Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

1

ELECTRICAL ESTIMATION & ENERGY AUDITING


UNIT-5
1. EXPLAIN THE FACTORS AFFECTING THE SELECTION OF A D.G. SET.
 ஒ� �றிப்ப�ட்ட application -க்� ெபா�த்தமான என்ஜின் ேதர்ந்ெத�ப்பதற்� ஒ� சில காரணங்கைள
கணக்கில் எ�த்�க் ெகாள்ள ேவண்�ம். அவற்றில் என்ஜின் பவர் மற்�ம் speed ஆகிய இரண்�ம் மிக
�க்கியமான காரணங்களா�ம்.
 என்ஜின் power rating ஆன�, பயன்ப�த்தப்ப�ம் maximum demand-ஐ வ�ட பத்� �தல் இ�ப�
சதவ�கிதம் அதிகமாக இ�க்க ேவண்�ம்.
 இதனால் machine over load ஆவ� தவ�ர்க்கப�கிற�.
 சிலapplication-க�க்� என்ஜின் speed ஆன� �க்கியமானதாக எ�த்�க் ெகாள்ளப்ப�வதில்ைல.
ஆனால் generator ேபான்ற சில application க்� speed match மிக �க்கியமானதா�ம்.
 Cooling சிஸ்டம், �ற்�ப்�ற �ழ்நிைல, எ�ெபா�ள் தன்ைம, speed control, பராம�ப்�, starting
உபகரணங்கள், �ைரவ் ெசய்யக்��ய வ�தம், �ற்��றத்தில் உள்ள temperature, ஈரத்தன்ைம
�தலியைவ ெகாண்� என்ஜின் ேதர்ந்ெத�க்கப்ப�ம்.
 என்ஜின் efficiency ஆன� அதன் load factor, இயங்�ம் load-ன் percentage, என்ஜின் -ன் size மற்�ம்
என்ஜின் type ேபான்ற காரணங்கைள ெபா�த்� இ�க்�ம்.

2. EXPLAIN THE PRINCIPLE OF AUTOMATIC POWER FACTOR CONTROLLERS.


 Relay அல்ல� microprocessor -களால் ஆன automatic power factor controller -கள் பல வைககள�ல்
உள்ளன. ெப�ம்பா�ம் voltage control மற்�ம் KVAR control -கள் பயன்ப�த்தப்ப�கிற�.
Voltage control
 Voltage control �ைறய�ல் circuit -ல் voltage �ைற�ம் இடங்கள�ல் capacitor கள் இைனக்கப�கிற�.
ெபா�வாக circuit -ன் load அதிகமா�ம் ேபா�, circuit -ன் voltage ஆன� �ைறந்� வ��ம். Substation -
கள�ல் voltage ஒ� �றிப்ப�ட்ட அளவ�ல் maintain ெசய்ய ேவண்�ய� மிக �க்கியமானதா�ம்.
KVAR control
 KVAR control �ைறயான� voltage -ன் அளைவ மிக �ல்லியமாக regulate ெசய்ய ேவண்�ய
இடங்கள�ல் பயன்ப�த்தப்ப�கிற�.
 System -த்தில் உள்ள load மா�பட்� power factor �ைற�ம் ேபா� capacitor -கள் ப�ப்ப�யாக
இைணத்�, �ைறவான power factor -க்கான அபராதம் தவ�ர்க்கப்ப�கிற�.
Automatic power factor control relay
 இந்த relay ஆன� circuit -ன் capacitor -கைள ON அல்ல� OFF ெசய்ய signal கைள அ�ப்ப� power factor -ஐ
control ெசய்கிற�. Control circuit ன் �ைளயாக relay ெசயல்ப�கிற�.
 இதற்� capacitor கைள ON அல்ல� OFF ெசய்ய ெபா�த்தமான rating ல் contactor ேதைவப்ப�கிற�.

3. DESCRIBE (I) SOFT STARTER WITHN ENERGY SAVER (II) ENERGY EFFICIENT TRANSFORMER. (III) ENERGY
EFFICIENT LIGHTING CONTROL
(I) SOFT STARTER WITHN ENERGY SAVER
 ேமாட்டாைர start ெசய்�ம் ேபா� உ�வா�ம் torque ஆன� அதன் full speed – ல் ேதைவப்ப�ம்
torque – ைய வ�ட அதிகமாக இ�க்�ம், இந்த அ�த்தமான� ேமாட்டாைர இயக்கம் system –
த்திற்� ெசன்� வ��வதால் அதிகப்ப�யாக ேதய்� மற்�ம் உைடதல் மற்�ம் chain ெபல்ட்,
கியர் , mechanical seal ேபான்றைவ அதன் life period –க்� �ன்னேர failure ஆகிவ��ம்.
 இந்த failure –கைள start delta starter – ைய பயன்ப�த்தி ஓரள� �ைறக்க ���ம்.
 Soft starter – கைள பயன்ப�த்தி �ைறவான ெசலவ�ல் நண்பகதன்ைம�டன் ேமேல �றப்பட்ட
failure – கைள �ைறக்கலாம்.
 இந்த starter – கள் ேமாட்டா�க்� power - ஐ control ெசய்� அ�ப்�வதால், smooth ஆக�ம்
வ�ட்�வ�ட்� acceleration மற்�ம் deceleration ஆகாம�ம் இயங்�ம்.
 Application : mechanical stress �ைறவாக இ�க்�ம்.
 Power factor அதிக�க்�ம்.
 Maximum demand �ைறந்�வ��ம்.

(II) ENERGY EFFICIENT TRANSFORMER.


 ெப�ம்பா�ம் ஆய�ல் பயன்ப�த்தாத dry transformer – கள�ல் core – ல் ஏற்ப�ம் heat மற்�ம்
அதிர்வ�னால் energy loss ஏற்ப�கிற�.
 �திதாக தயா�க்கப்ப�ம் high efficiency transformer – கள�ல் இந்த loss –கள் �ைறக்கப்ப�கிற�.
 வழக்கமாக transformer – கள் silicon alloy கலந்த iron core – ஆல் தயா�க்கப்ப�கிற�.

1
2

 Transformer –கள�ல் பயன்ப�த்தப்ப�ம் core –கள�ன் வைகையப் ெபா�த்� அதன் iron loss
இ�க்�ம்.
 தற்ேபா� உள்ள நவன
� ெதாழில் �ட்ப�ைறய�ல் கண்ணா� உேலாக கலைவய�னால் ஆன core
பயன்ப�த்தப்ப�கிற�.
 இவ்வைக core –கைள பயன்ப�த்�வதால் வழக்கமான transformer –கள�ல் ஏற்ப�ம் loss – கைள
வ�ட 70 % �ைறவாக இ�க்�ம்.

(III) ENERGY EFFICIENT LIGHTING CONTROL


 Occupancy sensors
 இவ்வைக ெசன்சார் கள் அைறகள�ல் ஏதாவ� இ�ப்பைத உணர்ந்த�டன் light கைள switch on
ெசய்�ம் ப�ன்னர் யா�ம் இல்ைல என்பைத உணர்ந்த�டன் ஒ� �றிப்ப�ட்ட time க்� ப�ற�
switch off ெசய்�வ��ம்.
 Timed based control
 Automatic ஆக light கைள control ெசய்�ம் இடங்கள�ல் timed-turn off switch கள் பயன்ப�கின்ற�.
சில model கள�ல் light கைள off ெசய்ய timer கள் அைமக்கப்பட்��க்�ம்.
 Daylight linked control
 பகல் ெவள�ச்சத்ைத�ம் பயன்ப�த்தி light கைள பயன்ப�த்�ம் வ�தத்திற்� day light linked
control என்� ெபயர்.
 Localised switching
 கட்�டங்கள�ல் பயன்ப�த்�கிற இடத்தின் பரப்பள� மிக அதிகமாக இ�ந்தால் (meeting hall,
marriage hall, shopping mall) ஆங்காங்ேக switch கள் ைவத்� light கைள control ெசய்�ம்
�ைறக்� localised switching என்� ெபயர்.

4. EXPLAIN THE ENERGY PERFORMANCE ASSESSMENT OF DG SETS.


 பயன்ப�த்தக்��ய எல்லா உபகரணங்கைள�ம் trial பார்த்� அதன் நண்பகத்தன்ைமைய உ�தி ெசய்ய
ேவண்�ம்.
 Plant – ன் technical data – கள் மற்�ம் specification – கைள collect ெசய்� ைவத்�க் ெகாள்ள ேவண்�ம்.
 DG set – ஐ steady –ஆன load – ல் இரண்� மண� ேநரம் trial operation ெசய்� 15 நிமிட இைடெவள�கள�ல்
ப�ன்வ�வனவற்ைற �றித்�க் ெகாள்ள ேவண்�ம்.
 ஆய�ல் அல்ல� �சல் பற்றி ஆராய்வதற்� ஆய�ல் கம்ெபன� சப்ைள ெசய்த, data – க்கைள
பயன்ப�த்திக் ெகாள்ள ேவண்�ம்.
o எ�த்�க் ெகாள்�ம் எ�ெபா�ள்.
amps , volts, pf, Kw, Kwh.
o
o உள்ேள எ�க்கப்ப�ம் air – ன் temperature, relative humidity.
o Cooling water – ன் temperature.
o ஒவ்ெவா� சிலின்ட�ன் உள்ள EXHAUST – ன் temperature.
 ெமசிைன trial பார்க்�ம் ேபா� �றிப்ப�ட்ட, data – க்கள�ல் இ�ந்� ப�ன்வ�வனவற்ைற ஆராய
ேவண்�ம்.
o ஆல்டர்ேனட்ட�ன் சராச� load.
o Engine -ன�ன் சராச� load.
o ஆல்டர்ேனட்ட�ல் load ஆவதின் சதவ�கிதம்.
o Engine -ன�ன் load ஆவதின் சதவ�கிதம்.
o Air cooler ெசயல்ப�ம் வ�தத்ைத �றிப்ப��தல்.

