Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

SULIT 2023/2024

NAMA KELAS

செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளி


SJKT LADANG CHERSONESE (TS25)

UJIAN AKHIR SESI AKADEMIK


TAHUN 2023 / 2024

PENDIDIKAN MORAL
TAHUN 4
1 JAM 15 MINIT

DISEDIAKAN OLEH : DISEMAK OLEH : DISAHKAN OLEH :

CIK.S.KALAIMATHI EN.K.SARAN RAJ PN.M.MARIAMMAH


GURU MATA PELAJARAN GURU KANAN GURU BESAR
PEN.MORAL TAHUN 4 PENTADBIRAN
பாகம் 1

1
À¢Ã¢× அ : புறவய கேள்வி

[20 புள்ளிகள்]

1. உலகுக்குத் தியானத்தையும் அமைதியையும் போதித்த புத்தர் மகான் பிறந்த

தினமாக புத்தர் சமயத்தினர் ________________ கொண்டாடுகின்றனர்.

A. அறுவடைத் திருநாள் C. விசாக தினம்

B. வைசாகி தினம் D. கார்த்திகை திருநாள்

2. அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும்

மதிக்கும் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

A. இடையூறு ஏற்படுத்துதல் C. கேலிச் செய்தல்

B. அழைப்பை ஏற்றுச் செல்லுதல் D. விட்டுக்கொடுக்காமல் இருத்தல்

3. கீழ்க்காண்பனவற்றுள் எது நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகளில்

ஒன்றல்ல?

A. மரியாதைக் குறைவு ஏற்படும் C. பற்றுதல் ஏற்படாது

B. நம்பிக்கை இருக்காது D. பரிவு ஏற்படும்

4. கீழ்காணும் சூழலில் உன் உதவியினால் அண்டை வீட்டுப் பெரியவர்களுக்கு

ஏற்படும் மனவுணர்வு யாது?

A. மகிழ்ச்சி C. கவலை

B. வருத்தம் D. கோபம்

5. கீழ்காண்பவற்றுள் எவை அண்டை அயலாருக்கு உதவுவதன் வழி ஏற்படும்

நன்மைகளாகும்?

I. உறவு வலுவடையும்

II. ஒற்றுமை குறையும்

III. புரிந்துணர்வு ஏற்படும்

IV. மனவருத்தம் ஏற்படும்

2
A. I மற்றும் II C. II மற்றும் III

B. I மற்றும் III D. I, II மற்றும் III

6. கீழ்க்காணும் சூழல் அப்பகுதியில் வாழும் மக்களின் _________________ காட்டுகிறது.

A. அன்புடைமையைக் C. நேர்மையைக்

B. இறைநம்பிக்கையைக் D. ஒற்றுமையுணர்வைக்

7. அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நாம் நடப்பதன்

முக்கியத்துவங்களைத் தேர்ந்தெடுக்கவும்?

I. புரிந்துணர்வு ஏற்படும்

II. பாதுகாப்பை உறுதி செய்யலாம்

III. நட்பை வளர்க்கலாம்

A. I மற்றும் II C. II மற்றும் III

B. I மற்றும் III D. I, II மற்றும் III

8. என் வீட்டில் உடைந்த நீர்க்குழாயைச் சரி செய்த அண்டை வீட்டுக்காரார்

திரு.இராமனுக்கு ____________________.

A. நன்றி கூறி கை குலுக்குவேன்.

B. அது அவரின் கடமை என சென்று விடுவேன்.

C. கண்டும் காணாமல் இருந்து விடுவேன்.

D. முகம் சுழிப்பேன்.

9. உன் அண்டை வீட்டுப் பிறந்த நாள் விழாவில் தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது

தேநீரைக் கொட்டி விடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

3
A. திட்டுவேன் C. மன்னிப்பேன்

B. சண்டை போடுவேன் D. அடிப்பேன்

10. சில இளைஞர்கள் பொது தொலைப்பேசியைச் சேதப்படுத்துவதைக் காண்கிறாய்.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

A. புகார் கொடுப்பேன் C. மன்னித்து விடுவேன்

B. சண்டை போடுவேன் D. நானும் சேதப்படுத்துவேன்

11. அண்டை அயலாருடன் மரியாதை கொடுத்து நடக்கும்போது ஏற்படும்

நன்மைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

A. பிரிவு ஏற்படும் C. வெறுப்பு ஏற்படும்

B. அன்பு அதிகரிக்கும் D. பொறாமை ஏற்படும்

12. கீழ்க்காண்பனவற்றுள் எது அன்புடைமையை வெளிப்படுத்தாத செயல் ஆகும்?

