Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 39

திகதி

வார தலைப்பு / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

ம்

1-4
11/3/2024 - 1 - 4 MINGGU TRANSISI TAHUN 1
5/4/2024

வாருங்கள் இயங்குவோம் 1.1.1 : உடல் உணர்விற்கு ஏற்ப வடிவம்,


8/4/2024 - 5
12/4/2024 1.1 : இயக்கங்களின் கருத்துரு சமன்நிலை, உடல் எடை மாற்றம் மற்றும் மிதவை

அடிப்படையில் இயக்க முறைமைகளைப் நிலை போன்ற இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.1 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை உடல் அமைப்பு, சமன்நிலை, உடல் எடை மாற்றம்

மேற்கொள்ளும்போது இயக்கக் மற்றும் மிதவை நிலையைக் கூறுவர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை


5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும் தயார்

கூறுகளைக் கடைப்பிடித்தல்; நிலையில் இருப்பர்.

நடைமுறைப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் வெளிப்படுத்துவர்.

பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

மகிழ்வுடன் இயங்குவோம் 1.1.2 : தன்வெளிச்சூழல், பொதுவெளிச்சூழல்,

1.1 : இயக்கங்களின் கருத்துரு எல்லைக்குட்பட்ட பலவகை திசைகள்,

அடிப்படையில் இயக்க முறைமைகளைப் வெளிச்சூழல் உணர்விற்கு ஏற்ப இயக்கங்களை

பல்வகையில் ஆராய்தல். மேற்கொள்வர்.

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.2 : பல்வகை நிலைகளில் தன்வெளிச் சூழலை


மேற்கொள்ளும்போது இயக்கக் அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 2.1.3 : பொதுவெளிச் சூழலை

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அடையாளங்காண்பர்.

கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

பின்பற்றுவர்.

பல்வகை இயக்கங்கள் 1.1.3 : சைகையின் அடிப்படையில் முன், பின்,


15/4/2024 - 6
19/4/2024 1.1 : இயக்கங்களின் கருத்துரு இடம், வலம், மேல், கீழ் ஆகியவற்றிற்கேற்ப

அடிப்படையில் இயக்க முறைமைகளைப் இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ்

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை நோக்கி மேற்கொள்ளும் இயக்கங்களை


மேற்கொள்ளும்போது இயக்கக் அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

கூறுகளைக் கடைப்பிடித்தல்; பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.

உருவாக்குதல்

பல்வகை இயக்கங்கள் 1.1.4 : காலவெளி, சைகை மற்றும் தாளத்திற்கு

1.1 : இயக்கங்களின் கருத்துரு ஏற்ப முன் பின், இடம் வலம் என இடம் மாறுவர்.

அடிப்படையில் இயக்க முறைமைகளைப் 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ்
பல்வகையில் ஆராய்தல். நோக்கி மேற்கொள்ளும் இயக்கங்களை

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை அடையாளங்காண்பர்.

மேற்கொள்ளும்போது இயக்கக் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

கருத்துருவைப் பயன்படுத்துதல் மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பின்பற்றுவர்.

கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை

நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து வெளிப்படுத்துதல்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

என்னால் முடியும் 1.1.5 : நேராகவும், வளைந்தும், சுற்றியும், குறுக்கும்


22/4/2024 - 7
1.1 : இயக்கங்களின் கருத்துரு நெடுக்கும் இயக்கங்களை மேற்கொள்வர்.
26/4/2024
அடிப்படையில் இயக்க முறைமைகளைப் 2.1.5 : இயக்கங்களின் வழிகளைக் கூறுவர்.

பல்வகையில் ஆராய்தல். 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும் தயார்

மேற்கொள்ளும்போது இயக்கக் நிலையில் இருப்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு

கூறுகளைக் கடைப்பிடித்தல்; விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல்.

மாறுபட்ட வேகத்தில் இயங்குவோம் 1.1.6 : நேரம், தாளம், சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப

1.1 : இயக்கங்களின் கருத்துரு


அடிப்படையில் இயக்க முறைமைகளைப் பல்வகை இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.6 : நேரம், தாளம் மற்றும் சைகை

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை ஆகியவற்றுக்கு ஏற்ப இயங்கும்போது வேகத்தைக்

மேற்கொள்ளும்போது இயக்கக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கூறுவர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் வெளிப்படுத்துவர்.

பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

என்னைப் போல் இயங்கு 1.1.7 : இலகுக்கும் கடினத்திற்கும் இடையே


29/4/2024 -
3/5/2024 8 1.1 : இயக்கங்களின் கருத்துரு பயன்படும் ஆற்றலின் வேறுபாட்டிற்கு ஏற்ப

அடிப்படையில் இயக்க முறைமைகளைப்


பல்வகையில் ஆராய்தல். பல்வகை இயக்கங்களை மேற்கொள்வர்.

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.7 : இயக்கங்களில் பல்வேறான ஆற்றல்களின்

மேற்கொள்ளும்போது இயக்கக் பயன்பாட்டினை அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் வெளிப்படுத்துவர்.

பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்வர்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

9 இடம் பெயர் இயக்கங்கள் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதித்தல், ஒற்றைக்காலில்


6/5/2024 -
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை குதித்தல், குதிரையோட்டம், சறுக்குதல், தாண்டுதல்
10/5/2024
மேற்கொள்வர். ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் நடவடிக்கைகளின் வகையினை அறிந்து கூறுவர்.

பயன்படுத்துதல். 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும் தயார்

கூறுகளைக் கடைப்பிடித்தல்; நிலையில் இருப்பர்.

நடைமுறைப்படுத்துதல்.

குதித்து மகிழ்வோம் 1.2.2 : ஒரு கால் மற்றும் இரு கால்காளில் குதித்த

13/5/2024 - 10 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை பிறகு முட்டியை ஏற்ற நிலையில் வைத்துத்
17/5/2024
மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா தரையிறங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா

பயன்படுத்துதல். நடவடிக்கைகளின் வகையினை அறிந்து கூறுவர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை

கூறுகளைக் கடைப்பிடித்தல்; மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு

நடைமுறைப்படுத்துதல். விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.

பல்வகை இயக்கங்கள் 1.2.3 : இணை மற்றும் பொருள்களின் உதவியோடு

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை பல திசைகள், படிநிலைகள், வழிகள், நிலைகள்

மேற்கொள்வர். மற்றும் வேகத்தோடு இடம்பெயர் நடவடிக்கைகளை

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா மேற்கொள்வர்.

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா


பயன்படுத்துதல். நடவடிக்கைகளின் வகையினை அறிந்து கூறுவர்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

உருவாக்குதல். வெளிப்படுத்துதல்.
11
கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2.4 : இருவராகச் சேர்ந்து தொடர்ந்து சுழற்றும்

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை கயிற்றைத் தாண்டும் நடவடிக்கைகளை

மேற்கொள்வர். மேற்கொள்வர்.
20/5/2024 -
24/5/2024
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் நடவடிக்கைகளின்போது உடல்நிலையை

பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.4.1 : இணையராக நடவடிக்கைகளை


5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்வர்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.
25/5/2024 - 2/6/2024
CUTI PENGGAL 1
12
இடம்பெயர் இயக்கங்களை இசையுடன் 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர்
3/6/2024 -
7/6/2024 செய்வோம் இயக்கங்களை மேற்கொள்வர்.

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும்

மேற்கொள்வர். இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளும்போது

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா காலவெளியின் வேறுபாட்டை

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் அடையாளங்காண்பர்.

பயன்படுத்துதல்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

பொறுப்பையும் வெளிப்படுத்துதல். வெளிப்படுத்துவர்.


10/6/2024 - 13
இடம்பெயரா இயக்கங்கள் 1.3.1 : உடலை வளைத்தல், கைவீசி ஆடுதல்,
14/6/2024
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை சுழலுதல், உடலை முறுக்குதல், குனிதல், தள்ளுதல்,

மேற்கொள்ளுதல். இழுத்தல், உடலைச் சமனித்தல் போன்ற

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா

பயன்படுத்துதல். நடவடிக்கைகளின் வகையினை அறிந்து கூறுவர்.

