Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

பரீக்ஷித் மஹராஜ்

பரீக்ஷித் சமீகரிஷியை அவமதித் தல் :

ஒரு சமைம் வில் லும் அம் புகளும் ஏந் தி காட்டில் வவட்யடைாடிக்

ககாண்டிருந் த பரீக்ஷித் மஹராஜ் பசியும் தாகமும் வமலிட மிகவும்


கயைப் பயடந் தார். நீ ர் நியலயைத் வதடிையலந் த வவயையில் புகழ் கபற் ற
சமீக ரிஷியின் ஆசிரமத்தினுை் அவர் நுயழந் தார் .

ரிஷி மூடிை கண்களுடன் கமௌனமாக அங் கு அமர்ந்திருப் ப யத


மன்னர் கண்டார் . முனிவரின் புலனுறுப் பு கை் , சுவாசம் , மனம் , புத்தி ஆகிை
அயனத்தும் கபௌதிகச் கசைல் கைிலிருந் து விடுபட்டிருந் தன. தன்யமயில்
பரிபூரணத்திற் கு இயணைான ஓர் உன்னத நியலயை அவர்

அயடந் திருந் ததால் சமாதியில் அவர் நியல கபற் றிருந் தார் . உடல்
முழுவதும் ஜடாமுடி சிதறிக் கிடக்க, மான் வதாயல அணிந் து
திைானத் திலிருந் த முனிவயர வநாக்கி , தாகத் தால் கதாண்யட உலர்ந்து

வபான அரசர் குடிக்க நீ ர் வகட்டார் . முனிவரிடவமா எந் த சலனமும் இல் யல.


வழக் கமாக மன்னருக் கு அைிக் கப் படும் ஆசனவமா, இடவமா, இனிை
வார்த்யதகவைா அங் கு இல் யல. குடிப் பதற் கு நீ ர் கூட அைிக் கப் படாததால்
தான் அலட்சிைம் கசை் ைப் பட்டதாக எண்ணிை அரசர் வகாபமயடந் தார் .

பசிைாலும் தாகத் தாலும் பீடிக் கப் பட்டிருந் ததால் , முனிவரிடம் அவர்


ககாண்ட வகாபமும் கவறுப் பு ம் புதுயமைாக இருந் தன. தான்
அவமதிக்கப் ப ட்டதாக எண்ணிை அரசர் , அங் கிருந் து கவைிவைறும் வபாது,

தனது வில் லின் நுனிைால் ஒரு கசத்த பாம் யப எடுத்து வகாபத்துடன்


அதயன சமீகரின் கழுத் தில் வபாட்டு விட்டு தனது அரண்மயனக் குத்
திரும் பினார். முனிவர் உண்யமயில் திைான நியலயில் கண்
மூடியிருந் தாரா அல் லது அவயரக் காட்டிலும் தாழ் ந் த ஒரு க்ஷத் திரிைனின்

வரயவ அலட்சிைப் ப டுத்திப் கபாை் சமாதியில் இருந் தாரா என அரசர்


ஆழ் ந் து சிந் திக் கத் கதாடங் கினார்.
மன்னர் பரீக்ஷித் , கசத்த பாம் யப எடுத்து சமீகரிஷியின் கழுத்தி ல் வபாடுதல்

பரீக்ஷித் மஹராஜ் சபிக் கப் படுதல் :

அந் த முனிவருக் கு ஸ்ருங் கி என்கறாரு மகன் இருந் தான் . ரிஷியின்


புதல் வன் என்பதால் மிகவும் சக்தி வாை் ந் தவனாக இருந் தான். அவன்

சிறுவர்களுடன் வியைைாடிக் ககாண்டிருந் தவபாது, தனது தந் யதக் கு


இயழக் கப் ப ட்ட குற் றத் யதக் வகை் விப் பட்டான். கடுங் வகாபமுற் ற ஸ்ருங் கி
கூறினான்: “வாசல் காக் கும் நாை் கயைப் வபான்ற அரசர்கைின் பாவச்
கசைல் கயைப் பாருங் கை் . வசவகர்கைான இவர்கை் தாங் கை் பின்பற் ற

வவண்டிை ககாை் யககயைக் யக விட்டு எஜமானர்களுக்கு எதிராகவவ


பாவம் கசை் ை முற் ப ட்டு விட்டனர் . பரம புருஷரும் பரம ஆளுநருமான
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புறப் ப ட்டுச் கசன்றபின் , நம் யமக் காப் ப வர்
இல் லாத இவ் வவயையில் , திடீகரன பதவிக் கு வந் துை் ை இவர்கைின் யக
ஓங் கியுை் ைது. எனவவ, அவர்கயை இப் கபாழுது நாவன தண்டிக் கப்