2
3

UNIT-4
5. EXPLAIN THE FACTORS AFFECTING MOTOR PERFORMANCE.
a) POWER SUPPLY QUALITY
 ேமாட்டா�ன் performance ஆன�, அதன் input –ல் ெகா�க்கக்��ய பவ�ன் தன்ைமையப் ெபா�த்�
பாதிக்கப்ப�ம்.
 அதாவ� ேமாட்டார் ெடர்மினல்கள�ல் கிைடக்கக்��ய ேவால்ட்ேடஜ் மற்�ம் frequency – ன்
அளவான� அதன் rated value க்� சமமாக இ�க்கா�.
 ேவால்ட்ேடஜின் ஏற்ற இறக்கத்தால் ேமாட்டா�ன் performance பாதிக்கப்ப�ம்.
b) REDUCING UNDER LOADING
 ேமாட்டார்கைள �ைறவான ேலா�ல் இயக்�ம்ேபா� அதன் efficiency மற்�ம் power factor
�ைறந்� வ��ம்.
 அதிக capacity உள்ள ேமாட்டாைர எப்ெபா��ம் �ைறவான load –க்� பயன்ப�த்�வதா�ம் under
loading ஏற்ப�ம்.
c) SIZING TO VARIABLE LOAD
 ெதாழிற்சாைல கள�ல் ேதைவப்ப�ம் processing தக்க ேமாட்டார்கள் அ�க்க� மா�படக்��ய
ேலா�ல் இயங்�ம்.
 இவ்வா� மா�படக்��ய ேலா�கள் உள்ள இடங்கள�ல் எதிர்பார்க்கக்��ய அதிக ேலா�க்� தக்க
ேமாட்டார்கைள ேதர்ந்ெத�ப்ப� ெபா�வான வழக்கமா�ம்.
 ெப�ம்பாலான ேநரங்கள�ல் இதற்� மாற்� ஏற்பாடாக வ�ைல�ைறவான, நல்ல efficient மற்�ம்
தி�ப்திகரமான operation உைடய ேமாட்டாைர ேதர்ந்ெத�க்கலாம்.
d) POWER FACTOR CORRECTION
 இண்டக்சன் ேமாட்டார்கள�ன் power factor ஆன� ஒன்ைற வ�ட �ைறவாக இ�க்�ம்.
 இதனால் ேமாட்டா�ன் efficency �ைறந்� மின் கட்டணம் அதிக�த்� வ��ம்.
 Power factor -ஐ அதிக�க்க ேமாட்டார்க�க்� parallel ஆக capacitor –கள் இைணக்கப்ப�கிற�.
e) MAINTENANCE
 ச�யாக பராம�க்கபடாத ேமாட்டார்கள�ல் ஏற்ப�ம் loss –கள் அதிகமாக இ�க்�ம். உதாரணமாக
ச�யாகlubrication ெசய்யாவ�ட்டால் ேமாட்டா��ம், அ� drive ெசய்ய��ய machine –�ம்
உராய்� அதிகமாக ஏற்பட்� temperature அதிக�த்�வ��ம்.
 ேமாட்டாைர நன்றாக பராம�க்க ப�ன்வ�மா� check ெசய்ய ேவண்�ம்
o Bearing –கள் ேதய்ந்� இ�க்கிறதா என ப�ேசாதிக்க ேவண்�ம்.
o ச�யாக lubrication ெசய்ய ேவண்�ம்.
f) AGE
 ேமாட்டார் ேகார் ஆன� ெப�ம்பா�ம் சிலிக்கான் ஸ்�ல் அல்ல� கார்பன் அகற்றப்பட்ட cold rolled
steel –ஆல் தயா�க்கப்பட்��க்�ம்.
 நாட்கள் ஆக ஆக இவற்றின் எலக்ட்�கல்பண்�கள�ல் மாற்றம் ஏற்படா� இ�ந்தேபாதி�ம் ச�யாக
பராம�க்கபடாமல் இ�ந்தால் efficiency �ைறந்�வ��ம்.

6. WRITE IN DETAIL ABOUT THE ENERGY CONSERVATION AVENUES IN LIGHTING SYSTEM.


 Lamp efficiency
𝐿𝑎𝑚𝑝 𝑜𝑢𝑡𝑝𝑢𝑡 𝑖𝑛 𝑙𝑢𝑚𝑒𝑛𝑠
𝑙𝑎𝑚𝑝 𝑒𝑓𝑓𝑖𝑐𝑖𝑒𝑛𝑐𝑦 =
𝑃𝑜𝑤𝑒𝑟 𝑖𝑛𝑝𝑢𝑡 𝑖𝑛 𝑤𝑎𝑡𝑡𝑠

SAVING BY USE OF HIGH EFFICIENCY LAMPS


SECTOR LAMP TYPE POWER SAVING
EXISTING Proposed Watts %
DOMESTICAL/ COMMERCIAL GLS 100W CFL 25W 75 75
INDUSTRY GLS 13W GFL 9W 4 31
TL 40W TLD 36W 4 10
INDUSTRY/COMMERCIAL HPMV 250W HPSV 150W 100 37
HPMV 400W HPSV 250W 150 35
 Energy saving in street lighting
EXISTING LAMP REPLACED LAMP SAVING
TYPE W LIFE Hrs TYPE W LIFE W %
GLS 200 1000 ML 160 5000 40 7
GLS 300 1000 ML 250 5000 50 17
TL 2 X 40 5000 TL 2 X 36 5000 8 6
HPMV 125 5000 HPSV 70 12000 25 44
HPMV 250 5000 HPSV 150 12000 100 40
HPMV 400 5000 HPSV 250 12000 150 38
 Installation of energy efficient flourescent lamps in place of conventional flourescent lamps
 Installation of compact flouroscent lamp in place of incandescent lamps
3
4

 Installation of metal halide lamps in place of mercury or sodium vapour lamps.


 Installation of high pressure sodium vapour lamps for applications where colour rendering is not critical
 Installation of LED panel indicator lamps in place of filament lamps.
 Light distibution
 Light control
o installation of seperate transformer for lighting
 Installation of high frequency electronic ballasts in place of conventional ballasts
7. EXPLAIN ABOUT REWINDING AND MOTOR REWINDING ISSUES.
 ெதாழிற்சாைலகள�ல் ெபா�வாக ேமாட்டார்கள�ல் ைவண்�ங்கள�ல் எறிந்�வ�ட்டால் அதன் REWINDING
ெசய்யப்ப�வ� வழக்கமா�ம்.
 சில ெதாழிற்சாைலகள�ல் rewinding ெசய்யப்பட்ட ேமாட்டார்கள�ன் எண்ண�க்ைக 50 சதவ�கிதத்ைத
வ�ட அதிகமாக இ�க்�ம்.
 கவனமாக rewinding ெசய்தால், ேமாட்டா�ன் efficiency –ைய பைழய நிைலய�ேலேய maintain ெசய்ய
���ம்.
 ஆனால் ெப�ம்பா�ம் efficiency �ைறந்�வ��ம்.
 Rewinding –க்� பயன்ப�த்�ம் material –ன் வைக, ைவண்�ங் மற்�ம் slot design, இன்�ேலசன�ன்
ெசயல்திறன் மற்�ம் effficiency பாதிக்கப்ப�ம்.
 உதாரணமாக heat –ஐ பயன்ப�த்தி slot – லி�ந்� பைழய ைவண்�ங்ைக ெவள�ேய எ�க்�ம்ேபா�
ேலமிேனஷன்க�க்� இைடேய உள்ள இன்�ேலசன் ேசதமைடந்�வ��வதால் eddy current loss
அதிக�த்�வ��ம்.
 Air gap –ன் அள� மா�ப�ம்ேபா� power factor மற்�ம் output torque பாதிக்கலாம்.
 இ�ந்தேபாதி�ம் rewinding ெசய்�ம்ேபா� ச�யான நடவ�க்ைககைள ேமற்ெகாண்டால் ேமாட்டா�ன்
efficiency –ைய maintain ெசய்ய ���ம்.
 சில ேவைளகள�ல் efficiency ஆன� rewinding ெசய்த ப�ன்னர் அதிக�க்க�ம் ெசய்யலாம்
 ைவண்�ங் �ைசைன மாற்றி efficiency –ைய அதிக�க்க ���ம்.
 அதிக cross section உள்ள வயைர பயன்ப�த்தினால் stator copper loss �ைறந்� efficiency அதிக�க்�ம்.
 Rewinding ெசய்�ம் ேபா� original design-ஐ மாற்றக்�டா� என�ம், சில �றிப்ப�ட்ட
காரணங்க�க்காக மட்�ம் தி�ம்ப design ெசய்யலாம் என�ம் ெபா�வாக ப�ந்�ைர ெசய்யப்ப�கிற�.

