317

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

317)ஜோதிட நுணுக்கங்களும்* *பரிகாரங்களும்*

கிரகங்களின் நோய்களும் காரகங்களும்


🌐🌀🌐🌀🌐🌀🌐🌀🌐🌀🌐🌀🌐🌀🌐🌀🌐

எந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் நமக்கு வரும் என்பதை ஜாதகத்தின் மூலம் முன்கூட்டியே

கண்டறிந்து நாம் அந்த விஷயத்தில் கவனமாகவும் விழிப்புணர்வுடன் இருந்து கொண்டால்

நாம் அந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோயில் இருந்து தப்பித்து விடலாம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் சனிபகவான் தான் நோய்களைக் கொடுப்பார் என்று சொல்வது

தவறு.

சனீஸ்வரர் எந்த நோயும் கொடுக்க மாட்டார். எந்தக் கடனையும் கொடுக்க மாட்டார்.

செவ்வாய்தான் நோய்க்கும் கடனுக்கும் முக்கிய காரகர்.அதனால் செவ்வாயின் சம்பந்தம்

ஏற்பட்டால் கண்டிப்பாக நோய்க்கு ஹாட் படுத்துவார்.

என்றாலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிப்பட்ட முக்கியமான நோய்களைத் தரும் ஆற்றல்

உள்ளன அவற்றைக் கீழே காண்போம்

*1.(சூரியன்)*

Heart attack,இருதயக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தைராய்டு, எலும்புத்

தேய்மானம், முதுகு தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை,கால்சியம் குறைபாடு கண்

சம்பந்தப்பட்ட பிரச்சனை
BP problem.

*2.(சந்திரன்)*

ஹீமோகுளோபின் குறைபாடு,food poison,blood circulation problem,Period problem.உணவு

செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை, மனநல வளர்ச்சி

குறைபாடு,அஜீரண கோளாறு,ரத்தம் வடிதல்,psychology effect.ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட

பிரச்சினைகள்,அல்சர் problems.

*3.(செவ்வாய்)*

தசைப்பிடிப்பு ,மூட்டுவலி சம்பந்தப்பட்ட பிரச்சனை,joints problems,பற்கள் சம்பந்தப்பட்ட

பிரச்சினை.

*4.(ராகு)*

ஆஸ்துமா,நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, Cancer,புற்றுநோய்கள்


நெறிகட்டிகள்,wheezing problems,மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை,நுரையீரல் சம்பந்தப்பட்ட

பிரச்சினைகள்,சுவாசக் நாளம் சம்பந்தப்பட்ட problem.

*5.(குரு)*

Brain stroke,மூளை வாதம், முடக்கு வாதம்,கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை.மூளையில்

ஏற்படும் பிரச்சினைகள்.

*6.(சனி)*

Critical disorders,ஊனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.நொண்டி,

உடல் அங்கஹீனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.

*7.(சுக்கிரன்)*

கிட்னி,கிட்னியில் கல் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,

கர்ப்பப்பை ,கர்ப்பப்பை கட்டிகள் சம்பந்தப்பட்ட problem.,சிறுநீர் சம்பந்தப்பட்ட

பிரச்சினை,விந்து உற்பத்தி பாதிப்பு,விந்துப்பை problem.

சர்க்கரை நோய்,நீரிழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனை.Suger,பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட

பிரச்சினை,Sexual problems,HIV.,AlDS உயிர்க்கொல்லி நோய்,Uterus problem,ஆணுறுப்பு

பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

*8.(புதன்)*

தோல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.

*9.(கேது)*

தோல்வியாதி செவிடு மற்றும் ராகு தரும் நோய்களுக்குத் துணை போவார்

இதில் எந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் நமக்கு வரும் என்பதை முன்கூட்டியே நாம்

ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்து விட்டால் அந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் விஷயத்தில்

நாம் கவனமாகவும் விழிப்புணர்உடனும் இருந்து கொள்ளலாம்.

ஜாதகத்தை வைத்து நமக்கு எந்த கிரகம் சம்பந்தப்பட்ட நோய் வரும் என்பதை சுலபமாக

கண்டுபிடித்து விடலாம்.

நாம் ஜனன ஜாதகத்திற்க்கு எப்படி

ஜாதக பலன் பார்க்கின்றோமோ?


அது போல் நாட்டிற்க்கும் காரக, பாவக பலன் அறியும் முறை பற்றிய ஓர் சிறு ஆய்வு

நாட்டிற்க்குண்டான கிரக காரகத்துவம்.

*சூரியன்*
------------
அரசர்கள் ,

ஜனாதிபதி ,

பிரதம மந்திரி ,

அரசியல் மற்றும் , அரசியல் தலைவர்கள் ,

தொழிற்சாலை ,

தொழில் நிறுவனங்கள் ,

தொழிற்சாலையில் பணி புரியும் பொறுப்பாளர்கள் .இவர்களுக்கு

காரககிரகம் ஆகிறான் சூரிய பகவானே.

