Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்

தித்திக்கும் ததன் தமிழ் திக்ககட்டும் பரவட்டும். முத்தமிழ் தாய்க்கு என் முதற்கண்


வணக்கங்கள். நான் __________________ . வயது ____________. ரவாங் தமிழ்ப்பள்ளி
மாணவன்/மாணவி . தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் எனும் தலைப்பில் தபச தமிழன்
/தமிழச்சி என்ற கர்வத்துடன் வந்துள்தளன். தலைப்பிற்குள் நுலழகிதறன் தாருங்கள் தங்கள்
காதுகலள.
சான்தறார்கதள, யார் அந்தத் தமிழர்கள்? ஒரு காைத்தில் இவ்வுைக்கிற்தக நாகரீகத்லதயும்
வாழ்க்லக பண்பாட்லடயும் கற்றுத் தந்த இனம் நம் தமிழினம். அவ்வழி வந்த
சான்தறார்களின் மரபணுக்கலளச் சுமந்து ககாண்டு, வாழ்க்லகயில் ஏதாவது சாதிக்க தவண்டும்
என்ற எண்ணம் ககாண்டு தபாராடுகிறார்கதள, அவர்கதள தமிழர்கள் எனச் கசால்ைி
மார்தட்டிக் ககாள்ளத் தகுதியுலடயவர்கள்.
தமிழன் என்று கசால்ைடா தலை நிமிர்ந்து நீ நில்லுடா...
நம்மிலடதய ததான்றிய வரைாற்றுச் சான்றுகலளப் புரட்டிப் பார்த்தால் பை உண்லமகள்
கவளிவரும்.சீன நாட்டிற்குப் புத்த மதத்லதக் ககாண்டு கசன்ற தபாதிதருமர் ; 7-ஆம்
நூற்றாண்டில் ‚ விஜயா அரசாட்சிலயச் சுவடு கதரியாமல் அழித்த தசாழ மன்னன்; மதச்
சார்பற்று எக்காைத்திற்கும் கபாருந்தும் திருக்குறலள இவ்வுைகிற்குத் தந்த திருவள்ளுவர்
ஆகிய அலனவரும் தமிழர்கள் தாதன.
விண்கவளி ஆராய்ச்சியிலும் ஏவுகலண உருவாக்கத்திலும் உைகச் சாதலனப் கபற்ற
அறிவியல் தமலத அப்துல் கைாம் ; உைகின் தன்னிகரற்ற கணித தமலதயாக ஏற்றுக்
ககாள்ளப்பட்டவர் இராமானுஜம் ; சதுரங்க விலளயாட்டில் உைகச் சாதலன பலடத்த வீரர்
விசுவநாதன் ஆனந்தன் எனப் பைரும் இப்பட்டியைில் அடங்குவர்.
இந்தத் தமிழர்கள் கண்ட உயர்லவ நாமும் கபற முடியும். தமிழர் என்ற கபயலரச் சுமந்து
ககாண்டு கவறுமதன இருந்தால் மட்டும் தபாதாது. அவர்கள் கபற்ற ஞானத்லத நாமும்
அலடந்து உைலக கவல்ை தவண்டும். தகுதிகள் நமக்குண்டு; ததலவ முயற்சி மட்டுதம.
ஏகனனில் தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். விலடகபறுகிதறன், நன்றி வணக்கம்.

You might also like