5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

17/6/2024 - மேற்கொள்ளும்போது பலவகையில் போது ஆசிரியர் மற்றும் சக நண்பர்களுடன்


21/6/2024
தொடர்பு கொள்ளுதல். தொடர்பு கொள்வர்.
வாருங்கள் நாமும் மனமகிழ்வுடன் 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன்

செய்வோம் பல நிலைகள், படிநிலைகள், உடல் எடை மாற்றம்

1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை மற்றும் சக்திக்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை

மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா


14
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப் நடவடிக்கைகளின்போது உடல்நிலையை

பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

பொறுப்பையும் வெளிப்படுத்துதல். வெளிப்படுத்துவர்.

இசைக்கேற்ப ஆடுவோம் 1.3.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயரா


இயக்கங்களை மேற்கொள்வர்.
24/6/2024 - 1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை
28/6/2024 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும்
15 மேற்கொள்ளுதல்.
இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளும்போது
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
காலவெளியின் வேறுபாட்டை
இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப்
அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல்.
5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து
மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை
வெளிப்படுத்துதல்.
உருவாக்குதல்.
16
உபகரணங்களைத் திறமையாகப் 1.4.1 : கைக்குக் கீழ்நிலையில் வீசுவர்.

1/7/2024 - பயன்படுத்துதல் 1.4.2 : தலைக்கு மேல் வீசுவர்.


5/7/2024
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.1 : கைகளுக்குக் கீழ்நிலை மற்றும் தலைக்கு

பல்வகையில் மேற்கொள்ளுதல். மேல்நிலையில் வீசும் திறனின் அடிப்படையில்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் இயக்க வடிவங்களை அடையாளங்காண்பர்.

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது

பயன்படுத்துதல். உபகரணங்களைச் சுழல் முறையில் பகிர்ந்து

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பயன்படுத்துவர்.

கூறுகளைக் கடைப்பிடித்தல்;

நடைமுறைப்படுத்துதல்.
17
மெதுவாக வீசப்படும் பொருளைப் 1.4.3 : மெதுவாக வீசப்படும் பொருள்களைப்
8/7/2024 -
12/7/2024 பெறுவோம் பிடிப்பர்; பெறுவர்.

1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.2 : ஒரு பொருளை வீசும்போது உடல்


பல்வகையில் மேற்கொள்ளுதல். நிலையைக் கூறுவர்.

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.3 : ஒரு பொருளை வீசும்போது, மறு கை

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் இயக்கத்தின் பயன்பாட்டினைக் கூறுவர்.

பயன்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்வர்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

சுயமாகச் செய்வோம் வாரீர் 1.4.4 : சுயமாக மேல் நோக்கி வீசிய பந்தைப்

1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பிடிப்பர்.

பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.4 : பந்தை பெறும்போது சரியான விரல் மற்றும்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப்


பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் கைகளின் நிலையைக் கூறுதல்.

பயன்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

கூறுகளைக் கடைப்பிடித்தல்; பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல்.
15/7/2024 - 18
உருண்டு வரும் பந்தை உதைப்போம் 1.4.5 : உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
19/7/2024
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 1.4.6 : பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.

பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.5 : உதைக்கும்போது கால்களின் நிலையை

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் அடையாளங்காண்பர்.

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை

பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை


5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து வெளிப்படுத்துதல்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.
19
ஊதற்பந்தை அடிப்போம் வாருங்கள் 1.4.7 : உடல் உறுப்புகளைக் கொண்டு ஊதற்பந்தை
22/7/2024 -
26/7/2024 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் மேல்நோக்கி அடிப்பர்.

பல்வகையில் மேற்கொள்ளுதல். 1.4.8 : குறிப்பிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் ஊதற்பந்தை மேல்நோக்கி அடிப்பர்.

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 2.3.8 : அடிக்கும் பொருளின் தொடுபகுதியை

பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை


பொறுப்பையும் வெளிப்படுத்துதல். வெளிப்படுத்துவர்.
29/7/2024 - 20
பந்தை இலாவகமாக வெட்டிச் செல்வோம் 1.4.9 : உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை
2/8/2024
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் முன்னோக்கி வெட்டிச் செல்வர்.

பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.7 : காலால் எடுத்துச் செல்லும்போது கால்களின்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் நிலையை அடையாளங்காண்பர்.

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை

பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து வெளிப்படுத்துதல்.

இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

பந்தைக் கைகளால் வெட்டிச் செல்லுதல் 1.4.10 : ஒரு கையைப் பயன்படுத்தி பந்தைத்


1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் தொடர்ந்தாற்போல் தட்டிச் செல்வர்.

பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.6 : தட்டிச் செல்லும்போது விரல்களின்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் அசைவுகளை அடையாளங்காண்பர்.

பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பின்பற்றுவர்.

கூறுகளைக் கடைப்பிடித்தல்;

நடைமுறைப்படுத்துதல்.

கொடுக்கப்படும் நடவடிக்கைகளை 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின்


5/8/2024 - 21
9/8/2024 இசைக்கேற்ப செய்து பார்க்கவும் பாவனைகளைப் பின்பற்றுவர்.

1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி


மேற்கொள்ளுதல். பின்பற்றப்படும் இயக்கத் திறன்களை

2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம்

இயக்கங்களைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை

கூறுகளைக் கடைப்பிடித்தல்; மேற்கொள்ளும்போது ஆசிரியரின் கட்டளைகளைப்

நடைமுறைப்படுத்துதல். பின்பற்றுவர்.
22

கொடுக்கப்படும் பாடலைப் பாடிக்கொண்டே 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின்

12/8/2024 - விளையாடவும் பாவனைகளைப் பின்பற்றுவர்.


16/8/2024
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி

மேற்கொள்ளுதல். பின்பற்றப்படும் இயக்கத் திறன்களை


2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம்

இயக்கங்களைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

மேற்கொள்ளும்போது பலவகையில் போது ஆசிரியர் மற்றும் சக நண்பர்களுடன்

தொடர்பு கொள்ளுதல். தொடர்பு கொள்வர்.

19/8/2024 - 23 விலங்குகள் உலகம் 1.6.1 : விலங்குகளின் பல்வகை


23/8/2024 1.6 : விலங்குகளின் நடவடிக்கைகளை பல்வேறு நிலைகளில்
இயக்கங்களையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.5.1 : ஆராயப்படும் விலங்குகளின்
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவர்.
மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
26/8/2024 - என்னால் முடியும் 1.6.2 : பல்வேறு வழிகளில் விலங்குகளின்
30/8/2024 1.6 : விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்வர்.
இயக்கங்களையொட்டி ஆய்வுகளை 2.5.2 : விலங்குகளின் இயக்கங்களை
மேற்கொள்ளுதல். மேற்கொள்ளும்போது உடல் எடை மாற்றத்தை
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் அடையாளங்காண்பர்.
திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை
கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
24 5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவர்.
மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
2/9/2024 - 25 சமனித்தல் 1.7.1 : ஒரு காலில் முன், பின், பக்கவாட்டில்
6/9/2024 1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் சமனிப்பர்.
இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.6.1 : சமன்நிலைக்கு உதவும் உடல்
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் உறுப்புகளின் நிலைகளை அடையாளங்கண்பர்.
கருத்துருவை உடல் கட்டுப்பாட்டின் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை
அதரவுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவர்.
மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
9/9/2024 - விளையாடிக்கொண்டு சமனிப்போம் 1.7.2 : உடல் பகுதியில் நான்கு, மூன்று,
13/9/2024 1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இரண்டு மற்றும் ஓர் அடித்தளத்தில் சமனிப்பர்.
இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.6.2 : சமன்நிலைக்கும் ஆதரவுத்
26
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் தளத்திற்கும் இடையே உள்ள தொடர்பைக்
கருத்துருவை உடல் கட்டுப்பாட்டின் கூறுவர்.
அதரவுக்காகப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை
வெளிப்படுத்துதல். மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை
உருவாக்குதல்.