*சந்திரன்.*
__________
பொதுமக்கள் ,

மக்கள் கூட்டாம கூடுகிற இடம் ,

(அதாவது பொதுக் கூட்டம் , மற்றும் அரசு அலுவலங்களில் கூடும் மக்களின் நிலை )

விவசாயம் .

பெண்களுக்கு இன்ப துன்பங்கள் .

மற்றும் மக்களுக்கு கிடைக்கின்ற அரசு சலுகைகள் ,

மக்களில் சுய உரிமைகள் இதற்கு உண்டான காரககிரகம் சந்திர பகவானே.

*செவ்வாய்*
----------
இராணுவம் ,

காவல்துறையினர் .

பொறியியல் நிபுணர்கள்.

அரசின் அங்கம் வகிக்கும் தலைமை முதல் அடி வரை இயங்கும் ஊழியர்கள் .

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ,

அரசின் இடம் பெறும் மந்திரிகள் .

அரசியல் கொலைகள் ,

குற்றவாளிகள்,

அறுவை சிகிச்சை நிபுணர்கள் ,


மேலும் ,

சமூகம் பெண்களுக்கு செய்யும் இன்னல்கள் , பலாத்காரம் ,

ஆகியவைகளுக்கு காரககிரகம் செவ்வாய் பகவானே.

*புதன்*
______
இரயில் ,

பஸ் மற்றும் போக்குவரத்து அனைத்து வாகனமும் ,

பத்திரிக்கை .மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள்.

(அதாவது ரேடியோ . TV போன்றவை)

விளம்பரம் . விளம்பரம் சார்ந்த துறையில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள்

மக்களின் வீரவிளையாட்டு ,

உலக அரங்கு விளையாட்டு

குறிப்பாக மக்களுடைய வாலிப வலிமையை குறிப்பது புதன் பகவானே.

*குரு*
_____
மதம் ,

மத தலைவர்கள் ,

வங்கி ,

கருவூலம் ,

ஆலயம் , சர்ச் .மசூதி ,

சட்ட வல்லுனர்கள் ,

நீதிபதிகள் ,

லஞ்சம் ஒழிப்பு துறை

வியாபாரிகள் எடை மற்றும் தர அளவை நிர்ணயக்கும் அதிகாரிகள் .

நாட்டின் கனிம உற்பத்தி .

நாட்டின் கையிருப்பு தங்கம் இவற்றின் காரக கிரகம்

குரு பகவானே.

*சுக்கிரன்*
-------------
ஆண் , பெண் உறவு ,

நாட்டில் குழந்தைகள் கருவுறும் நிலை ,


பிறப்பு , இறப்பு,

காதல்

மக்களின் பொழுதுபோக்கு சாதனம் ,

போதை வஸ்து உபயோகிக்கும் தன்மை ,

நடிகர் , நடிகைகள் , நாட்டியம் , நாடகம் ,

பொழுது போக்கு அம்சமுள்ள கலை விழாக்கள் , போன்றவற்றிக்கு சுக்கிர பகவானே காரக

கிரகம்.

*சனி*
______
விவசாயம் ,

நிலங்கள் ,

இரும்பு , நிலக்கரி சுரங்கங்கள் ,

புதையல்

பூமிக்கு கீழ் உள்ள பெட்ரோல் ,டீசல் ,

அதிகாரம் ,

மக்களின் எதிர்ப்பு ,

தண்டனை ,

அடங்காத் தன்மை ,

எதிர்ப்பு ,

ஆயுள் இன்சூரன்ஸ் .

மரணத்துடன் சம்மந்தப்பட்ட ஆயுள் இன்சூரன்ஸ் ,

கல்லறை தொழிளார்கள் ,

இறப்பு சம்மந்தப்பட்ட அனைத்து வகை தொழில்களும் .

முக்கியமாக வெட்டியான் ,

ஆகியவற்றிக்கு காரககிரகம் சனி பகவானே.

*_ராகு + கேது_*
-----------
நாட்டில் வளரும் மரம் , மற்றும் மூலிகை தாவரங்களில் நிலை.

பருத்தி ,

போட்டோகிராபர் , செல்போன் செயல்பாடுகள்.

TV , வாட்ச் , .

தொலை தொடர்பு (internet)

முஸ்ஸீம்கள் , மற்றும் கிருஸ்த்துவர்களில் நிலை.

போதை பொருட்கள்.
பாம்பாட்டி ,

பில்லி , சூன்யம் ,

கொலைகள் போன்றவற்றிக்கு காரக கிரகம் ராகு , கேது பகவான்களே்.


[8/22, 8:34 AM]💥🦁🙏

You might also like