8. EXPLAIN DIFFERENT LIGHT SOURCES.


a) Incandescent lamps
 ஒ� tungston filament வழியாக கரண்ட் ெசல்�ம்ேபா� அ� heat ஆகி light - ைய emit ெசய்�ம்.
 ஒ� ெவற்றிடமாக்கப்பட்ட glass bulb –�ள் சிறிதள� inert gas –ைய நிரப்ப� அத�ள் tungston
filament –ைய ைவத்� , அதிக temperature –ல் operate ெசய்யலாம்.
 அதிக effficiency கிைடக்க filament –ைய காய�ல் வ�வ�ல் அல்ல� coiled coil வ�வ�ல்
பயன்ப�த்தலாம்.
 Incandescent lamp –ல் இ�ந்� கிைடக்�ம் light output ஆன� 15 lumens/watt ஆக இ�க்�ம்.
 இதன் ஆ�ட்காலம் �மார் 1000 hours ஆ�ம்.
b) Reflector lamps
 Reflector lamp என்ப� அ�ப்பைடய�ல் ஒ� incandescent lamp ஆ�ம்.
 இத�ள் அதிக தரம் வாய்ந்த ஒ� கண்ணா� அைமக்கப்பட்��க்�ம் .
 Mirror ஆன� lamp –ைய parabola வ�வ�ல் இ�க்�ம்.
 இந்த mirror ஆன� lamp –ல் இ�ந்� ெவள�யா�ம் light –ைய reflect ெசய்� அ�ப்�ம்.
 Reflector ஆன� corrosion ஏற்ப�வைத த�க்�ம்.
c) Gas Discharge lamps
 Gas discharge lamp கள�ல் ஒ� glass bulb –�ள் இரண்� எலக்ட்ரா�கைள ைவத்� ஒ� gas
நிரப்பப்பட்��க்�ம்.
 இரண்� எலட்ரா�க�க்�ம் இைடய ேபா�மான அள� ேவால்ட்ேடஜ் -ைய ெகா�க்�ம் ேபா� gas
வழியாக ஒ� electric discharge ஏற்ப�ம்.
 ெபா�வாக இவ்வைக lamp –கள�ல் ஆர்கான் gas, ேசா�யம் அல்ல� ெமர்�� ேவப்பர்
பயன்ப�த்தப்ப�கிற�.
Example
 Mercury vapour lamp
 Sodium vapour lamp

4
5

UNIT-3
9. EXPLAIN IN DETAIL ABOUT ENERGY MANAGEMENT.
 ெபா�ட்கைள உற்பத்தி ெசய்வ�ம் மற்�ம் அதன் தரம் பாதிக்காமல் energy –க்� ஆ�ம் ெசலைவ
�ைறத்தல்.
 �ற்�ப்�ற �ழலில் பாதிப்� �ைறவாக இ�த்தல்.
Energy audit
 ஒ� நி�வனத்தில் output மாறாமல் input energy –க்காக ெசலவ��ம் ெதாைகைய �ைறப்பதற்� எல்லா
ெமசின்கைள�ம் ப�ேசாதித்� energy –ஐ ேசமிப்பதற்கான வழிகைள ஆராய்வ�.
 Energy audit –ல் energy பயன்ப�த்�வைத கவன�த்� ச�பார்த்� ஆராய்ந்� அதற்கான �ப்ேபார்ட்ைட
சமர்ப்ப�ப்தா�ம் .
 இந்த �ப்ேபார்ட்�ல் energy efficient –ஐ அதிகப்ப�த்�வதற்� ெசலைவ �ைறப்பதற்கான ப�ப்பாய்�
மற்�ம் ெசயல்திட்டம் பற்றிய ப�ந்�ைரகள் இ�க்�ம்.
Need for Energy Audit
 ஒ� ெதாழிற்சாைல அல்ல� நி�வனத்தில் பயன்ப�த்தப்ப�ம் energy மற்�ம் அதற்க்காக EB –க்�
ெச�த்தப்ப�ம் bill �தலியவற்ைற ெத�ந்� ைவத்�க் ெகாள்ள ேவண்�ம்.
 ெதாழிற்சாைலய�ன் energy efficiency –ைய ெத�ந்� ைவத்�க் ெகாள்ள ேவண்�ம்.
 எவ்வா� energy efficiency –ைய அதிகப்ப�த்தலாம் என்�ம் operating cost ைய �ைறப்பதற்கான
வழி�ைறகைள ெத�ந்�ைவத்தல்.
 Energy waste ஆ�ம் இடங்கைள அறிந்� அதைன �ைறப்பதற்கான வாய்ப்�கைள ெத�ந்� ைவத்�க்
ெகாள்ள ேவண்�ம்.
Types of Energy Audit
Preliminary energy audit
o அந்த நி�வனத்தில் ெசலவ�டப்ப�கிற energy பற்றிய வ�வரங்கள்.
o எதிர்பார்க்கக்��ய energy saving –ஐ மதிப்ப�� ெசய்தல்.
o எள�தாக energy saving ெசய்யக் ��ய இடங்கைள ெத�ந்தி�த்தல்.
Detailed energy audit
o Phase I – Pre Audit Phase (�ன்னா�)
o Phase II – Audit Phase (நடக்�ம்ேபா�)
o Phase III – Post Audit Phase (��ந்த ப�ன்)
Benefits of Energy Audit
o பயன்ப�த்�ம் energy –ைய கணக்கிட ���ம்.
 ச�யான ெதாழில் �ட்பத்ைத பயன்ப�த்த ���ம்.
o பயன்ப�த்த ேவண்�ய energy –ன் அளைவ ஒ� �றிய�� ெசய்� ைவக்கலாம்.

10. EXPLAIN IN DETAIL ABOUT VARIOUS INSTRUMENTS USED FOR ENERGY AUDIT.
a) Electrical Measuring instruments b) Combustion analyser c) Fuel Efficiency Monitor
d) Contact Thermometer e) Infrared Thermometer f) Heater flow meter
g) Speed measurement h) Leak Detectors i) Lux meters
a) Electrical Measuring instruments
 இவ்வைக க�வ�கைள பயன்ப�த்தி KVA, KW, KVAR, PF, HERTZ, AMPS மற்�ம் volts �தலிய
�க்கியமான எலட்�கள் அள�கைள அளவ�டப்ப�கிற�.
 இவற்றில் சில க�வ�கள் harmonics –கைள அளவ��ம்.
b) Combustion analyser
 இவ்வைக க�வ�கள�ல் ெகமிக்கல் ெசல்கள் அைமக்கபட்��க்�ம். இவற்ைற பயன்ப�த்தி
ஆக்சிஜன் கார்பன் ேமானாக்ைச� ேபான்ற பல வைகயான gas –கைள அளவ�டலாம்.
c) Fuel Efficiency Monitor
 இதில் சிமின�ய�ல் இ�ந்� ெவள�வரக்��ய ப்� ேகஸில் உள்ள ஆக்சிஜன் மற்�ம் அதன்
temperature அளவ�டப்ப�கிற�.
 ெபா�வாக பயன்ப�த்தக்��ய எ�ெபா�ட்கள�ன் கேலா� மதிப்�கைள microprocessor –ன்
ெச�த்�ம் ேபா� அ� combustion efficiency –ைய கணக்கி�ம்.
d) Contact Thermometer
 இைவ thermocouple –களா�ம்.
 இவற்றில் உள்ள எல்ட்ரா�கைள steam –க்�ள் ைவத்� ப்� ேகஸ், ெவப்பக்காற்�, ெவந்ந�ர்
ேபான்றவற்றின் temperature –ைய அளக்கலாம்.
e) Infrared Thermometer
 இவ்வைக thermometer கைள பயன்ப�த்தி ெவப்பநிைலைய அளவ�ட ேவண்�ய ெபா�ட்கள�ன்
ம� � எலக்ட்ரா�கைள ெதாடாமேல அதன் ெவப்பதிைலைய அளவ�ட ���ம்.

5
6

 அதாவ� ெவப்பத்ைத ெவள�ப்ப�த்�ம் இடத்ைத ேநாக்கி எலட்ரா�கைள ைவக்�ம் ேபா�


ெவப்பநிைலைய ேநர�யாக காட்�ம்.
f) Heater flow meter
 இ� ஒ� non contact வைக ம� ட்டர் ஆ�ம். இந்த ம� ட்ட�ல் ultrasonic தத்�வம்
பயன்ப�த்தப்ப�கிற�.
 இந்த ம� ட்டைர பயன்ப�த்தி, தண்ணர்� மற்�ம் திரவங்கள் பாய்வைத எள�தாக அளவ�டலாம்.
g) Speed measurement
 ேமாட்டார்கள�ன் speed ஆன� frequency, belt –கள�ன் slip மற்�ம் load –ன் அள�கள்
மா�ப�வதால் audit ெசய்�ம்ேபா� speed –ைய அளவ��வ� சிக்கலாக இ�க்�ம்.
 ஒ� எள�ைமயான contact வைக tachometer –ைய பயன்ப�த்தி ேநர�யாக speed –ைய அளக்கலாம்.
Non contact வைக stroboscope க�வ�கைள பயன்ப�த்தி வசதியாக speed –ைய அளந்�க் ெகாள்ள
���ம்.
h) Leak Detectors
 கம்ப�ரச�ல் உள்ள காற்� மற்�ம் ேவ� ேகஸ்கள் �க் ஆவைத கண்�ப��க்க ultrasonic க�வ�கள்
பயன்ப�த்தப்ப�கின்றன.
i) Lux meters
 Illumination –ன் ெலவைல அளக்கலாம்.

