Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடதிட்டம் (வாரம் 38 )

பாடம்: கரு: வகுப்பு: திகதி:


ஆண்டு 3 1.11. 2018
கணிதம் கொள்ளளவு

தலைப்பு: நேரம்: கிழமை:


காலை 8.45 - 9.45 வியாழன்
கொள்ளளவில்
பெருக்குதல்

உள்ளடக்கத்திறன்: பண்பு : விரவி வரும் கூறுகள்:


13.4 பொறுப்புடன் ஆக்கமும் புத்தாக்கமும், தொழில்
கற்றல் திறன்: செயல்படுதல் முனைப்பு, தகவல் தொடர்புத்
13.4.1
தொழில்நுட்பம், மொழி, அறிவியலும்
தொழில் நுட்பமும், சுற்றுச் சூழல் கல்வி,
நன்னெறிப் பண்பு, நாட்டுப்பற்று
பாட நோக்கம்: வெற்றிக் கூறுகள்:
மாணவர்கள் கொள்ளளவயை ஓர் இலக்க 1. மாணவர்கள் கொள்ளளவையில்
எண்ணால் பெருக்குவர் பெருக்குதல்
லிட்டர்
மில்லி லிட்டர்
லிட்டர் மற்றும் மில்லி லிட்டர்

சொற்களஞ்சியம் பாட துணைப் பொருள்:


கொள்ளளவையில் பெருக்கல் பயிற்சித் தாள், வெண்தாள், மாக்கர்,
வெண்பலகை ................................................................

கற்றல் நடவடிக்கை சிந்தனை மீட்சி


பீடிகை / தொடக்க
நடவடிக்கை 1. மாணவர்கள் பெருக்கல் கணிதத்தைச்
செய்யும் முறை தொடர்பான முன்னறிவு
கேள்விக்குப் பதில் கூறுதல்

முதன்மை
நடவடிக்கை: 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட
கொள்ளளவையில் பெருக்கும் முறையை
அறிதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட
கொள்ளளவுகளின் பெருக்கல்
கணிதங்களைக் வெண்பலகையில்
தனியாள் முறையில் செய்துக் காட்டுதல்.
3. கொடுக்கப்பட்ட கொள்ளளவுகளின்
பெருக்கல் கணிதங்களைக் குழுவில்
கலந்துரையாடி செய்தல்.
4. ‘கெளரி வாக்’ முறையில் மற்ற
குழுவினரின் விடைகளை சரி பார்த்தல்,
புள்ளிகள் வழங்குதல்

முடிவு 1 மாணவர்கள் குழு விளையாட்டின் வழி


நீட்டலளவுகளைப் பெருக்கிக் கூறுதல்.
மாணவர் தொடர் குறைநீக்கல் திடப்படுத்தும் வளப்படுத்தும்
நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை:
ஆசிரியரின் மாணவர்கள் .
துணையுடன் கொள்ளளவையில்
கொடுக்கப்பட்ட பெருக்கல்
பயிற்சிகளைச் கணிதங்களைச்
செய்தல். செய்தல்.

You might also like