Download as txt, pdf, or txt
Download as txt, pdf, or txt
You are on page 1of 2

ராம் ஜானு ரீல் ஸ்கிரிப்ட்!

ஐடியா - 1

ராம் ஜானு இல்லத்தில்…

ஜானுவின் அண்ணன் பையன் தொலைக்காட்சியில் மணிரத்னம் சாரின் ஏதோ ஒரு திரைப்படத்தை


முழுமையாக பார்த்துவிட்டு இறுதியில் written and directed by மணிரத்னம் என்று
வருகையில் அதை பார்த்து வியப்படைகிறான்.

அச்சமயம் ராம் மற்றும் ஜானு இருவரும் அவனை நோக்கி வந்து அவன் அருகில் சோபாவில்
அமர்கின்றனர்.

ஜானு : என்னடா பண்ணிட்டு இருக்க!


குமார் ( ஜானுவின் அண்ணன் பையன்) : அத்த மாமா இங்க பாருங்களேன். `இந்த மாதிரி
என்னோட பேரு எப்ப ஸ்கிரீன்ல வரும்’ ரொம்ப ஆசையா இருக்கு.

நான் நிறைய சினிமாவை பத்தி கத்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா அதுக்கான முயற்சி எப்படி
எடுக்கிறது எங்க போறது என்ன பண்றது ஒண்ணுமே புரியல!

நான் பெரிய டைரக்டர் ஆகணும் மாமா எதனா வழி இருந்தா சொல்லுங்க.

ராம் : அதுக்குதான் இருக்கேடா நம்ம சினிமா ஃபேக்டரி அகாடமி. உனக்காக நானும் ஜானுவு
ம்
பல நாள் ரிசர்ச் பண்ணி அதுல பெஸ்டான சினிமா ஃபேக்டரி அகாடமிய நாங்க சூசூஸ்பண்ணி
இருக்கோம்.

குமார் : அப்படியா

ஜானு : ஆமாண்டா இதுதான் இந்தியாவிலே முதல் AI - integrated film academy டா..

ராம் : அதுமட்டும் அல்லாம நீ இந்த academy ல படிக்கும் போதே வெப் சீரிஸ்


பண்ணக்கூடிய
வாய்ப்பையும்
கூ அவங்க வழங்குறாங்கடா பாத்துகோ!

ஜானு : direction, cinematography , editing, cg vfx - னு சினிமால இருக்கிற மிகவும்


முக்கியமான 14 கிராஃப்ட்க்கு 1year க்கான டிப்ளமோ course ப்ரொவைட் பண்றாங்க.

ராம் : சினிமா துறையில மிகப்பெரிய விருதுகள் பெற்று சாதனைகள் படைத்த film makers mentors
- அ இருந்து படிக்கிற மாணவர்கள அத்துறையில் தேர்ந்தவர்களாக ஆக்குகிறாங்க!

ஜானு : இது கொஞ்சம் கேளு நீ ஆச்சரியப்பட்டுருவ , Free Overseas Trip உ, Interactive


sessions with current movie technicians and Industry visit for experiential
learning- னு எக்கசக்க வசதிகளோட இங்க படிக்கிற மாணவர்களுக்கு மிகப்பெரிய
எதிர்காலத்தையும் அமைச்சு தராங்க.

குமார் : மாமா நீ சொல்றதெல்லாம் உண்மையா? அப்போ உடனே அட்மிஷன் போட்டாகணும்


இந்த வாய்ப்பை மிஸ் பண்ணவே கூகூடாதுஆனா fees இவ்ளோ அத்தை.( ஒரு சின்ன
தயக்கத்துடன் கேட்கிறான்)

ராம் : டேய் அத சொல்ல மறந்துட்ட இதுவரைக்கும் யாரும் கொடுக்காத EMI -வசதியும்


இங்க இருக்கு!

ஜானு : மத்த இன்ஸ்டிடியூட்டோட


க யூம்பேர் பண்ணும் போது ரொம்ப கம்மியான fees தான்.

குமார் : ஐயோ அப்போ வாங்க அத்தை மாமா வண்டிய எடுங்க போலாம்!

ராம் ஜானு ஒன்றாக இணைந்து….

இதுபோன்ற உங்களது சினிமா கனவுகளும், ஆசைகளும் மெய்ப்பட உடனே நம்ப சினிமா ஃபேக்டரி
அகாடமி தொடர்பு கொள்ளுங்க!
End voice
Cinema factory (A new era film education)

You might also like