வபாகிவறன். என் தவ வலியமயைப் பாருங் கை் .” தனது வதாழர்கைிடம்


இவ் வாறு வபசிை ரிஷிபுத் திரன் , வகாபத்தில் சிவந் த கண்களுடன் ககௌசிக
நதியின் நீ யரத் கதாட்டு மன்னருக் கு சாபம் விடுத் தான்: ஒழுக் க விதிகயை
மீறி எனது தந் யதயை அவமதித்த குலத் துவராகியை இன்றிலிருந் து

ஏழாவது நாை் ஸர்ப்ப ராஜனான தக்ஷகன் கடிக் கப் வபாகிறான்!!!”

சமீக ரிஷியின் வருத்தம்

மன்னயர சபித் து விட்டு ஆசிரமத்திற் குத் திரும் பிை அச்சிறுவன், தன்


தந் யதயின் கழுத்தில் பாம் பு கிடப் ப யதக் கண்டு துக் கம் கபாங் கி வர வாை்

விட்டு அலறினான். அங் கிரா முனியின் குலத்தவரான சமீகரிஷி, தன்


புத் திரனின் கூக் குரயலக் வகட்டு கமதுவாக கண்கயைத் திறந் து தம்
கழுத்தில் கசத்த பாம் பு கிடப் ப யதக் கண்டார். அயத ஒரு புறமாக எறிந் து
விட்டு, மகனின் அழுயகக்கு என்ன காரணம் என விசாரிக்க, மகன்
நிகழ் ந் தயத விவரித் தான்.

மனித வர்க்கத்தில் மிகச் சிறந் தவரான அரசயர ைாரும் ஒரு வபாதும்


தண்டித் திருக்கக் கூடாது என்பதால் , தன் மகன், அவயரச் சபித்தயத
முனிவரால் ஏற் க இைலவில் யல. அவர் தன் மகனிடம் வருத் தத்துடன்
பின்வருமாறு வபசத் கதாடங் கினார்: “ஐைவகா, எவ் வைவு கபரிை

பாவத் யதச் கசை் து விட்டாை் ! சிறிை பியழக்கு எத்தயன கபரிை


தண்டயன!

பக்குவப் ப டாத புத்தியுயடைவவன, அரசர் கடவுளுக்குச் சமமானவர்


என்பயத நீ அறிைவில் யல. அவயரச் சாதாரண மனிதயனப் வபால

எண்ணக் கூடாது. மிஞ் ச முடிைாத அவரது பராக்கிரம பாதுகாப் பினால்


பிரயஜகை் கசழிப் பு டன் வாழ முடிகிறது. “மகவன, பகவானின்
பிரதிநிதிைாகச் கசைல் படும் மன்னரின் ஆட்சி அழிக் கப் ப டும் வபாது,
உலகில் திருடர்கை் நியறந் து விடுவர். பாதுகாப் பின்றி ஆங் காங் வக

திரியும் ஆட்டுக்குட்டிகயைப் வபால இருக் கும் பிரயஜகயை அவர்கை்


உடனடிைாக அழித்து விடுவர். அரசாட்சி முடிவுறும் வபாது மக் கைின்
கசல் வம் திருடர்கைாலும் அவைாக்கிைர்கைாலும் ககாை் யைைடிக் கப் ப ட்டு
சமுதாைத்தில் கபரும் பிைவுகை் ஏற் படும் , மக்கை் ஒருவயரகைாருவர்
ககால் வர். மிருகங் கயையும் கபண்கயையும் அபகரிக் கத் கதாடங் குவர்.

இந் த பாவங் களுக்ககல் லாம் நாம் தான் கபாறுப் வபற் க வவண்டும் . “நாகரிக
முன்வனற் றப் பாயதயிலிருந் து கபாது மக் கை் சரிந் து விடுவர். வவதக்
கட்டயைகளும் வர்ணாஸ்ரம கடயமகளும் சீரழிந் து விடும் . மக்கை்
புலனுகர்யவ வநாக் கமாகக் ககாண்ட கபாருைாதார முன்வனற் றத்தினால்

அதிகமாக கவரப் படுவர். அதன் பலனாக வதயவைற் ற மக் கை் கதாயக


உற் ப த் திைாகும் .”

