நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து இதை உன்னுடைய அம்மாவிடம் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர் படித்த

பள்ளியின் ஆசிரியர் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து இதை


உன்னுடைய அம்மாவிடம் மட்டும்தான் கொடுக்க வேண்டும்
என்று சொன்னார்கள். அவரும் அதை எடுத்துக்கொண்டு போய்
அவருடைய அம்மாவிடம் அதனை கொடுத்தார். அதை வாங்கிப்
படித்த அந்தத் தாய் கதறி கதறி அழுகிறார். அதை பார்த்த எடிசன்
அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது ஏன் அழுகிறாய்
என்று கேட்டார். ஒரு நிமிடம் நின்று நிதானித்து அந்தத் தாய்
சொன்னார் இந்த உலகத்திலேயே நீ தான் புத்திசாலியாம்.
உனக்கு பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களால்
முடியவில்லையாம். அதனால் நிறைய புத்தகங்கள் இருக்கிற
நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு போய் பாடம்
சொல்லிக்கொடுக்க சொன்னார்கள் என்று கூறினார்.
அதைத் தான் நினைத்து அழுகிறேன் என்று அந்த தாய்
சொன்னார். அந்த தாய் சொன்னதை அப்படியே நம்புகிறார்
எதுவும் கேட்கவில்லை. அடுத்தநாள் இவரை அழைத்துக்
கொண்டு அந்த பள்ளிக்கு போகிறார்கள். எடிசனை வெளியே
நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் அந்த ஆசிரியரை
பார்த்தார். அந்த ஆசிரியர் சொன்னார், உங்க மகனுக்கு மூளை
இருக்க வேண்டிய இடத்தில் முட்டை இருக்கு, அதுவும்
அழுகின முட்டை இருக்கிறது. இந்த அமெரிக்காவில் எந்த
பள்ளியிலும் அவனால் படிக்க முடியாது. இந்த TC அவனை
அழைத்துக் கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னார்கள்.
அந்த தாய் ஆசிரியரை பார்த்து சொன்னார் என்னுடைய
பிள்ளை இந்த அமெரிக்க பள்ளிகளில் படிக்க முடியாதுன்னு
சொல்றீங்க என்றைக்காவது ஒருநாள் இந்த அமெரிக்க மட்டும்
இல்ல ஏன், இந்த உலகமே என்னுடைய பிள்ளையின்
கண்டுபிடிப்பை படிக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.
இது இந்தத் தாயின் மேல் சத்தியம் என்று கோபமாக சொல்லிக்
கொண்டு போனாள்

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,

விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்

 குறள் எண் – 620


 பால் – பொருட்பால்
 இயல் – அரசியல்
 அதிகாரம் – ஆள்வினை உடைமை

You might also like