14/9/2024 - 22/9/2024
CUTI PENGGAL 2

23/9/2024 - 27 சுழலுதலும் உருளுதலும் 1.8.1 : அரை நிமிர் மற்றும் முழுமையாக


27/98/2024 1.8 : முறையாகச் சுழலும் திறனை நிமிர்ந்த நிலையில் சுழலுவர்.
மேற்கொள்ளுதல். 2.7.1 : நிமிர்ந்த நிலையில் சுழலும்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் நடவடிக்கைக்குத் தொடர்பான
கட்டுப்பாட்டின் கருத்துருவைச் சுழலும் உடற்பாகங்களை அறிந்து கூறுவர்.
திறனுக்காகப் பயன்படுத்துதல்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை
கூறுகளைக் கடைப்பிடித்தல்; மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு
நடைமுறைப்படுத்துதல். விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
மரக்கட்டை போன்று உருளுதல் 1.8.2 : தொடர்ந்தாற்போல் மரக்கட்டை போன்று
30/9/2024 - 1.8 : முறையாகச் சுழலும் திறனை உருளுவர்.
4/10/2024 மேற்கொள்ளுதல். 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல்,
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் பக்கவாட்டில் உருளுதல், குட்டிக்கரணம்
கட்டுப்பாட்டின் கருத்துருவைச் சுழலும் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை
28 திறனுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலை மாற்றத்தை
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அடையாளங்காண்பர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும்
தயார் நிலையில் இருப்பர்.
7/10/2024 - 29 பக்கவாட்டில் உருளுவோம் 1.8.3 : பக்கவாட்டில் உருளுவர்.
11/10/2024 1.8 : முறையாகச் சுழலும் திறனை 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல்,
மேற்கொள்ளுதல். பக்கவாட்டில் உருளுதல், குட்டிக்கரணம்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை
கட்டுப்பாட்டின் கருத்துருவைச் சுழலும் மேற்கொள்ளும்போது உடல் நிலை மாற்றத்தை
திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துவர்.
வெளிப்படுத்துதல்.
குட்டிக்கரணம் அடிப்போம் 1.8.4 : குட்டிக்கரணம் அடிப்பர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல்,
மேற்கொள்ளுதல். பக்கவாட்டில் உருளுதல், குட்டிக்கரணம்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை
கட்டுப்பாட்டின் கருத்துருவைச் சுழலும் மேற்கொள்ளும்போது உடல் நிலை மாற்றத்தை
திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை
கூறுகளைக் கடைப்பிடித்தல்; மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
நடைமுறைப்படுத்துதல். கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது பலவகையில் மேற்கொள்ளும் போது ஆசிரியர் மற்றும் சக
தொடர்பு கொள்ளுதல். நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.
14/10/2024 30 பாரம்பரிய விளையாட்டு விளையாடுவோம், 1.10.1 : ஓநாய், ஓநாய் மணி எத்தனை மற்றும்
- வாரீர். பன்னாங்குழி போன்ற பாரம்பரிய
18/10/2024 1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர
விளையாட்டுகளை விளையாடும்போது
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இடம்பெயர் திறன்களையும் உபகரணங்களைத்
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர திறமையாகப் பயன்படுத்துதல் திறன்களையும்
நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்துவர்.
திட்டமிடுதல் மற்றும் கற்பனை
2.9.1 : பாரம்பரிய விளையாட்டுகளை
வளத்தைப் பயன்படுத்துதல்.
விளையாடும் முறைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து அடையாளங்காண்பர்.
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை
5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
உருவாக்குதல்.
மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
பன்னாங்குழி விளையாடுவோம், வாரீர். 1.10.1 : ஓநாய், ஓநாய் மணி எத்தனை மற்றும்
1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர பன்னாங்குழி போன்ற பாரம்பரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். விளையாட்டுகளை விளையாடும்போது
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர இடம்பெயர் திறன்களையும் உபகரணங்களைத்
நடவடிக்கைகளை மேற்கொள்ள திறமையாகப் பயன்படுத்துதல் திறன்களையும்
திட்டமிடுதல் மற்றும் கற்பனை பயன்படுத்துவர்.
வளத்தைப் பயன்படுத்துதல். 2.9.1 : பாரம்பரிய விளையாட்டுகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து விளையாடும் முறைகளை
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை அடையாளங்காண்பர்.
உருவாக்குதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
21/10/2024 31 உருவாக்கி மகிழ்வோம், வாருங்கள்! 1.10.2 : களிமண் அல்லது விளையாட்டு
- 1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர கட்டுமானங்களைக் கொண்டு மணல் வீடு
25/10/2024 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். கட்டுவர்; புத்தாக்கத்துடன் பொருள்களை
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர உருவாக்குவர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ள 2.9.2 : மணல் வீடு மற்றும் உருவாக்கப்படும்
திட்டமிடுதல் மற்றும் கற்பனை பொருள்களின் வடிவமைப்பை விளக்குவர்.
வளத்தைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.
உருவாக்குதல்.
உருவாக்குதல் 1.10.2 : களிமண் அல்லது விளையாட்டு
1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர கட்டுமானங்களைக் கொண்டு மணல் வீடு
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். கட்டுவர்; புத்தாக்கத்துடன் பொருள்களை
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர உருவாக்குவர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ள 2.9.2 : மணல் வீடு மற்றும் உருவாக்கப்படும்
திட்டமிடுதல் மற்றும் கற்பனை பொருள்களின் வடிவமைப்பை விளக்குவர்.
வளத்தைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.
உருவாக்குதல்.
வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.1 : உடல் வெப்பம், தசைநார், சுவாச அளவு
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு மற்றும் நாடித்துடிப்பை மேம்படுத்த நடத்தல்,
28/10/24 - 32 அடிப்படையில் உடற்கூறு ஓடுதல், தசைநீள் போன்ற நடவடிக்கைகளை
1/11/24 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது 4.1.1 : வெதுப்பல் மற்றும் தணித்தல்
சுறுசுறுப்பின் கருத்துருவைப் நடவடிக்கைகளை அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 4.1.2 : வெதுப்பல் மற்றும் தணித்தல்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து நடவடிக்கைகளின் நோக்கங்களை
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை அடையாளங்காண்பர்.
உருவாக்குதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை
மேற்கொள்வர்.
5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.

