Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

வாடகை ஒப்பந்தம்

2024 வருடம் ஜனவரி மாதம் 11 தேதி

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, KTC


நகர் பிளாட் எண் 32 -34 மூகாம்பிகை நகர் 8 வது குறுக்கு தெருவில் வசித்து வரும்
லேட் திரு A. சைமன் ஜெகதீஷ் அவர்களது மனைவி திருமதி S.ஜோஸ்பின்
ஜெகதீஷ் 1 வது பார்ட்டியாகவும் (உரிமையாளராகவும்)

மேற்படி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தாலுகா,


சத்திரம் புதுக்குளம் கிராமம், தச்சநல்லூர், பாலாஜி அவன்யூ, 4 வது குறுக்கு
தெரு, கதவுஎண் - 65 இல் வசிக்கும் திரு .வள்ளிநாயகம் அவர்களது குமாரர்
திரு. V.K. ஈஸ்வரன் அவர்கள் அவர்கள் 2 வது பாட்டியாகவும் (ஆதார் எண்: 5564
9439 1833) 2 வது பாட்டியாகவும் (வாடகைதாரராகவும்) ஆகிய நாம் இரு
பார்ட்டிகளும் சேர்ந்து பிறப்பிவித்து கொண்ட வாடகை ஒப்பந்தம
என்னவென்றால்
1 வது நபர் 2 வது நபர்
நம்மில் 1 வது பார்ட்டிக்கு சர்வ சுதந்திரமாய் பாத்தியப்பட்டு மேற்படியாரின்
சொத்து அனுபவத்திலும் ஆளுகையிலும் இருந்து கொண்டு வருகிற
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சை மண்டல வார்டு எண் - 4 மதுரை ரோடு,
வடக்கு பால பாக்கிய நகரில் அமைந்துள்ள ASJ காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின்
தரைதளத்தில் கடை எண் – 12 (வரி ரசீது எண் : 479/11), SRI SAI DEV AGENCIES
என்ற பெயரில் அலுவலகத்திற்காக மாத வாடகைக்கு எடுத்து நம்மில் 1 வது
பார்ட்டியிடம் இருந்து நம்மில் 2 வது பார்ட்டி மாத வாடகையாக கடைக்கு ரூபாய்
4000/- வீதம் , பேசி முடிவு செய்து கடந்த 11.01.2024 முதல் 09.12.2024 வரை
வாடகைக்கு பேசி ஒப்புக்கொண்டு மேற்படி கட்டிடத்தில் நம்மில் 2 வது நபர் ஷை
பெயரில் அலுவலக வேலைகள் செய்து வருகிற படியினாலே மேற்படி
வாடகைத்தொகை 5 ஆம் தேதிக்குள் மேற்படி 2 வது நபர் நம்மில் 1 வது நபருக்கு
செலுத்தி வர வேண்டியது.

மேற்படி நம்மில் 2 வது நபர் நம்மில் 1 வது நபருக்கு டெபாசிட்காக கடைக்கு


ரூபாய் .25000/- வீதம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. (ரூபாய் இருபத்தி
ஐந்தாயிரம் மட்டும்)

மேற்படி கட்டிடத்தை 2 வது நபர் இதர நபர்களுக்கு சப்லீசுக்கு கொடுக்கவோ


அல்லது வாடகை உரிமை மாற்றம் செய்யவோ எவ்வித உரிமையும்
பாத்தியவும் கிடையாது
.
மின் கட்டணம் 2 வது நபரைச் சார்ந்தது தபசில் கட்டிடத்தில் எந்த ஒரு மின்
பழுது ஏற்பட்டாலும் அதனை நம்மில் 2 வது நபர் தனது சொந்த செலவிலே
செய்து கொள்ள வேண்டும். தபசில் கட்டிடத்தின் தீர்வையே நம்மில் 1 வது
நபர் செலுத்துவார்
1 வது நபர் 2 வது நபர்
1 வது நபர் தவசியில் கட்டிடத்தை எந்த நேரமும் பார்வையிட உரிமை உண்டு.
2 வது நபர் தபசில் கட்டிடத்தில் யாதொரு சட்ட விரோத காரியங்களையும்
செய்யலாகாது

