199 நவகிரக வழிபாடு - சந்திரன் 2

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும்(199)

மந்திர சாஸ்திரம் பகுதி 39

நவக்கிரக வழிபாடுகள் சந்திரன் வழிபாடு

ஜோதிடத்தில் சந்திரன் தொடர்ச்சி

வடமேற்கில் இருப்பவன் கடகராசி அதிபதி. ராசி மண்டலத்தை சராசரி 28.5 நாட்களில் வலம்

வரும் வேகமான இயக்கம் கொண்டவன்.

அதிதேவதை பார்வதி. சந்திரன் ஒருவனின் உடல் மற்றும் மனநலம் இரண்டையும் குறிக்கும்.

ஜாதகத்தில் லக்னம் இருக்குமிடம் போலவே சந்திரலக்னம் எனும் சந்திரனின் ராசியும் மிக

முக்கியத்துவம் வாய்ந்தது.

8-ல் சந்திரன் அமையும் ஜாதகரின் உடல்நலம் சீராக இருக்காது.

சந்திரதிசை 10 வருடங்கள் ஆகும்.

சந்திரன் வழிபடும் முறை:

திங்கட்கிழமைகளில் சந்திரனை வழிபடுவது சிறப்பு.

பௌர்ணமி நாளில் சாதத்தில் தேனும், சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு

படைப்பர்.

முத்து அணிவது நன்மை தரும் .

சந்திராயன வீரதம் என்ற ஒரு முறையில் சந்திரனை வழிபடுவது.

அமாவாசைக்கு அடுத்த நாளான' பிரதமை அன்று 1 கவளம்

அதற்கு அடுத்த நாள் 2 கவளம்

என வரிசையாக ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு கவளம் மட்டும் சேர்த்து, மறுபடி

பெளர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது இந்த முறையாகும்.

பத்மத்வாஜய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தந்நோ ஸோம பிரசோதயாத்

என்பது சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரம்,

ததிஷாம். திரிஷாரம்பம் ஷிரோ தார்னவ சம்பவம் நமாமி சஷினம் ஸோமம் ஷம்போரமகுட

பூஷணம்
"பாற்கடலில் இருந்து தோன்றியவனும், சிவனின் சிரத்தை அலங்கரிப்பவனும். தயிர், சங்கு,

மேகம் போல் வெண்மை நிறம் கொண்டவனும் அமிர்தம் போன்றவனுமாகிய சந்திரனை

வணங்குகிறேன்" என்ற பொருள் தரும் ஸ்லோகம் வியாசரால் இயற்றப்பட்டது.

மூலிகைகள், தவம், யாகங்கள், தாவரங்கள் அவற்றின் வளர்ச்சி, மனித மனம் போன்றவையும்

சந்திரனோடு தொடர்புடையன.

சந்திரனின் 10-குதிரைகள் என்பது 10-வித புலன் உறுப்புகளைக் குறிக்கிறது.

கோச்சாரத்தில் 2,4,5,8,9,12 ஆகிய இடங்களில் சந்திரன் சாதகமற்றவன்.

ரோஹிணிச சுதா மூர்த்தி

சுதா தத்ர சுதாசன

விஷம ஸ்தான சம்பூதம்

பீடாம் ஹரது மே விது

துதி கூற. கோச்சார நிலையில் சந்திரன் சாதகம் செய்வான்.

அமிரதத்தில் அமர்ந்து, அமிர்தத்தைக் குடித்து, அமிர்தமயமாகி இருப்பவனும், ரோகிணியின்

சந்திரனே, உன் நிலையால் நீ எனக்கு துன்பம் தாராதே எனப்பொருள்.

You might also like