11. DISCUSS IN DETAIL ABOUT TRANSFORMER LOSSES.


 Transformer –கள�ன் efficiency ஆன� 96 -ல் இ�ந்� 99% வைர இ�க்�ம் .
No load loss
 No load loss ஆன� core loss என்�ம் அைழக்கப்ப�கிற�.
 இ� transformer –ன் steel core –ல் magnetic field –ைய ஒேர சீராக ைவத்�க் ெகாள்ள உத�கிற�.
 Transformer energise ஆ�ம்ேபா� core loss ஏற்ப�ம்.
 Core loss ஆன� load –ஐ ெபா�த்� மா�படா�.
 Core loss –ஆன� இ� வைகப்ப�ம்.
o Hysteresis loss
o Eddycurrent loss
 Core –ல் மா�படக்��ய AC கரண்டால் ஏற்ப�ம் magnetic field –ன் திைசயான� மா�ப�வதால்
ஏற்ப�ம் loss ஆன� hysteresis loss எனப்ப�ம்.
 Core –ல் ஏற்ப�ம் circuating current ஆல் eddy current loss ஏற்ப�கிற�.
Load loss
 Load loss ஆன� காப்பர் loss என்�ம் அைழக்கப்ப�கிற�.
 இ� tranformer ைவண்�ங்கில் ெசல்�ம் full load current –உடன் ெதாடர்�ைடயதா�ம்.
 Transformer-ன் ப�ைரம� மற்�ம் ெசகண்ட� ைவண்�ங்கள�ல் resistance –ஆல் ஏற்ப�ம் power loss
ஆன� copper loss ஆ�ம்.
 Copper loss ஆன� load current –ல் square –ைய ெபா�த்� மா�ப�ம்.
 அதாவ� copper loss = I R
2

12. DISCUSS ELECTRICAL LOAD MANAGEMENT


 தற்ெபா�� மின்சாரத்தின் பயன்பா� அதிக�த்� ெகாண்ேட ெசல்வதால் ஏற்ப�ம் maximum demand –
க்� தக்க மின்சாரத்ைத உற்பத்தி ெசய்யப்ப�ம் ெமசின்கள�ன் capacity �ைறந்� வ��கிற�.
 ெமசின்கள�ன் capacity –ஐ �ட்�வதற்� ெசல�ம் அதிக�க்�ம்.
 ேம�ம் இதைன அைமப்பதற்� ந�ண்ட நாட்கள் ஆ�ம்.
 மின்சாரத்ைத பயன்ப�த்�ம் இடங்கள�ல் சிறந்த management ெசய்�,
�ைறய�ல் load
பயன்ப�த்தப்ப�ம் உள் கட்டைமப்�கைள ச�யான �ைறய�ல் பயன்ப�த்தி�ம், power plant –கள�ல்
capacity –ைய இன்�ம் நல்ல �ைறய�ல் பயன்ப�த்தி, மின்சாரத்ைத பயன்ப�த்�ம் இடங்கள�ல்
சிறந்த �ைறய�ல் load management ெசய்தால் peak demand –ைய �ைறக்கலாம்.
 மாநில மின்சார வா�யம் சிறந்த load management –க்காக அ�மதிக்கப்பட்ட maximum demand –ைய
வ�ட அதிக�த்தால் அபராத�ம், இர� ேநரம் பயன்ப�த்தினால் ச�ைக�ம் உள்ள மின்சாரத்திற்கான
கட்டணம் அைமப்ைப பயன்ப�த்�கிற�.
 Load management ெசய்வதால் மின்சாரத்ைத பயன்ப�த்�பவர்க�க்�ம், சப்பைள ெசய்பவர்க�க்�ம்
efficiency அதிக�க்�ம்.
 ெமாத்த மின்சார கட்டணத்தில் maximum demand –க்கான கட்டணம் அதிகமாக இ�ப்பதால் ெமாத்த
plant –க்�ம் load management ெசய்� , maximum demand –ைய �ைறக்க ேவண்�ய� அவசியமாகிற�.

6
7

13. DISCUSS THE STEP BY STEP APPROACH OF MAXIMUM DEMAND CONTROL.


a) Load curve generation
 ஒ� �கர்ேவார் பயன்ப�த்�ம் load –க்�ம் அந்த நாள�ன் time –க்�ம் வைரயப்ப�ம் graph ஆன�
load curve எனப்ப�ம்.
b) Rescheduling of loads
10
 ெவவ்ேவ� shift –கள�ல் இயங்கக்��ய ெப�ய
Load in MW

8
6 electric load –கள் மற்�ம் ெமசின்கைள திட்டமிட்�
4 reschedule ெசய்� ெசயல்ப�த்தினால் ஒேர
2
சமயத்தில் ஏற்ப�ம் maximum demand –ன் அளைவ
12 2 4 6 8 10 12 2 4 6 8 10 12 �ைறக்�ம்.
Mid night noon hour
 இதற்காக operation –க்� ஒ� அட்டவைண�ம்,
நைட�ைறப்ப�த்�வதற்� ஒ� அட்டவைண�ம்
தயா�க்க ேவண்�ம்.

 இந்த அட்டவைணகைள ஆராய்ந்�, load factor ைய ேமம்ப�த்தி maximum demand –ைய �ைறக்�ம்
வைகய�ல், ெமசின்கள் இயங்�வைத மாற்றி அைமக்க ேவண்�ம்.
c) Storage of products
 Peak period இல்லாத சமயங்கள�ல் ேசமித்� ைவக்�ம் வைகய�ல் தயா�ப்�கைள உற்பத்தி
ெசய்�ம், material –கள், water, �ள�ர்ந்த ந�ர், �டான தண்ணர்,
� ேபான்றவற்றிற்� மின்சாரத்ைத
பயன்ப�த்திக் ெகாள்ள ேவண்�ம்.
d) Shedding or Disconnection of non essential loads
 Maximum demand ஆன� �ன்னேம set ெசய்� ைவத்�ள்ள limit –ைய ெந�ங்�ம் ேபா�
ேதைவய�ல்லாத சில ேலா�கைள தற்காலிகமாக OFF ெசய்தால் maximum demand –ன் அள�
�ைறந்�வ��ம்.
 Maximum demand –ைய ேநர�யாக கண்காண�க்�ம் க�வ�ைய நி�வ� அதன் �லம் demand ஆன�
set ெசய்�ள்ள demand –ன் மதிப்ைப ெந�ங்�ம் ேபா�, ேதைவய�ல்லாத ேலா�கைள switch off
ெசய்� ெகாள்ளலாம்.
e) Reactive power consumption
 Capacitor bank கைள பயன்ப�த்தி�ம் ெதாழிற்சாைலகள�ல் maximum demand –ைய �ைறக்க
���ம்.
 ேம�ம் power factor –ைர�ம் ச�யான உகந்த நிைலய�ல் ஒேர சீராக ைவக்க ���ம்.
 Microprocessor –ஐ பயன்ப�த்தி கண்ட்ேரால் ெசய்�ம் வைகய�ல் capacitor bank –கள் உள்ளன.
 இந்த system –த்ைத பயன்ப�த்தி, நாம் வ��ம்�கிற power factor மற்�ம் உகந்த maximum demand –
க்� தக்க capacitor bank –கைள ON மற்�ம் OFF ெசய்�க் ெகாள்ளலாம்.

14. DISCUSS PERFORMANCE ASSESMENT OF P.F CAPACITOR.


a) VOLTAGE effects
 Capacitor –ன் ேவால்ட்ேடஜ் ேரட்�ங் ஆன�, சப்பைள ேவால்ட்ேடஜ்�டன் match ஆ�மா� இ�க்க
ேவண்�ம். சப்பைள ேவால்ட்ேடஜ் �ைறவாக உ�வா�ம் reactive power KVAR ஆன� V12 / V22
அளவ�ல் இ�க்�ம்.
V1  உண்ைமயான சப்ைள ேவால்ட்ேடஜ்
V2  ேரட்டட் ேவால்ட்ேடஜ்
 அேத சமயம் சப்ைள ேவால்ட்ேடஜான� ேரட்டட் ேவால்ேடைஜ வ�ட அதிகமாக இ�ந்தால்
capacitor பாதிக்கப்ப�ம்.
b) Material of capacitor
 பல்ேவ� dielectric material –களான paper, polypropylene �தலியவற்றால் தயா�க்கப்பட்ட power
capacitor –கள் கிைடகின்றன.
 Dielectric material –கள�ன் வைகைய ெபா�த்� ஒ� KVAR –க்� ஏற்ப�ம் பவர் loss மா�ப�ம்.
c) Connections
 ெப�ம்பாலான ெதாழில்சாைலகள��ம், சப்ைள ெசய்�ம் இடத்தில் இ�ந்� �ரத்தில் இ�க்�ம்
consumer –க�க்� capacitor ஆன� shunt �ைறய�ல் இைணப்� ெசய்யப�கிற�.
 Distribution system –த்தில் ேவால்ேடைஜ, அதிகப்ப�த்�வதற்காக, capacitor –கள் series ஆக
இைணக்கப�கிற�.
d) Operational performance of capacitors
 Capacitor –ன் operational performance –ஐ ெத�ந்� ெகாள்ள,
capacitor ஆன� charging –க்� எ�த்�
ெகாள்�ம் கரண்ைட கவன�த்� அதன் rated charging கரண்�டன் compare ெசய்� பார்க்க ேவண்�ம்.

7
8

UNIT-1
15. EXPLAIN WITH NEAT SKETCH PLATE EARTHING.

Cast iron cover


 Plate earthing என்ப� copper அல்ல� G.I. -ஆல்
ெசய்யப்பட்ட plate -ைய earth -ல் �ைதத்� earth ெசய்ய
Funnel
30 cm
covered with ேவண்�ய equipment -ைய இைணப்� ெசய்�ம்
60 cm
wire mesh �ைறயா�ம்.
 plate ஆக இ�ந்தால் 600 x 600 x 6.3 mm ஆக�ம்
G.I
12.7 mm
3m
dia
19 mm copper plate ஆக இ�ந்தால் 600 x 600 x3.18 mm ஆக�ம்
dia
உள்ள plate-ைய எ�த்�ெகாள்ள�ம்.
 இந்த plate-ைய 1.5m ஆழத்தில் �ைதத்� அைத �ற்றி க�
மற்�ம் உப்� மாறி மாறி layer-ஆக நிரப்ப ேவண்�ம்.
 Plate-ன் ேமல் bolt nut ெகாண்� earth wire இைணக்க
60 cm x 60 cm x
3.18 mm ேவண்�ம். இந்த earth wire-ஆன� G.I. –ஆக இ�ந்தால்
copper plate
G.I bolt nut-�ம், copper-ஆக இ�ந்தால் copper bolt nut
15 cm
ெகாண்� இைணக்க ேவண்�ம்.