4/11/2024 - 33 வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.2 : சுவாச அளவையும் நாடித்துடிப்பையும்


8/11/2024 3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
அடிப்படையில் உடற்கூறு 4.1.3 : உடற்கூறு நடவடிக்கைகளை
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேற்கொள்ளும்போதும், முன்னும், பின்னும் நீர்
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது தேவை என்பதைக் கூறுவர்.
சுறுசுறுப்பின் கருத்துருவைப் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை
பயன்படுத்துதல். மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய தயார் நிலையில் இருப்பர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.
11/11/2024 34 இருதய வலிமைப் பயிற்சிகள் 3.2.1 : குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்
-15/11/2024 3.2 : உயிர்வளி கொள்திறனை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
அதிகரிக்கும் பயிற்சிகளை 4.2.1 : இரத்தத்தைப் பாய்ச்சும் முதன்மை உடல்
மேற்கொள்ளுதல். உறுப்பைப் பெயரிடுவர்.
4.2 : உயிர்வளி கொள்திறனைக் 4.2.2 : உடற்கூறு நடவடிக்கைகளை
கருத்துருவின் அடிப்படையில் மேற்கொள்ளும்போது இருதயத்திற்கும் சுவாசப்
நடைமுறைப்படுத்துதல். பைக்கும் இடையே உள்ள தொடர்பைக்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து கூறுவர்.
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை 4.2.3 : இருதயத்தை வலிமையாக்கும்
உருவாக்குதல். நடவடிக்கைகளைக் கூறுவர்.5.4.1 :
இணையராக நடவடிக்கைகளை
மேற்கொள்வர்.
5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
வளைவுத் தன்மை பயிற்சிகள் 3.3.1 : மூட்டுகளில் நகரும் மற்றும் நகராத்
3.3 : வளைவுத் தன்மையை தசைநீள் பயிற்சிகளை மேற்கொள்வர்.4.3.1 :
மேம்படுத்தும் முறையான பயிற்சிகளைச் தசைநீள் பயிற்சிகளைச் செய்யும் சரியான
சரியாக மேற்கொள்ளுதல். முறைகளை அடையாளங்காண்பர்.
4.3 : வளைவுத் தன்மையின் 4.3.2 : முதன்மை மூட்டுகளில் செய்யப்படும்
கருத்துருவை நடைமுறைப்படுத்துதல். நகரும் மற்றும் நகராத் தசைநீள் பயிற்சிகளை
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அடையாளங்காண்பர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 4.3.3 : தசைநீள் பயிற்சிகளின்
நடைமுறைப்படுத்துதல். நோக்கங்களைக் கூறுவர்.
5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
கட்டளைகளைப் பின்பற்றுவர்.
18/11/2024 35 தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.1 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் படிவு
-22/11/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற எழுவல் பயிற்சிக்காகத் தயார் நிலையில்
முறையான நடவடிக்கைகளைச் சரியாக இருப்பர்.
மேற்கொள்ளுதல். 3.4.2 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முழங்காலை
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் மடக்கி அரை நிலையில் நிற்பர்.
பெறுதலின் கருத்துருவை 4.4.1 : வலிமையான தசைநார்களைக்