சமீகரிஷி கதாடர்ந்து கூறினார்: “பரீக்ஷித் மஹராஜ் பரம புருஷரின்

முதல் தர பக்தர், ராஜ ரிஷிைான அவர் பல அஸ்வவமத ைாகங் கயைச்


கசை் திருக்கிறார். பசிைாலும் தாகத்தாலும் கயைத்திருந் த வபாது அவர்
கசை் த கசைலுக் காக அவர் ஒரு வபாதும் நமது சாபத் திற் கு உரிைவரல் ல.”
அரசரின் பியழயைச் சமீக ரிஷி கபரிைதாக எடுத்துக் ககாை் ைவில் யல.

மாறாக தனது மகனின் பியழயைப் கபரும் குற் றமாகக் கருதினார்.


முற் றிலும் பாவமற் ற பக் குவமான மன்னயரச் சபித்ததன் மூலமாக தனது
மகன் கபரும் பாவம் கசை் து விட்டான் என்பயத உணர்ந்த ரிஷி,

பக்குவமற் ற தனது சிறுவயன எங் கும் நியறந் துை் ை பகவான்


மன்னித்தருை வவண்டுகமன பிரார்த்தித் தார். பகவத் பக்தரான பரீக்ஷித்
எந் தகவாரு சூழ் நியலயிலும் தான் சபிக் கப் ப ட்டதற் காகப் பழி தீர்க்க
மாட்டார் என்ற நம் பிக் யகயுடன் சமீகரிஷி இருந் தார்.

கயைத்திருந் த தன்யன வரவவற் காத முனிவர் மீது வகாபம் ககாண்ட


பரீக்ஷித் மஹராஜ் இறந் த பாம் யப அவரது கழுத்தில் வபாட்டயதயும் ,
அதனால் ஆத்திரம் ககாண்ட முனி புத் திரன் அரசருக் குச் சாபம்

ககாடுத்தயதயும் , அது முனிவருக் கு கபரும் வருத்தத் யத


ஏற் படுத்திையதயும் துறவு குற் றமற் றவரும் சக்தி வாை் ந் தவருமான ஒரு
பிராமணருக் கு எதிராக தான் கவறுக் கத் தக் க அநாகரிகமான கசையலச்
கசை் து விட்டயத உணர்ந்த பரீக்ஷி த் மஹராஜ் மிகவும் வருந் தினார்:

“பிராமணர்களுக்கும் பசுக் களுக் கும் எல் லா பாதுகாப் யபயும் அைிக்க


வவண்டுகமன்று பகவான் கட்டயையிடுகிறார் , அவர் தாவம கூட இதில்
வநரடிைாக ஈடுபட்டுை் ைார் .
ஆனால் நாவனா அக் கட்டயையை மீறி பிராமணயர அவமதித்து
விட்டதால் வியரவில் சில கஷ்டங் கயை எதிர் வநாக்க வவண்டியிருக் கும்
என்பதில் சந் வதகமில் யல. அத் துன்பம் இப் கபாழுவத வரவவண்டும் என
நான் விரும் புகிவறன். அதனால் பாவத்திலிருந் து நான் விடுபடுவதுடன்
இத்தயகை குற் றத் யத மீண்டும் கசை் து விடாமல் என்யனப் பாதுகாத் துக்
ககாை் ை முடியும் . எனவவ, பிராமணப் பண்பாட்யடயும் கதை் வீக
உணர்யவயும் பராமரிப் பதற் கு பைன்படுத்தப் ப டாத என் இராஜ் ஜிைமும்

பலமும் கசல் வங் களும் பிராமணரின் வகாபத் திற் கு இயரைாகட்டும் .”

அரசர் இவ் வாறு வருந் திக்ககாண்டிருந் த கபாழுது, முனி


புத் திரனுயடை சாபத் தின் படி சர்ப்ப ராஜன் கடித்து தனக்குத் திடீர் மரணம்

வரப் வபாகிறது என்னும் கசை் தியைப் கபற் றார். உலயகத் துறந் து


விடுவதற் கு இது நல் ல காரணமாக இருக் கும் என்பதால் , அவர் அதயன
நற் கசை் திைாக வரவவற் று, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமயர பாதங் கைில்
தன்யன ஒப் ப யடத்து, இறக் கும் வயர உபவாசம் இருக் க தீர்மானித்தார் ;

எல் லா உறவுகைிலிருந் தும் பற் றுகைிலிருந் தும் தம் யம விடுவித்துக்


ககாண்டு ைமுயனக் கயரயில் அமர்ந்தார்.
பரீக்ஷித் இறப்பதற் கு முன் ஏழு நாட்கள் சுகமஹரிஷியிடம் பாகவதம் ககட்டல்

You might also like