 இந்த earth wire-ைய 60cm ஆழத்தில் �ைதத்� 12.7mm அள�ள்ள மற்ெறா� G.I �ழாய் வழிேய
ெவள�ேய எ�க்கப்ப�கிற�.
 மற்ெறா� 19mm அள�ைடய G.I �ழாைய �மிக்� ேமல் ஒ� அ� அளவ�ல் ைவத்� mesh funnel-ைய
அைமக்க ேவண்�ம்.
 ேகாைடக்காலங்கள�ல் plate ற்� தண்ணர்� ஊற்ற பயன்ப�கிற�.

16. EXPLAIN WITH NEAT SKETCH PIPE EARTHING


 இதன் அைமப்ப�ல் 2 m ந�ள�ம் 38 mm வ�ட்ட�ம் உள்ள G.I. PIPE 12 mm dia holes களான� 15cm
இைடெவள�ய�ல் பயன்ப�த்தப�கிற�.
 �மிய�ல் 30 x 30 cm அள�ள்ள பள்ளத்தில் 4.57 m ஆழத்திற்�த் ேதாண்� G.I. PIPE -ைய ெசங்�த்தாக கீ ேழ
உள்ள பள்ளத்தில் ந�வ�ல் ைவத்� �ற்றி�ம் உப்�, க� ஆகியவற்ைற ெகாண்� மாற்றி மாற்றி ேபாட்� 2 m
உயரம் வைர நிரப்ப ேவண்�ம்.
 க�ைய ேபா�வதன்�லம் G.I. PIPE -ஆன� �மி�டன் ெதாடர்�ெகாள்�ம் பரப்� அதிக�க்கப்ப�வதால்
EARTH RESISTANCE �ைறக்கப�கிற�.

 MATERIALS REQIRED FOR PIPE EARTHING (க்� ேதைவப்ப�ம்


ெபா�ள்கள்)
 38mm dia மற்�ம் 2m ந�ளம் உைடய G.I PIPE-ல் 15 CM
இைடெவள�ய�ல் 12 mm dia holes அைமத்�, 38mm-க்� 19mm
reducer ைய ெபா�த்�ம் வைகய�ல் ஒ� �ைன
மைரய�டப்ப��க்�ம்.
 8 SWG bare copper wire
 38mm x 19mm reducer
 இரண்� �ைனக்�ம் மைரய�டப்பட்ட 19mm வ�ட்ட�ம் 3m
ந�ள�ம் உள்ள G.I PIPE ஆ�ம்.
 Wire mesh உடன் ��ய funnel, cast iron cover 30cmx30cm and
19mm GI nuts
 க� மற்�ம் உப்�
 ெதாட்� கட்ட ெசங்கல், மணல், சிெமண்ட் etc.
 ேம�ம் க�, உப்� ஆகியைவ ஈரப்பதத்ைத ஈர்த்� ைவப்பதால்
resistance earth
�ைறகிற�.அ�ய��ள்ள G.I pipe உடன் 19mm வ�ட்ட�ள்ள மற்ெறா� சிறிய G.I pipe
ெபா�த்தப்பட்� அதன் உச்சிய�ல் �னல் ெபா�த்தபட்� �ற்றி�ம் கான்கீ �ட் �வர் கட்� �� ைவக்க
ேவண்�ம்.
 ேகாைடகாலங்கள�ல் ஈரம் �ைறவதால் �னலின் �லம் தண்ணர்� ஊற்றேவண்�ம். தண்ண �ர் 12mm
holes வழியாக கசிந்� �மிைய ஈரப்தமாக ைவத்தி�க்கிற�. Earth wire ஆக G.I wire அல்ல� copper
wire பயன்ப�த்தப்ப�கிற�.

8
9

 G.i pipe ைய earth wire-ைய ஒ� �ைனய�ல் இைணத்� 12.7mm pipe வழியாக �மிக்�ள் 60cm
ஆழத்தில் எ�த்�ெசன்� இன்ெனா� �ைனைய eqipment body உடன் இைணக்கப்ப�கிற�.
 ADVANTAGES OF PIPE EARTHING
 G.I. pipe ன் earth wire connection நிலத்திற்� ேமேல இ�ப்பதால் எள�தில் continuty test ெசய்ய
���ம். plate earthing �ைறய�ல் சிரமம்.

17. DISCUSS EFFECT OF ELECTRIC SHOCK


 ஒ� ேவால்ேடஜ் source –�டன் மன�தர்கள�ன் body ஆன� contact ஆ�ம் ேபா� electric shock
ஏற்ப�ம்.
 �ைறந்த� ஒ� மில்லி ஆம்ப�யர் கரண்ைட மன�தர்களால் உணர���ம்
 அதிகமான ேவால்ேடஜாக இ�ந்தால் கரண்டான� மன�தர்கள�ன் body –ல் உள்ள தி�க்கைள
பாதிப்பைடய ெசய்�வ��ம்.
 சிலேவைளகள�ல் electric shock –ஆல் உய�ர் இழப்� �ட ஏற்பட்�வ��ம்.
Burns
 Electric shock –ஆல் த�க்காயங்கள் ஏற்ப�ம்.
 �ைறவான ேவால்ட்ேடஜில் electric shock ஏற்பட்டால், ேதாலின் ேமற்ப�திய�ல் த�க்காயம் ஏற்ப�ம்.
 ஆனால் 500 V to 1000 V ேவால்ேடஜில் electric shock ஏற்பட்டால் உடம்ப�ன் உட்ப�திய�ல்
த�க்காயம் ஏற்ப�ம். இதனால் உ�ப்�கள�ன் த�க்காயம் ஏற்பட்� இதய�ம் பாதிப்பைட�ம்.
Neurological effects (நரம்ப�யல்)
 Electric shock ஆன� இதயம், �ைரய�ரல் ேபான்ற நரம்�கைள கண்ட்ேரால் ெசய்�ம் ப�திகைள
பாதிபைடய ெசய்�வ��ம்.
 தி�ம்ப தி�ம்ப எலட்�க் shock ஏற்பட்டால் நரம்� ேகாளா� ஏற்ப�ம்.
Effect on the Chest
 50 Hz frequency –ல் �ைறந்� அள� கரண்டான� மார்� வழியாக ெசல்�ம் ேபா�, இதயத்தின்
இட�றம் உள்ள கிழைறய�ல் ந�க்கம் ஏற்ப�ம்.
 ஒ�வ�க்� electric shock ஏற்பட்ட�டன் அவர் நிைல த�மாறி வ��வார்.
 �வா� உ�ப்�கள் பாதிப்பைட�ம் மற்�ம் இதயத் ��ப்� மிக அதிகமாக�ம், ஒேர சீராக
இல்லாம�ம் இ�க்�ம். சில ேநரங்கள�ல் இதய ��ப்� நின்� வ�ட�ம் ெசய்�ம்.
 இரத்த அ�த்தம் �ைறந்� வ��ம்.

18. DISCUSS TREATMENT FOR ELECTRIC SHOCK


 எலக்ட்�க் shock ஏற்பட்ட ஒ�வர் பார்ப்பதற்� நன்றாக இ�ப்ப�ேபால் இ�ந்தா�ம் அவ�க்�
அவசர ம�த்�வ சிகிச்ைச ெசய்ய ேவண்�ம்.
 சிறிய த�க்காயங்க�க்� ஆண்�பயா�க் ம�ந்� காயங்கள�ன் ம� � �ச ேவண்�ம்.
 க�ைமயான த�க்காயங்க�க்� சர்ஜ� ெசய்� காயங்கைள �த்தப்ப�த்தி அல்ல� சில சமயங்கள�ல்
அந்த இடங்கள�ல் ேதால் ஒட்�தல் ெசய்யப்படலாம்.
 �ஜம், ைக, கால் �தலியவற்றில் ஏற்பட்� இ�க்�ம் க�ைமயான த�க்காயங்க�க்� சர்ஜ� ெசய்�
அதில் damage –ஆன தைசகள் அகற்றப்ப�கிற�.
 கண்கள�ல் ஏற்பட்� இ�க்�ம் காயங்கைள அதற்ெகன உள்ள டாக்ட�டம் ப�ேசாதைன ெசய்ய
ேவண்�ம்.
 உைடந்த எ�ம்�கைள ச� ெசய்� சர்ஜ� ெசய்� ெகாள்ள ேவண்�ம்.

19. WRITE THE FOLLOWING IE RULES I) VOLTAGE II) TESTING OF CONSUMER’S INSTALLATION.
Voltage
 இரண்� கண்டக்டர்க�க்� இைடேய அல்ல� கண்டக்ட�க்�ம் earth –க்�ம் இைடேய உள்ள
potential difference –ஐ ஒ� ெபா�த்தமான ேவால்ட் ம� ட்டைர பயன்ப�த்தி அளக்கலாம். இந்த
ேவால்ேடஜ் ஆன�
o Low நார்மல் நிைலய�ல் 250 volt வைர உள்ள ேவால்ேடஜான� low voltage என�ம்.
o Medium நார்மல் நிைலய�ல் 650 volt வைர உள்ள ேவால்ட்ேடஜான� medium voltage
என�ம்.
o High நார்மல் நிைலய�ல் 22000 volt வைர உள்ள ேவால்ேடஜான� high voltage என�ம்.
o Extra high  22 KV ேமல் அதிகமான உள்ள ேவால்ட்ேடஜான� Extra high voltage என�ம்
�றிப்ப�டப�கிற�.