A. வெளியூருக்குச் சென்ற அண்டை வீட்டாரின் பூனைகளுக்கு உணவுக்

கொடுத்தேன்.

B. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அண்டை வீட்டாருக்கு உணவு சமைத்துக்

கொடுத்து ஆறுதல் கூறினார் என் தாயார்.

C. மாற்றுத் திறனாளியான அண்டை வீட்டுக்காரரின் மகனை எந்த

விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுவேன்.

D. அண்டை வீட்டுச் சிறுவனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பேன்.

13. நோய்வாய்ப்பட்ட உன் அண்டை வீட்டாரிடம் எவ்வாறு அன்பைச் செலுத்துவாய்?

A. பழங்கள் வாங்கிச் சென்று நலம் விசாரிப்பேன்.

B. தெரியாதது போல் இருந்து கொள்வேன்.

C. அம்மாவிடம் சென்று குறை கூறுவேன்.

D. கண்டும் காணாதது போல் இருந்து விடுவேன்.

14. நடுநிலைமையைக் கடைப்பிடிக்கும் நன்மைகளில் ஒன்றினை தேர்வு செய்க.

4
A. பகைமை ஏற்படும். C. சமநிலை ஏற்படாது

B. பாராபட்சமின்மை நிலவும். D. துன்பம் அதிகரிக்கும்

15. அண்டை வீட்டாரின் சுவரில் சில மாணவர்கள் கிறுக்குவதைக் காண்கிறாய்?

நீ என்ன செய்வாய்?

A. மறைந்து கொண்டு பார்ப்பேன் C. கண்டிப்பேன்

B. நானும் கிறுக்குவேன் D. சிரிப்பேன்

16. நெகிழிப்பையின் பயன்பாட்டை நிறுத்துவதற்குத் தொடர் முயற்சிகள் செய்வதால்

_______________ குறையும்.

A. ஒத்துழைப்பு C. மக்களின் சுகாதாரம்

B. சுற்றுச்சூழலின் மாசு D. சுற்றுச்சூழலின் அழகு

17. கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் அண்டை வீட்டாருடன் ஒத்துழைப்பைக்

குறிக்கும் செயல்கள் ஆகும்; ஒன்றைத் தவிர.

A. அண்டை வீட்டாரின் திருமண நிகழ்வில் உதவி செய்தல்.

B. உடைந்த பாலத்தை ஒன்றிணைந்து சரி செய்தல்.

C. வசிப்பிடத்தில் கூட்டுப்பணி மேற்கொள்கையில் தட்டிக் கழித்தல்.

D. அண்டை வீட்டு செடிகளைச் சேதப்படுத்துதல்.

18. கீழ்க்காணும் படம், ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது.

ஒன்றை தவிர.

A. விரைவாகச் செய்து முடிக்கலாம்.

B. ஒற்றுமை உண்டாகாது.

C. நேரம் விரயமாகும்.

D. சுற்றுப்புறம் அசுத்தமாகும்.

5
19. மிதமான மனப்பான்மைக் கூற்றை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.

A. கலா தனது புதிய வீட்டைப் பற்றித் தற்பெருமையாகப் பேசினாள்.

B. விருந்து நிகழ்வில் விமலன் உணவை மீதம் வைக்காமல் உண்டான்.

C. திருமதி மல்லிகா தேவைக்கு அதிகமான ஆபரணங்களை வாங்கினார்.

D. கமலா தன் வெற்றியைப் பற்றி அனைவரிடமும் கர்வமாகக் கூறினாள்.

20. விட்டுக்கொடுப்பதால் ஏற்படும் மனவுணர்வுகளைத் தெரிவு செய்க.

