305 குருபகவான் தரும் தொழில்கள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும்( 305)

குருபகவான் தரும் தொழில்கள்

குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப்

பெருகிக் கொள்ளலாம்.

வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு

தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.

இன்சுரன்சு துறை ஏற்றது

எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள்

காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.

இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ

கூட ஆகலாம்.

இவர்களில் பலருக்கு வக்கீலாகவும்,

நீதிபதி ஆகவும் தகுதி உண்டு

அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை

கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.

இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.

மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர்

விளங்குவார்கள்.

தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.


தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

You might also like