9
10

Testing of Consumer Installation


 இதன்ப� �திய supply அல்ல� additional supply –க்� வ�ண்ணப்பம் ெபறப்பட்ட�ம் supply
ெகா�ப்பதற்� �ன்னால் அல்ல� 6 மாத இைடெவள�க்� ப�ன்னர் ம� ண்�ம் மின் இைணப்�
ெகா�ப்பதாக இ�ந்தால், வ�ண்ணப்பம் ெகா�த்தவ�ன் installation –ஐ ப�ேசாதைன மற்�ம் test
ெசய்ய ேவண்�ம்.
 Consumer –�ன் ஒவ்ெவா� supply point –�ம் கிைடத்த test result –ஐ inspector –ஆல் அங்கீ க
�க்கப்பட்ட ப�வத்தில் record ெசய்� supplier பா�காக்க ேவண்�ம்.
 Test ெசய்�ம் ேபா� கிைடத்த result ஆன� supplier –க்� தி�ப்திகரமாக இல்லாமால் இ�ந்தால்
அதாவ� installation ஆபத்� வ�ைளவ�க்�ம் நிைலய�ல் இ�ந்தால், ேதைவயான மாற்றங்கள்
ெசய்� நல்ல பா�காப்� நிைலக்� ெகாண்�வர supplier, notice �லம் வ�ண்ணப்பம் ெகா�த்தவற்�
ெத�வ�க்க ேவண்�ம்.
 ேதைவயான மாற்றங்கைள ெசய்தப�ன் அ� பற்றி வ�ண்ணப்பம் ெகா�த்தவர் supplier –�ன்
கவனத்திற்� ெகாண்�வராதவைர மின் இைணப்� ெசய்வதற்� supplier ம�க்கலாம்.

20. EXPLAIN DIFFERENT TYPES OF SERVICE CONNECTION.


A) UNDER GROUND SERVICE CONNECTION

STAYS
EARTH  நகரங்கள�ல் சப்ைளய�ைடய
R - PHASE DISTRIBUTION SYSTEM ஆன� under ground
Y - PHASE –ஆக இ�க்�ம். எனேவ service connection –
B - PHASE க�ம் underground cable –ல்
பயன்ப�த்தப்ப�கிற�.
NEUTRAL  Consumer –ன் ேலாடான� 25 KW –ஐ வ�ட
அதிகமாக இ�க்�ம் ேபா�, paper insulated
CABLE
BOX
METER cable அல்ல� PVC CABLE ஆன� service
BOARD
cable –ஆக பயன்ப�த்தப்ப�கிற�.
 சப்பைளயர்க�ைடய distribution under
CONSUMER’S
E
PREMISES
ground ஆக இ�ந்தால், service cable ஆன�
UNDER
GROUND distribution ைல�டன் tee joint �லம்
CABLE இைணக்கப�கிற�.

 Cable joint box –லி�ந்� service cable ஆன� ெசங்கல் மற்�ம் மணலால் �டப்பட்ட under ground
cable வழியாக consumer –�ைடய main distribution board –வைர ெசல்கிற�.
 Under ground –ல் ெசல்�ம் incoming service cable ஆன� cable box –ல் ��வைடகிற�.
 Cable box –லி�ந்� cable ஆன�, underground –லி�ந்� ேமல்ேநாக்கி consumer –�ைடய main
distribution board –க்� ெசல்கிற�.
 இந்த cable, mechanical damage –லி�ந்� பா�காக்க G.I pipe வழியாக எ�த்� ெசல்லப்ப�கிற�.
 சப்ைளய�ைடய distribution ஆன� overhead line வழியாக ெசல்வதாக இ�ந்தால், service cable
ஆன� cable joint box �லமாக distribution line –�டன் இைணக்கப்ப�கிற�.
 Cable joint box ஆன� சப்ைளய�ைடய distribution pole –ல் தைரய�லி�ந்� 2.4 meter உயரத்தில்
படத்தில் காட்�யவா� அைமக்கப்பட்��க்�ம்.
 Cable join box –லி�ந்�, service cable ஆன� G.I pipe வழியாக ெசல்கிற�.
 Cable ஆன� G.I pipe வழியாக ெசல்வதால் cable –க்� நல்ல ெபா�த்தபட்��க்�ம். ப�ன் service cable
ஆன� மணல் மற்�ம் ெசங்கலால் �டப்பட்ட under ground வழியாக consumer –�ைடய main
distribution board வைர ெசல்கிற�.

B) OVERHEAD SERVICE CONNECTIONS


 சப்ைளய�ைடய distribution pole - லி�ந்� consumer – �ைடய கட்�டம் 45 meter அதிகமாக இ�ந்தால்
bare over head கண்டக்டர் ஆன� service ைலனாக பயன்ப�த்தப்ப�கிற�.
 Consumer –�ைடய கட்�டம் distribution pole –லி�ந்� 45 meter �ைறவாக இ�ந்தால், weather proof
அல்ல� PVC cable service ைலனாக பயன்ப�த்தப்ப�கிற�.
PVC or weather proof cable service line
 ஒ� அ�க்�மா� கட்�டத்திற்� service connection ெகா�க்க PVC அல்ல� weather proof cable
பயன்ப�த்தப்ப�கிற�.

10
11

 ேம�ம் இம்�ைறய�ல் service pole –


G.I WIRE G.I PIPE
க்�ம் G.I ைபப்�க்�ம் 8 SWG G.I wire
ஆன� இ�த்� கட்டப்பட்��க்�ம்.
STAY BOW
 G.I pipe ஆன� roof –லி�ந்� Indian
PVC
Electricity rule ப� ேதைவயான அள�
உயரத்திற்� படத்தில் காட்�யவா�
7m
உயர்த்தப்ப�கிற�.
 Weather proof அல்ல� PVC cable ஆன�
10 m pole –க்�ம் கட்�டத்�க்�ம் இைடய�ல்
உள்ள G.I wire உடன் clip ெசய்யப்பட்�
இ�க்கப்பட்� இ�க்�ம். ப�ன்னர் service
ைலனா� G.I ைபப்��ள்
அ�ப்பப�கிற�.
Bare conductor service line
 Single storey building-ல் service connection –க்� bare கண்டக்டர் பயன்ப�த்தினால், bare கண்டக்டர்
Distribution pole –ல் இ�ந்� �வ�ல் ெபா�த்தமான உயரத்தில் ெபா�த்தப்பட்��க்�ம் G.I pipe –ல்
உள்ள shackle இன்�ேலட்ட�க்� படத்தில் காட்�யவா� ெகாண்�வரப்ப�கிற�.
 Bare கண்டக்ட�லி�ந்� connection ஆன� weather proof அல்ல� PVC cable �லம் எ�க்கப்ப�கிற�.
 இந்த cable G.I pipe வழியாக ெசல்கிற�. ப�ன் service connection ஆன� G.I pipe வழியாக service board –
ற்� எ�த்� வரப்ப�கிற�.
 பயன்ப�த்தப்ப�ம் G.I pipe –ன் ேமல்ப�தி மைழ தண்ணர்� வ�ழாதவா� கீ ழ்ேநாக்கி
வைளக்கப்பட்��க்�ம்.

21. EXPLAIN METHODS OF IMPROVING EARTH RESISTANCE.


 Earth plate-ைய �த்தம் ெசய்தல்
 Electrode-ைய �ற்றி 4 அ� அல்ல� 6 அ�க்� �ழி ேதாண்�ய ப�ன் plate அல்ல� pipe-ன் �ரபரப்ப�ல்
ஏற்பட்��க்�ம் ��ைவ �த்தம் ெசய்ய ேவண்�ம்.
 BY POWDERED CHARCOAL AND SALT
 ப�ன் ெபா� ெசய்யப்பட்ட க� மற்�ம் சால்ட் ஆல் Earth �ழிைய layer by layer ஆக packing ெசய்ய
ேவண்�ம். அப்ேபா� 5kg எைட�ள்ள உப்� கைரக்கப்பட்ட தண்ண �ைர earth �ழிய�ல் ெதள�க்க
ேவண்�ம்.
 இந்த ேவைலைய ச�யாக ெசய்� ��க்�ம்ேபா� earth resistance �றிப்ப�ட்ட அள�
�ைறந்தி�ப்பைத காணலாம்.
 இதனால் ேபா�மான அள� earth resistance �ைறயவ�ல்ைல என்றால் ��தலாக இன்�ம் சில earth
pit -கைள ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்கைள ேதர்ந்ேத�த்� அைமக்கலாம்.
 இந்த earth pit -கைள jumper �லம் நிரந்தரமான parallel இைணப்� ெசய்� earth resistance-ைய
�ைறக்கலாம்.
 Earthing ெசய்�ம் இடம் சகதி ஆக இ�க்�ம் பட்சத்தில் ேமற்ெசான்ன வழிகள�ல் நல்ல பலைன
தரா�.இந்த இடங்கள�ல் 3/4” Diameter உள்ள copper rod அல்ல� 3/4" அள�ள்ள G.I pipe
ஒவ்ெவான்�ம் 6 அ�ய�லி�ந்� 8 அ�வைர ந�ள�ள்ளதாக எ�த்� ெசங்�த்தாக �மிக்�ள்
ெச�த்�வதால் நல்ல பலன் அள�க்�ம்.
 ஒ� rod ��வ�ம் �மிய��ள் உள்ேள இறங்கிய�ம் மற்�ெமா� rod-ைய ேமல் ப�திய�ல் உள்ள
மைரய�ல் தி�கி இந்த rod-ைய�ம் �மிய��ள் ெச�த்த ேவண்�ம்.இந்த rod -கள் �மி��ள் 15
அ�ய�லி�ந்� 20 வைர ஆழத்திற்� ெசல்�ம் வைர ெச�த்தலாம்.
earth rod ஐ �மிய��ள் ெச�த்த ெச�த்த earth resistance ஐ அளவ�ட ேவண்�ம் அ�த்த அ�த்த

