Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

கு.

ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் - 2023-24

பாடக்குறியீடு : GEA1122 - தமிழரும் தொழில்நுட்பமும்

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1. பழந்தமிழர் எதனைக் கண்டு ஆடை நெய்தனர்?


What did Palandamizhar see and weave clothes?

2. நெசவு நெய்யப்படும் முறை எத்தனை வகைப்படும் அவை யாவை?


What are the different types of weaving?

3. நடுகற்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?


What are the other names given to mesoliths?

4. இந்தோ – சாரசெனிக் கட்டிடக்கலை என்பது யாது?


What is Indo – Saracenic architecture?

5. உலோகவியல் என்றால் என்ன?


What is metallurgy?

6. மணிகளின் வகைகள் யாவை?


What are the types of beads?

7. அணை என்பது யாது?


What is a dam?

8. சங்ககாலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் யாவை?


What were the crops cultivated during the Sangam period?

9. சொற்குவை – குறிப்பு வரைக.


Narrative – Draw reference.
10. அகராதி – வரையறு.
Dictionary – Definition.

11. பருத்தியினை எவ்வாறு சுத்தம் செய்தனர்?

How was cotton cleaned?


12. மண்பாண்டங்களில் கீறல்குறியீடுகள் யாது?

What are the scratch marks on pottery?


13. பழந்தமிழர்கள் கட்டிடக் கலைக்குப் பயன்படுத்திய மரங்கள் யாது?

Which trees were used by the Palandamizhas for architecture?


14. சிலப்பதிகாரத்தில் மேடை வடிவமைப்பின் அளவுகளை குறிப்பிடுக.

Specify the platform design in the silappathikaram stage.


15. உலோகவியல் என்றால் என்ன?

What is metallurgy?
16. மணிகளின் வடிவங்கள் யாவை?

What are the shapes of beads?


17. ஏரி மற்றும் குளம் பொருள் தருக.

What is the meaning of lake and pond.


18. ஐவகை நிலங்களைக் குறிப்பிடுக.

Mention five types of land.


19. தமிழ் இணையக் கல்விக் குழுமம் என்பது யாது?

What is Tamil Internet Education Association?


20. கணினித்தமிழ் - குறிப்பு வரைக.
Computer Tamil - write keynote.
21. பழந்தமிழர் எதனைக்கொ ண்டு ஆடை நெய்தனர்?

What did the Palandamizhas weave their clothes with?


22. மட்பாண்டம் குறிப்பு வரைக.

Write a note to pottery.


23. நடுகல் பற்றி எழுதுக.

Write about mesoliths.


24. சிலப்பதிகாரம் கூறும் மூன்று வகையான எழினிகளை குறிப்பிடுக.

Mention the three types of screens mentioned in Silapathikaram.


25. சோழர் காலத்து பெருங்கோவில்களை எழுதுக.

Write the temples of Chola period.


26. தமிழர் கப்பல் கலை என்பது யாது?

What is Tamiliyans Ship Art?


27. பழந்தமிழர் இரும்பை எவ்வாறு உருக்கினர்.?

How the Palandamizhas smelted iron.

28. குளங்களின் வகையை குறிப்பிடுக.

Mention the type of ponds.


29. அறிவியல் தமிழ் குறிப்பு வரைக

Write note to Science Tamil.


30. மின் அரசாண்மை என்றால் என்ன?

What is e-Governance?

16 மதிப்பெண் வினாக்கள்

1. பானைத் தொழில்நுட்பம் பற்றி எழுதுக.


Write about pot technology.
2. சங்க கால கட்டுமானங்கள் குறித்து கட்டுரை வரைக

Write an essay on Sangam period constructions.


3. நாயக்கர் கால கோவில் பற்றி விளக்கி எழுதுக.

Explain and write about the temple of Nayak period.


4. திருமலை நாயக்கர் மகால் குறித்து விளக்குக.

Explain about Tirumala Nayak Mahal.


5. சங்க காலத தமிழர் வேளாண்மையின் செயல்பாடுகளை விவரி

Sangam period - Describe the activities of Tamil agriculture.


6. பழந்தமிழரின் கடற்சார்ந்த அறிவு குறித்து விளக்குக.

Explain about maritime knowledge of Palanthamizhar.


7. முத்துக்குளித்தல் பற்றி எழுதுக.

Write about pearling.

8. தமிழ் நூல்களை மின்பதிப்பு செய்தல் குறித்து விளக்குக.

Explain e-printing of Tamil texts.


9. தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் குறியேற்றம் செயல்படும்

விதத்தை விவரி

Explain how coding works in Tamil software development.

10. சங்க காலத்தில் நெசவுத் தொழில் நுட்பம் குறித்து கட்டுரை

வடிவில் எழுதுக.

Write an essay on weaving technology during Sangam period.


11. பானைத் தொழில்நுட்பம் பற்றி விவரித்து எழுதுக.

Write a description of pottery technique.


12. பாண்டங்களின் கீறல் குறியீடுகள் பற்றி விரிவாக எழுதுக.

Write in detail about scratch symbols of objects.


13. இந்தோ – சாரோசெனிக் கட்டடக்கலையின் முக்கிய அம்சங்களை

எழுதுக.

Write the salient features of Indo – Saracenic architecture.


14. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுர வரலாற்றை விவரி

Describe the history of Madurai Meenakshi Amman temple tower.


15.நாணயங்களின் வகைகளை சான்றுடன் விளக்குக.

Explain the types of coins with proof.


16. மணிகளின் வகைகள் பற்றி கட்டுரை வரைக

Write an essay on types of beads.


17. தமிழ் இணைய அகராதிகள் குறித்து எடுத்துரைக்க.

Explain Tamil online dictionaries.


18. சொற்குவைத் திட்டத்தின் பணிகளை விளக்குக.

Explain the functions of word corpus plan.


19. சங்க காலத்தில் நெசவுத் தொழில் நுட்பம் குறித்து கட்டுரை

வடிவில் எழுதுக.

Write an essay on weaving technology during Sangam period.


20. பாண்டங்களின் கீறல் குறியீடுகள் பற்றி விரிவாக எழுதுக.
Write in detail about scratch symbols of objects.
21. சிலப்பதிகாரத்தில் மேடை வடிவமைப்பை சான்றுடன் விளக்குக.

Explain stage design in Silapathikaram with proof.


22. மாமல்லபுரச் சிற்பங்கள், கோயில்கள் பற்றி விவரிக்க.

To describe the sculptures and temples of Mamallapura.


23. கப்பல் கலை குறித்து விளக்கி எழுதுக.

Explain about Palandamizhar ship art.


24. உலோகவியல் பற்றிய பழந்தமிழர் அறிவை விளக்குக.

Explain ancient knowledge of metallurgy.


25. தமிழர் நீர் மேலாண்மைக் குறித்து விவரி

Describe Tamiliyans water management.


26.அறிவியல் தமிழ் வளர்ச்சியின் தேவைகளை எழுதுக

Write down the needs of scientific Tamil development.


27. தமிழ் இணைய அகராதிகளின் செயல் மற்றும் பயன்களை

விளக்குக.

Explain the working and uses of Tamil online dictionaries.

You might also like