக்கையின் பொருளை விளக்குதல்.
4. மாணவர்கள் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கையக செய்த செயல்களைக் கூறுதல்.
5. மாணவர்கள் புகைக்காதவருக்கு ஏற்படும் விளைவுகளைக் கூறுதல்.

சிந்தனை மீட்சி
Mata
Masa : 9.00-10.00 : Bahasa Melayu kelas : 2 Kabilar
Pelajaran
Kehadiran
: / Tema : Kita Bersih Kita Sihat Tajuk : Tidurlah Secukupnya
murid
Standard Kandungan 5.1
Standard Pembelajaran 5.1.3(iv)
Pada akhir pdp, murid dapat mengenaplasti dan menggunakan 3 kata adjektif
Objektif waktu dengan betul.

Aktiviti Pembelajaran dan Pengajaran


1. Murid mengenalpasti kata adjektif waktu.
2. Murid menggunakan kata adjektif waktu yang betul dalam ayat.
3. Murid memahami penggunaan kata adjektif waktu dengan betul.
4. Murid memahami dan menggunaakan kata adjektif waktu.
5. Murid menggunakan kata adjektif waktu dalam ayat.
6. Murid membuat latihan pengukuhan.

Refleksi

Catatan

Mata
Masa : 12.00-1.00 : Bahasa Melayu kelas : 6 Valluvar
Pelajaran
Kehadiran : Selidik Sebelum Percaya
: / Tema : Keselamatan Tajuk
murid
Standard Kandungan 5.1
Standard Pembelajaran 5.1.4
Pada akhir pdp, murid dapat memahami penggunaan 3 kata tugas dalam teks.
Objektif
Aktiviti Pembelajaran dan Pengajaran
1. Murid membaca teks yang diberikan
2. Muirid memahami penggunaan kata tugas dalam teks.
3. Murid mengenalpasti beberapa kata tugas yang diberikan.
4. Murid membina ayat dengan menggunakan kata tugas yang diberikan.
5. Murid membuat latihan pengukuhan.

Refleksi

Catatan

You might also like