Moral Tahun 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

நாள் பாடத்திட்டம்

பாடம் நன்னெறிக்கல்வி வாரம் 14

நேரம் 9.45 10.15 நாள்/கிழமை 11/6/2024


திங்கள்
தொகுதி நெறி 4 வகுப்பு 1 பாரதி

தலைப்பு நெறி 4 வருகை /6


நன்றி நவில்தல்
கற்றல் தரம்
4.1 பல்வேறு மொழிகளில் நன்றி நவில்வர். (நேற்றைய பாடம்)
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. மாணவர்கள் பல்வேறு மொழிகளில் நன்றிக் கூறிவது போல் நடித்துக்காட்டுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


பீடிகை

1. மாணவர்கள் ஆசிரியர் தரும் மிட்டாயைப் பெற்றுக் கொண்டு என்ன கூறுவர் என

கவனித்தல்.

நடவடிக்கைகள்

1. மாணவர்கள் மலேசியர்கள் எந்தெந்த மொழிகளில் நன்றி கூறுகிறார்கள் என

கலந்துரையாடுதல்.

2. மாணவர்கள் நன்றி கூறுவதன் அவசியத்தைக் கூறுதல்.

3. மாணவர்கள் பல்வேறு மொழிகளில் நன்றிக் கூறுவது போல் நடித்துக் காட்டுதல்.

முடிவு

மாணவர்கள் வகுப்பறையில் தங்களது நண்பர்களிடம் நன்றி கூறி காண்பித்தல்.

சிந்தனை மீட்சி

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி


நாள் பாடத்திட்டம் 2024

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like