தேவி மகாத்மியம் - தமிழ் விக்கிப்பீடியா

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 21

தேவி மகாத் மியம்

தேவி துர்கை எருமைத் தலையன்


மகிசாசூரனை சூலத்தால் கொல்லும்
9ஆம் நூற்றாண்டின் சிற்பம், காஷ்மீர்,
இந்தியா
தேவி துர்கை எருமைத் தலையன்
மகிசாசூரனை சூலத்தால் கொல்லும்
13ஆம் நூற்றாண்டின் சிற்பம்,
கர்நாடகா, இந்தியா

தேவி மகாத்மியம் (Devi Mahatmyam),


இதனை துர்காசப்தசதீ (Durgā
Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி
பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1]
தேவியின் மகிமைகளை எடுத்துக்
கூறும் தேவி மகாத்மியம் நூல் 13
அத்தியாயங்கள், 700
செய்யுட்களுடன் கூடியது.
கொண்டது. [2][1]தேவி
உபாசகர்களுக்கு, தேவி பாகவத
புராணம் மற்றும் தேவி
உபநிடதங்களுடன், தேவி
மகாத்மியம் நூலும் மிக
முக்கியமானதாக உள்ளது.[3][4][5]

தேவி மகாத்மியம் நூல்,


தேவியானவள் துர்கை, சண்டி
போன்ற பல வடிவங்கள் எடுத்து
மகிசாசூரன் போன்ற கோரமான தீய
அரக்கர்களை போரில் வீழ்த்தும்
கதைகளை கூறுகிறது. [6][7][8]
அமைதிக் காலங்களில் தேவி
இலக்குமியாகவும், சரசுவதியாகவும்
காட்சியளிக்கிறாள்.[9]

தேவி மகாத்மியம் நூல்,


இந்தியாவின் கிழக்குப் பகுதியில்
உள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட்,
ஒரிசா, அசாம் போன்ற
மாநிலங்களிலும் மற்றும்
நேபாளத்திலும் பிரபலமாக
உள்ளது.[10] துர்கா பூஜையின் போது
தேவி மகாத்மிய நூலின்
சுலோகங்கள் துர்கை கோயில்களில்
பாடப்படுகிறது.[11].[12][13]
இதனையும் காண் க
துர்கை
மகிசாசூரன்
துர்கா பூஜை

மேற் கோள் கள்


1. Tracy Pintchman 2014, ப. 86.
2. Coburn 1991, ப. 27-31.
3. Constance Jones; James Ryan (2014).
Encyclopedia of Hinduism (http://book
s.google.com/books?id=hZET2sSUVs
gC) . Infobase Publishing. பக். 399.
பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-0816054589.
http://books.google.com/books?
id=hZET2sSUVsgC .

4. தேவி மகாத்தியம் – பாகம் 1 (htt


p://temple.dinamalar.com/Slogandetai
ls.php?id=596)

5. தேவி மகாத்மியம் - பாகம் 2 (htt


p://kungumaraje.blogspot.in/2014/10/
2_5.html)

6. Rocher 1986, ப. 191-192.


7. Tracy Pintchman 2014, ப. 20.
8. June McDaniel 2004, ப. 215-216, 219-
220.

9. June McDaniel 2004, ப. 216-217.


10. Dutt 1896, ப. 4.
11. Gavin Flood (1996). An Introduction to
Hinduism (http://books.google.com/b
ooks?id=KpIWhKnYmF0C) .
Cambridge University Press. பக். 181.
பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-0-521-43878-0.
http://books.google.com/books?
id=KpIWhKnYmF0C .