தவைணகள�ல் earth tester �லமாக அளவ�ட ப�ம் earth resistance ஆன� எந்த அளவ�ல் earth
resistance �ைறகிற� என்பைத இந்த அள� காட்�கிற�.
 By pouring water
 earth rod ஐ �ற்றி ேபாடப்பட்ட மண், க� உப்� கலைவ ேகாைடகாலத்தில் காய்ந்� ேபாய்
இ�க்கலாம். அதனால் தண்ணைர � உற்றி earth resistance ஐ �ைறக்கலாம்.
 Increasing plate area
 எர்த் ப்ேளட்�ன் பரப்ைப அதிக�க்கலாம்.
11
12

UNIT- 2
22. ESTIMATE THE QUANTITY OF MATERIALS REQUIRED FOR A WIRING A COMPUTER CENTRE.
Size of computer centre 10 𝑚 × 6𝑚 × 3𝑚
Total load
Number of computer system : 10
a) Computer load = 10 × 2 × 100 = 2000 W
Number of Tube Fitting : 10
b) Tube light load = 10 × 40 = 400 W
Number of Ceiling Fan :5
c) Ceiling Fan load = 5 × 60 = 300 W
Window model A/C unit : 1.5 Ton , 2 Nos.
d) A.C machine load = 2 × 1500 = 3000 W
Number of scanner :1
Number of printer :2 e) Scanner = 1 × 100 = 100 W
UPS – 5KVA :1 f) Printer = 2 × 100 = 200 W
g) UPS – 5KVA = 1 × 500 = 500 W
PHASE Nature of Load Sub circuit No. Connected load Total Load
R A.C MACHINE 1 A.C unit -1 1500
2 A.C unit -2 1500
Y COMPUTERS, PRINTERS AND SCANNER 1 Sockets of SB1, SB2, SB3, SB4 800
2 Sockets of SB5, SB6, SB7 700
3 Sockets of SB8, SB9, SB10, SB11 800
B LIGHT and FAN 1 TL1 to TL4 and F1 and F3 280
2 TL5 to TL8 and F2 and F4 280
3 TL9 to TL10 and F5 140
TOTAL 6000 W
Calculation of current
3 phase 4 wire supply system
Therefore incoming current
𝑃 6000
𝐼𝐿 = cos ∅ = 1 𝐼𝐿 = = 9.09 𝐴
√3𝑉𝐿 cos ∅ √3 × 415 × 1
Maximum current = 18.18 A

SB1 SB2 SB3 SB4

U SB5
P
S TL1 TL
TL22 TL3 3
TL TL
TL
4 4
TL10

SB13
F3 F4 SB6
F1 F2
D
F5
O TL17
TL TLTL
6 TL
TL55
TL1 1
F TL8
F SB7
I
C
E
SB12
TL99 SB11 SB10 SB9 SB8
TL

23. ESTIMATE THE QUNATITY OF MATERIALS REQUIRED FOR WIRING A STREET LIGHT SERVICE HAVING 12
LAMP LIGHT FITTING.
Height of the post = 7m Span = 30 m Number of post = 12
Sl. No. Specifications of material Unit Quantity
1 1.5 sq. Mm 3 / 0.737 mm Twin core metal Sheathed 1100 V U.G copper cable M 413
2 1 sq. Mm 1 /1.12 Twin core 600 V copper cable M 100
3 Cable junction box suitable for 6 sq .mm cable No 11
4 Cotton tape M 50
5 Adhesive tape M 100
6 Cable clamps (4 x 12 Nos.) No 48
7 40 Watts street light tube light fittings No 12
8 15 A, 250 V , ICDP main switch No 1
9 15 A, 250 V cut out with cover No 11

15 A, 250 V
DPIC Time
Switch

Cut
out

From Pillar Box


Assumptions
 எல்லா Post கள��ம் உள்ள light கைள control ெசய்ய �தலாவ� post –ல் 15 A, 250 V ICDP
switch –ஐ main switch அல்ல� time switch ஆக பயன்ப�த்தி அைமக்க ேவண்�ம். ேம�ம் மற்ற

12
13

post -கள��ம் உள்ள light கைள தன�த்தன�யாக control ெசய்ய ஒவ்ெவா� post �ம்
அைனத்�
ஒ� cut out அைமக்க ேவண்�ம்.
 Main switch –க்� supply இைணப்� ெசய்யப்பயன்ப�த்தப்ப�ம் pillar box 8 ம� ட்டர் �ரத்தில்
இ�க்�ம்ப� அைமக்க ேவண்�ம்.

 ெத�வ�ளக்�க�க்� Power –ஐ supply ெசய்ய பயன்ப�த்தப்ப�ம்


pillar box தைரமட்டத்திலி�ந்� 0.5 meter உயரத்தில் இ�ப்பதாக
light
ெகாள்ள ேவண்�ம்.
 Service cable ஆன� தைரமட்டத்திலி�ந்� 1 meter –க்� கீ ேழ
post
ெசல்வதாக அைமக்க ேவண்�ம்.
Danger
440 V
 Main switch –ஐ 1.35 meter உயரத்தில் அைமக்க ேவண்�ம்.
 Post –ன் உயரத்தில் 1 / 6 பங்� ground –க்�ள் இ�க்�ம்ப� post –
கைள அைமக்க ேவண்�ம்.

MSB  Post ஐ �ற்றி தைரமட்டத்தில் இ�ந்� ஒ� �றிப்ப�ட்ட


உயரத்திற்� cement ஆல் coting அைமக்க ேவண்�ம். இதனால்
Post சாய்ந்� வ�டாமல் இ�க்க பயன்ப�த்தப்ப�ம் stay wire -ஐ
தவ�ர்க்கலாம்.
 எல்லா 12 post கைள�ம் ெத�வ�ன் ஒேர பக்கத்தில் இ�க்�ம்
ப�யாக அைமக்க ேவண்�ம்.

Cable

24. ESTIMATE THE QUANTITY OF MATERIALS REQUIRED FOR WIRING A WORKSHOP WITH ONE
NUMBER OF 3 PHASE, 15 HP, IM.
Assumption
 Room அள� 7 𝑚 × 3 𝑚 × 3.5 𝑚 என�ம்.
 வய�ங் ெசய்ய Surface conduit �ைற பயன்ப�த்தலாம்.
Sl. No. Name of material Unit Quantity
 ேமாட்டா�ன் Efficiency
1 60 A, 500 V, TPIC main switch for MB and motor switch board N 2
2 50.8 mm Heavy gauge PVC conduit M 13 85 % என�ம்.
3 50.8 mm flexible conduit M 1  ேமாட்டா�ன் Power factor
4 31.8 mm flexible conduit M 0.5
5 50.8 mm PVC conduit bend No 4 0.8 என�ம்.
ேபார்�,
6 50.8 mm conduit saddles No 40
7 Conduit lock nut 50.8 mm No 6
 ம� ட்டர்
8 Flexible pipe coupling with lock nuts No 6 ஸ்டாட்டர் ேபார்�
9 25 sq. mm, 7 / 2 .24 Aluminium conductor PVC insulated wire M 57 �தலியைவ 1.5 m
10 8 SWG bare copper wire M 29
11 Earthing set No 2 உயரத்தி�ம்.
12 5A, 250 volt SPST switch No 3  ேமாட்டா�ன் Foundation
13 Batten Holder, 5 A, 250 V No 3
14 Iron clad boards complete with locking devices
0.5 meter உயரம் என�ம்
250 cm x 30 cm No 1 எ�த்� ெகாள்ளலாம்
45 cm x 60 cm No 1

3m Calculation of full load current


Power of motor =15 HP = 15 × 735.5 𝑤𝑎𝑡𝑡𝑠
Power factor = 0.8
1.5 m Ƞ = 0.85
15 HP
motor 𝑃 = √3𝑉𝐿 𝐼𝐿 𝐶𝑂𝑆 𝜃 × Ƞ
foundation 𝑃
7m 𝐿𝐼𝑁𝐸 𝐶𝑢𝑟𝑟𝑒𝑛𝑡 =
Distribution
√3𝑉𝐿 𝐶𝑂𝑆 𝜃 × Ƞ
board 5.5 m 15 × 735.5
= = 23.42 𝐴
√3 × 400 × 0.8 × 0.85
Main switch
board
𝑆𝑡𝑎𝑟𝑡𝑖𝑛𝑔 𝑐𝑢𝑟𝑟𝑒𝑛𝑡 = 2 × 23.42 = 46.84 𝐴
1m

13
14

1. Convert 5 HP into Watts.


1 𝐻. 𝑃 = 1 × 735.5 𝑤𝑎𝑡𝑡𝑠
5 𝐻. 𝑃 = 5 × 735.5 = 3677.5 𝑤𝑎𝑡𝑡𝑠

2. What is earthing? State it types.


Earthing என்ப� electric shock –ல் இ�ந்� மன�தர்கைள பா�காக்க equipment –கள�ன் metal part –களான
body –ைய �மி�டன் இைனப்� ெசய்வதா�ம்.
Method of earthing
 Plate earthing
 Pipe earthing
 Rod earthing

3. State the need for electrical symbols.


 Engineering drawing –ல் ெபா�வாக electrical component –கள் மற்�ம் instrument –கள் கிராப�கல்
சிம்பல் வ�வ�ல் �றிப்ப�டப்ப�கிற�.

 இந்த சிம்பல்களால் வைரயப்பட்ட drawing –ைய அைனவ�ம் ஒேர மாதி�யாக ெத�ந்�


ெகாள்ளலாம்.