I. உறவு வலுவடையும்

II. ஒற்றுமை மேலோங்கும்

III. புரிந்துணர்வு ஏற்படும்

IV. மகிழ்ச்சி நிலவும்

A. I மற்றும் II C. II மற்றும் III

B. I மற்றும் III D. I, II, III மற்றும் III

பாகம் 2

À¢Ã¢× ஆ : அகவயக் கேள்வி

[30 புள்ளிகள்]

21. நன்னெறி பண்புகளை வெளிப்படுத்தும் செயலுக்கு ‘/’ என்றும் நன்னெறி

பண்புகளை வெளிப்படுத்தாத செயலுக்கு ‘X’ என்றும் குறி இடுக.

[12 புள்ளிகள்]

1. மற்ற மதத்தினரின் பழக்க வழக்கங்களை நாம் மதித்து வாழ

வேண்டும்.

6
2. உன் நண்பன் அண்டை வீட்டார் கொண்டாடும் பண்டிகையைக் கேலி

செய்தான்.

3. குடியிருப்பு பாதுகாப்பை நிலைநாட்ட உழைக்கும் பாதுகாவலருக்கு நன்றி

கூறி வாழ்த்து கூறுவேன்.

4. மாறன் அண்டை வீட்டாரின் திறந்த இல்ல உபசரிப்புகளில் கலந்துக்

கொள்ளாமல் இருந்தான்.

5. கூட்டுபணி முறையில் சாக்கடையை அண்டை வீட்டாரோடு சேர்ந்து

சுத்தம் செய்தோம்.

6. என் அக்காவின் திருமண நிகழ்வுக்கு உதவிய அண்டை வீட்டாருக்கு

நன்றி கூறுவதைத் தவிர்ப்பேன்.

22. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ப உனது நடவடிக்கைக்கு (/) என

அடையாளமிடுக. [12

புள்ளிகள்]

1. அண்டை வீட்டார் ஒருவர் சாலையில் காயமுற்று இருப்பதைப்

பார்த்ததும்

கண்டும் காணாதது போல் இருந்து விடுவேன்.

7
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன்.

2. தீ விபத்தில் சிக்கிய உன் வீட்டைப் புதுப்பிப்பதற்கு உதவி செய்த

உன் அண்டை அயலாருக்கு

நன்றி கூறி கைக்குலுக்குவேன்.

ஒன்றும் கூறாமல் சென்று விடுவேன்.

3. கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக் கொண்ட உன்னை கேலி

செய்யும் நண்பனுக்கு

தக்க விளக்கத்தைக் கொடுப்பேன்.

கடுமையான சொற்களால் அவனைக் கண்டிப்பேன்.

4. விபத்தில் சிக்கி உடல் நலம் தேறி வரும் அண்டை வீட்டுக்காரரைச்

சந்தித்து

வேடிக்கை பார்ப்பேன்

ஆறுதல் கூறுவேன்.

5. சாலையில் அல்லது வெளியிடங்களில் அண்டை வீட்டாரைக்

கண்டதும்

வணக்கம் கூறி நலம் விசாரிப்பேன்.

முகத்தைச் சுழித்துக் கொள்வேன்.

6. அண்டை வீட்டு நண்பர்கள் சிலர் குடியிருப்பு பகுதியிலுள்ள

விளையாட்டு உபகரணங்களைச் சேதப்படுத்தும்போது

கண்டும் காணாததுபோல் இருந்து விடுவேன்.

கடமையுணர்வோடு அவர்களைக் கண்டிபேன்.

23. கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுக.

[6 புள்ளிகள்]

8
1. விருந்து நிகழ்வு ஒன்றில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உணவு

உண்ண அமர்ந்துவிட்டீர்கள். உங்கள் அண்டை வீட்டாருக்கு இடம்

இல்லை. இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

2. உன் வசிப்பிடத்தில் வாழும் சிலர் டிங்கிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டனர்.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

You might also like