12. Dalal 2014, ப. 118.


13. David Kinsley 1997, ப. 30-35.

வெளி இணைப் புகள்


Devi Mahatmya (h
ttp://archive.org/d
etails/DeviMahat விக்கிமீடியா
myamEnglishTran பொதுவகத்தி
siteration) , ல்,
Devi Mahatmya
English
என்பதில்
Transliteration
ஊடகங்கள்
and commentary
உள்ளன.
கூடுதல்
வாசிப் பிற் கு
Anna, Sri. Devi Māhātmyam with
commentary in Tamil, Sri Ramakrishna
Matam, Chennai, India, 1973. (ISBN 81-
7120-128-8)
C Mackenzie Brown (1990). The Triumph
of the Goddess: The Canonical Models
and Theological Visions of the Devi-
Bhagavata Purana (http://books.google.c
om/books?id=p6KumJp_wNgC) . State
University of New York Press.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-
7914-0364-8.
http://books.google.com/books?
id=p6KumJp_wNgC .
Cheever Mackenzie Brown (1998). The
Devi Gita: The Song of the Goddess: A
Translation, Annotation, and Commentary
(http://books.google.com/books?id=28
CIEnZCcqMC) . State University of New
York Press. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-0-7914-3939-5.
http://books.google.com/books?
id=28CIEnZCcqMC .
Coburn, Thomas B. (1991). Encountering
the Goddess: A translation of the Devi-
Mahatmya and a Study of Its
Interpretation (http://books.google.com/
books?id=c7vIzNrC-coC) . State
University of New York Press.
பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:0791404463.
http://books.google.com/books?
id=c7vIzNrC-coC .
Coburn, Thomas B. (2002). Devī
Māhātmya, The Crystallization of the
Goddess Tradition (http://books.google.c
om/books?id=hy9kf7_TOHgC) . South
Asia Books. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:81-208-0557-7.
http://books.google.com/books?
id=hy9kf7_TOHgC .
Dalal, Rosen (2014). Hinduism: An
Alphabetical Guide (https://books.googl
e.com/books?id=DH0vmD8ghdMC) .
Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-8184752779.
https://books.google.com/books?
id=DH0vmD8ghdMC .
Dutt, MN (1896). Markandeya Puranam
(https://archive.org/stream/markandeya
purana021288mbp#page/n0/mode/2u
p) . Elysium Press.
https://archive.org/stream/markandeya
purana021288mbp#page/n0/mode/2u
p.
Lynn Foulston; Stuart Abbott (2009).
Hindu Goddesses: Beliefs and Practices
(http://books.google.com/books?id=Xg
wVgPx5G5UC) . Sussex Academic
Press. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-1-902210-43-8.
http://books.google.com/books?
id=XgwVgPx5G5UC .
John Stratton Hawley; Donna Marie
Wulff (1998). Devi: Goddesses of India (h
ttp://books.google.com/books?id=CZrV
3kOpMt0C) . Motilal Banarsidass.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-
81-208-1491-2.
http://books.google.com/books?
id=CZrV3kOpMt0C .
Alf Hiltebeitel; Kathleen M. Erndl (2000).
Is the Goddess a Feminist?: The Politics
of South Asian Goddesses (http://books.
google.com/books?id=sQJzTr4c-g4C) .
New York University Press.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-
8147-3619-7.
http://books.google.com/books?
id=sQJzTr4c-g4C .
Kali, Davadatta (2003). In Praise of the
Goddess: The Devimahatmya and Its
Meaning. Motilal Banarsidass.
பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:8120829530.
David Kinsley (1988). Hindu Goddesses:
Visions of the Divine Feminine in the
Hindu Religious Tradition (http://books.g
oogle.com/books?id=HzldwMHeS6IC) .
University of California Press.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-
520-90883-3.
http://books.google.com/books?
id=HzldwMHeS6IC .
David Kinsley (1997). Tantric Visions of
the Divine Feminine: The Ten Mahavidyas
(http://books.google.com/books?id=iob
2JIzY9fIC) . University of California
Press. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-0-520-91772-9.
http://books.google.com/books?
id=iob2JIzY9fIC .
Lochtefeld, James (2002). The
Illustrated Encyclopedia of Hinduism, Vol.
1 & 2. Rosen Publishing. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:978-0823931798.
Manna, Sibendu, Mother Goddess,
Chaṇḍī, Punthi Pustak, Calcutta, India,
1993. (ISBN 81-85094-60-8)
June McDaniel (2004). Offering Flowers,
Feeding Skulls (http://books.google.co
m/books?id=caeJpIj9SdkC) . Oxford
University Press. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:978-0-19-534713-5.
http://books.google.com/books?
id=caeJpIj9SdkC .
Jyotir Maya Nanda. Mysticism of the
Devi Mahatmya Worship of the Divine
Mother. South Miami, Fla: Yoga
Research Foundation, 1994. ISBN 0-
934664-58-7
Tracy Pintchman (2005). Guests at God's
Wedding: Celebrating Kartik among the
Women of Benares (http://books.google.
com/books?id=3KcEotmV2MAC) . State
University of New York Press.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-
7914-6595-0.
http://books.google.com/books?
id=3KcEotmV2MAC .
Tracy Pintchman (2014). Seeking
Mahadevi: Constructing the Identities of
the Hindu Great Goddess (http://books.g
oogle.com/books?id=JfXdGInecRIC) .
State University of New York Press.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-
7914-9049-5.
http://books.google.com/books?
id=JfXdGInecRIC .
Tracy Pintchman (2015). The Rise of the
Goddess in the Hindu Tradition (http://bo
oks.google.com/books?id=JsDpBwAAQ
BAJ) . State University of New York
Press. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-1-4384-1618-2.
http://books.google.com/books?
id=JsDpBwAAQBAJ .
Ludo Rocher (1986). The Puranas. Otto
Harrassowitz Verlag. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:978-3447025225.
Sankaranarayanan, S., Glory of the
Divine Mother (Devī Māhātmyam),
Nesma Books, India, 2001. (ISBN 81-
87936-00-2)
Sarma, Sarayu Prasad, Saptashatī
Sarvasvam, in Sanskrit, - A cyclopaedic
work on Devī Māhātmya. Rashtriya
Sanskrita Samsthan, New Delhi, India,
2006.
Sri Durga Saptashatī, - Original text and
ritual manual with Hindi translation, Gita
Press, Gorakpur, India.
Swami Jagadiswarananda, Devi
Māhātmyam English translation, Sri
Ramkrishna Math, Madras, 1953. (ISBN
978-8171201396)
Swami Satyananda Saraswati,
Chaṇḍī Pāṭh, Devi Mandir Publications,
USA and Motilal Banarsidass Publishers
Pvt. Ltd., Delhi, India, 1995. (ISBN 81-
208-1307-3)
Swami Sivananda, Devi Māhātmya (with
a lucid running translation), The Divine
Life Society, Shivanandanagar, India,
1994. (ISBN 81-7052-103-3)

"https://ta.wikipedia.org/w/index.php?
title=தேவி_மகாத்மியம்&oldid=3652414"
இலிருந்து மீள்விக்கப்பட்டது

இப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்பிரவரி


2023, 07:04 மணிக்குத் திருத்தினோம். •
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ்
கிடைக்கும்.

You might also like