4. P = 1200 watts and V = 230 volts and cos ϴ = 0.8 , find load current.
𝑃 = 𝑉𝐼 𝐶𝑂𝑆 ∅
𝑃 1200
𝐼𝐿 = = = 6.5 𝐴𝑚𝑝𝑠
𝑉 𝐶𝑂𝑆 ∅ 230 × 0.8

5. Draw the symbols of a) UG cable b) Earth

UG CABLE
EARTH

6. Write the steps to be followed in preparing the electrical estimate.


 வய�ங்கின் வைக
 இைணக்கப்ப�கின்ற ேலா�கள�ன் வ�வரம் மற்�ம் ெமாத்த ேலா�ன் அள�
 ெமாத்த ேலா� கரண்�ன் அள�
 Sub circuit –கள�ன் எண்ண�க்ைக
 Lay out diagram
a) Line diagram
b) Flow diagram
c) Photo view diagram
 Cable size
a) Distribution board க்�
b) Sub circuit –க�க்�
 Main switch
 Distribution box
 Conduit –ன் size மற்�ம் ேதைவயான ந�ளம்
 DB –ல் இ�ந்� ஒவ்ெவா� load வைர ேதைவப்ப�ம் cable –ன் size மற்�ம் ந�ளம்
 Material -க�க்� ஆ�ம் ெசல� இத�டன் Sales Tax, surcharge மற்�ம் transport –க்கான
ெசலைவ�ம் ேசர்த்� ெகாள்ளலாம்.
 வய�ங் ெசய்வதற்கான �லி
 வய�ங் ெசய்ய பயன்ப�த்தப்ப�ம் tools –கள�ன் �லி
 Special fitting எ��ம் fit ெசய்வதாக இ�ந்தால் அதன் ெசல�.

14
15

7. State the need of energy auditing.


 ஒ� ெதாழிற்சாைல அல்ல� நி�வனத்தில் பயன்ப�த்தப்ப�ம் Energy மற்�ம் அதற்காக EB –க்�
ெச�த்தப்ப�ம்
bill �தலியவற்ைற ெத�ந்� ைவத்� ெகாள்ள ேவண்�ம்.
 ெதாழிற்சாைலய�ன் Energy efficiency –ைய ெத�ந்� ைவத்� ெகாள்ள ேவண்�ம்.
 எவ்வா� Energy efficiency –ைய எவ்வா� அதிகப்ப�த்தலாம் என்�ம் அதற்கான operating cost –
ைய �ைறப்பதற்கான வழி�ைறகைள ெத�ந்�ைவத்� ெகாள்ள ேவண்�ம்.
 Energy waste ஆ�ம் இடங்கைள அறிந்� அதைன �ைறப்பதற்கான வாய்ப்�கைள ெத�ந்�
ைவத்� ெகாள்ள ேவண்�ம்.
 பயன்ப�த்தக்��ய Energy –ன் அளைவ �ைறப்பதற்கான வழி�ைறகைள�ம், அதற்கான
ெசலைவ �ைறப்பதற்கான வழிகைள�ம் கண்�ப��த்� ைவத்�க் ெகாள்ள ேவண்�ம்.
 Energy auditing –ல் �ன்ேனற்பாடாக பராம�ப்� ெசய்தல் மற்�ம் தரக்கட்�ப்பா� பற்றிய
வ�வரங்கள் இ�க்க ேவண்�ம்.
 ேம�ம் ெதாழிற்சாைலகள�ன் ெபா�ளாதாரத்திற்கான எள�ைமயான த�ர்� இ�க்க ேவண்�ம்.

8. Define bench marking.


 பயன்ப�த்தக்��ய energy –க்கான bench marking ெசய்யப்ப�கிற�, performance -ஐ மதிப்ப��
ெசய்வதற்கான சக்தி வாய்ந்த க�வ� ேபான்றதா�ம்.
 ேம�ம் எந்த இடங்கள�ல் எல்லாம் improvement ெசய்ய ேவண்�ம் என்பைத�ம் ெத�ந்�
ெகாள்ளலாம்.
o Internal bench marking
o External bench marking

9. Explain fuel substitution.


 �மிக்க�ய�ல் இ�ந்� எ�க்கப்ப�ம் ெபட்ேராலியம், ஆய�ல், இயற்ைக எ�வா�, நிலக்க�
ேபான்றவற்றிற்� பதிலாக வ�ைல �ைறவாக, அதிக Efficiency மற்�ம் �ைறவாக
மா�ப்ப�த்தக்��ய எ�ெபா�ட்கைள பயன்ப�த்தலாம், மாற்� எ� ெபா�ட்கள் ப�ன்வ�மா�.
 நிலக்க�க்� பதிலாக ேதங்காய�லி�ந்� கிைடக்�ம் ஓ� மற்�ம் மரக்கட்ைட �தலியவற்ைற
பயன்ப�த்தலாம்.
 வ�கள�ல்
� பயன்ப�த்தப்ப�ம் க�க�க்� பதிலாக LPG gas மற்�ம் மண்ெணண்ெணய்
பயன்ப�த்தலாம்.

 எலக்ட்�க் Heater –க�க்� பதிலாக steam heater –கைள பயன்ப�த்தலாம்.


 ேசாலார் எனர்ஜிைய பயன்ப�த்தலாம்.

10. What is meant by energy efficient motor.


 Energy efficient motor –கள�ல் design –ைய improve ெசய்� அதன் efficiency ஆன� standard design
ேமாட்டார்கைள வ�ட அதிக�க்க ெசய்யப்ப�கிற�.

 Design –ைய improve ெசய்�ம்ேபா�, ேமாட்டா�ல் ஏற்ப�ம் loss –ைய �ைறப்பதற்� கவனம்
ெச�த்தப�கிற�.
 இதற்காக �ைறவான loss –ைய ஏற்ப�த்�ம் சிலிக்கான் ஸ்�ல் ேலமிேனசன்கைள ந�ளமான
ேகார், கணம் ��ய வயர், ெமல்லிய ேலமிேனசன்கள் ஸ்ேடட்டா�க்�ம் ேராட்டா�க்�ம்
இைடேய �ைறவான air gap, ேராட்டா�ல் அ�மின�யம் bar –க்� பதிலாக காப்பர், நல்ல தரமான
bearing –கள் மற்�ம் சிறிய fan ேபான்றவற்ைற பயன்ப�த்த ேவண்�ம்.

11. Define Lumen.


 Light –ன் output ஆன�. Lumen அல்ல� Luminous flux –ஆல் அளவ�டப்ப�கிற�.
 1 meter radius உள்ள sphere –ன் centre –ல் ஒ� candela intensity உள்ள light source –ஐ
அைமக்�ம்ேபா�, sphere –ன் surface –ல் m2 area –வ��ம் light source –ன் அள� ஒ� lumen ஆ�ம்.

15
16

12. What is the importance of ballast.


 இ� கரண்ைட limit ெசய்ய பயன்ப�த்தப்ப�ம் க�வ�யா�ம்.
 Fluorescent tube light -கள�ல் ஆரம்பத்தில் ON ெசய்வதற்� ேதைவப்ப�ம் அதிகப்ப�யான

ேவால்ேடைஜ உ�வாக்க ballast பயன்ப�த்தப்ப�கிற�.

13. Define colour rendering index. (CRI)


 ஒ� Object –ன் ம� � light வ��ம் ேபா�, அதன் இயற்ைகயான கலைர அதிகமாக காட்�ம் light –
ன் தன்ைமைய அளவ��வதா�ம்.

 ஒ� surface –ன் கலைர மிக�ல்லியமாக காட்�ம் light source –ன் தன்ைமய�ன் அளவான�, colour
rendering index ஆ�ம்.

14. Explain soft starter.


 ேமாட்டாைர start ெசய்�ம் ேபா� உ�வா�ம் torque ஆன� அதன் full speed –ல் ேதைவப்ப�ம்
torque –ைய வ�ட அதிகமாக இ�க்�ம்.
 இந்த அ�த்தமான� ேமாட்டாைர இயக்�ம் system –த்திற்� ெசன்� வ��வதால் அதிகப்ப�யாக
ேதய்� மற்�ம் உைடதல் மற்�ம் chain belt, gear, mechanical seal ேபான்றைவ அதன் life period –க்�
�ன்னேர failure ஆகிவ��ம்.
 இந்த failure –கைள star delta starter –ைய பயன்ப�த்தி ஓரள� �ைறக்க ���ம்.
 Soft starter -கைள பயன்ப�த்தி �ைறவான ெசலவ�ல் நம்பகத்தன்ைம�டன் ேமேல �றப்பட்ட
failure –கைள �ைறக்கலாம்
 இந்த starter –கள் ேமாட்டா�க்� power –ஐ control ெசய்� அ�ப்�வதால், smooth ஆக�ம்
வ�ட்�வ�ட்� acceleration மற்�ம் de- acceleration ஆகாம�ம் இயங்�ம்.

15. What is occupancy sensor.


 Occupancy –கள�ல் sensor infrared sound, ultrasonic அல்ல� microwave sensor –கைள பயன்ப�த்தி
ஒ� அைறய�ல் ஏற்ப�ம் நடமாட்டம் அல்ல� சப்தத்ைத உணர்ந்� light –கைள கண்ட்ேரால்
ெசய்யப்ப�கிற�.

 இவ்வைக sensor –கள் அைறய�ல் எதாவ� இ�ப்பைத உணர்ந்த�டன் light –கைள switch ON
ெசய்�ம் ப�ன்னர் யா�ம் இல்ைல என்பைத உணர்ந்� ப�ன்னர் ஒ� �றிப்ப�ட்ட time –க்�ப் ப�ற�
switch OFF ெசய்�வ��ம் ஆட்கள் இல்லாத இடங்கள�ல் உள்ள light –கைள OFF ெசய்�ம்
இவ்வைக sensor –க�டன் manual switch –ம் அைமக்கப்பட்��க்�ம்.

16

You might also like