தபசில் கடையில் 2 வது நபர் அவரது தேவைக்காக செய்துள்ள


வேலைபாடுகளுக்கும் அலங்கார அமைப்புகளுக்கும் 1 வது நபர் எந்த
விதத்திலும் பொறுப்பேற்கத்தக்கவர் அல்லர்

மேற்கண்ட கட்டிடம் நம்மில் 2 வது நபருக்கு தேவைப்படாத பட்சத்தில்


மூன்று மாத எழுத்து மூல முன்னறிவிப்பு செய்து மேற்படி கட்டிடத்தை காலி
செய்து சாவி சகிதம் நம்மில் 1 வது, 2 வது நபர் ஒப்படைத்து விட இதன் மூலம்
ஒப்புக்கொள்கிறார்.

அதேபோல் 1 வது நபருக்கு கட்டிடம் தேவைப்படும் போது மூன்று மாதத்தில்


எழுத்து மூலம் அறிவிப்பு செய்தல் வேண்டும்.

மேற்படி கட்டிடத்தையும் அதில் உள்ள மற்றும் இதர அமைப்புகளையும் 2 வது


நபர் எந்தவித ஹானி மற்றும் தீங்கு விளைவைக்காமல் பாதுகாத்து 1 வது நபர்,
2 வது நபரிடம் எந்த நிலையில் நாளது தேதியில் ஒப்படைத்தாரோ அதே
நிலையில் 2 வது நபர்,1 வது நபரிடம் ஒப்படைக்க இதன் மூலம் ஒப்புக்
கொள்கிறார்

மேற்கண்ட வாய்தா கழிந்தவுடன் 2 வது நபர் மேற்கண்ட அட்வான்ஸ்


தொகையை ரூபாய். 25,000 /- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) ஒரே
மொத்தமாய் வாபஸ் பெற்றுக் கொண்டு மேற்படி கட்டிடத்தை 1 வது நபரிடம்
அனுபவித்து ஒப்படைத்துவிட்டு காலியாகி போய்விட வேண்டியது.
1 வது நபர் 2 வது நபர்
மேற்படி வாடகை கட்டிடத்தில் ஏதும் குந்தகம் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில்
கட்டிடத்திற்கு ஏற்பட்டிருக்க சேதாரத்திற்கு தக்கதாக டெபாசிட் தொகையை
பிடித்துக் கொள்ளவும் 2 வது நபர் சம்மதிக்கிறார்

இந்த வாடகை ஒப்பந்தத்தை 2 வது நபர் வேறு யாரிடமும் அடமானமும்


வட்டிக்கு ஈடோ வைத்தல் கூடாது மேற்படி 1 வது நபரின் அனுமதி இன்றி
2 வது நபர் மேற்படி கட்டிடத்தை அபிவிருத்தி செய்தால் அந்த செலவினம்
2 வது நபரைச் சார்ந்ததாகும்.

மேற்படி அபிவிருத்தியும் 1 வது நபரின் எழுத்து மூலம் அனுமதியோடு செய்ய


வேண்டும். மேற்கண்ட வாய்தா காலம் முடிந்ததும் இந்த ஒப்பந்தத்தை
புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

மேற்படி தபசில் கட்டிடத்தில் ஒப்பந்தத்தில் முதல் 11 மாதம் காலம் வரை


வாடகை செலுத்தி வந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்பத் தரப்படும்

இதில் கண்ட கண்டிஷன்களை நாம் இருவரும் ஒப்புக்கொண்டு இரு


பார்ட்டிகளும் அசல் பிரதியாக நபர் ஒன்றுக்கு வைத்துக் கொள்ள வேண்டியது

1 வது நபர் 2 வது நபர்

சாட்சிகள்:
1.
2.

You might also like