நடைமுறைப்படுத்துதல். கொண்டிருப்பதன் நன்மைகளைக் கூறுவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துவர்.
வெளிப்படுத்துதல்.
25/11/2024- தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.3 : பிடிமானமின்றி உட்காரும்
29/11/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற நிலையிலிருந்து நிற்கும் நடவடிக்கைகளை
முறையான நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 3.4.4 : பிடிமானமின்றி நிற்கும் நிலையிலிருந்து
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் உட்காரும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
36 பெறுதலின் கருத்துருவை 4.4.2 : வலிமையான தசைநார்களால் ஒரு
நடைமுறைப்படுத்துதல். வேலையைப் பலமுறை செய்யும் ஆற்றலைப்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பெற்றிருப்பதன் நன்மைகளைக் கூறுவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
நடைமுறைப்படுத்துதல். உபகரணங்களைச் சுழல் முறையில் பகிர்ந்து
பயன்படுத்துவர்.
2/12/2024 - 37 தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.5 : கம்பத்தில் குரங்குபோல் தொங்கியவாறு
6/12/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முன்னேறுவர்.
முறையான நடவடிக்கைகளைச் சரியாக 3.4.6 : முட்டியை மடக்கி அரைநிலையில்
மேற்கொள்ளுதல். உட்கார்ந்து எழுதல் நடவடிக்கையை
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் மேற்கொள்வர்.
பெறுதலின் கருத்துருவை 4.4.1 : வலிமையான தசைநார்களைக்
நடைமுறைப்படுத்துதல். கொண்டிருப்பதன் நன்மைகளைக் கூறுவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துவர்.
வெளிப்படுத்துதல்.
9/12/2024 - 38-39 தசைநார்களை உறுதி செய்வோம் 3.4.7 : வலிமையான தசைநார்களை உருவாக்க
20/12/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற அடிப்படை தசைநார் பயிற்சிகளை
முறையான நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 4.3.3 : தசைநீள் பயிற்சிகளின்
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் நோக்கங்களைக் கூறுவர்.
பெறுதலின் கருத்துருவை 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.

21/12/2024 - 29/12/2024
CUTI PENGGAL 3
30/12/2024 உடலமைவு 3.5.1 : உயரத்தையும் உடல் எடையையும்
-3/1/2025 3.5 : உடல் அமைப்பு தொடர்பான அளப்பர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 4.5.1 : உடல் பாகங்களான எலும்பு,
4.5 : உடற்கூறு ஆற்றலையும் உடல் தசைநார்கள், உறுப்புகள் மற்றும் கொழுப்பு
அமைப்பையும் தொடர்புப்படுத்துதல். போன்றவற்றை அடையாளங்காண்பர்.
40
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 4.5.2 : மெலிந்த, நடுத்தர மற்றும் பருத்த
கூறுகளைக் கடைப்பிடித்தல்; உடல்வாகுகளை அடையாளங்காண்பர்.
நடைமுறைப்படுத்துதல். 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
உபகரணங்களைச் சுழல் முறையில் பகிர்ந்து
பயன்படுத்துவர்.
6/1/2024 - 41 மீள்பார்வை
10/1/2025
13/1/2024 - மீள்பார்வை
42
17/1/2025

18/1/2025 - 16/2/2025
CUTI AKHIR PERSEKOLAHAN

You might also like