Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 10 / 2024-2025

பாடம் நலக்கல்வி நாள்

வகுப்பு 1 ஆதவன் மாணவர் எண்ணிக்கை /

திகதி 14/5/2024 நேரம் 2.10-2.40

கரு தொகுதி 9 தன் உடல்நலமும் பாலுறுப்புகளும்


தலைப்பு சுய தூய்மை, சுய உடைகளை மற்றும் உபகரணங்களைக்
பாதுகாப்போம்
உள்ளடக்கத் தரம் 1.1 Kemahiran membuat keputusan dalam konteks kesihatan diri dan reproduktif -
Kebersihan fizikal
கற்றல் தரம் 1.1.2 Memahami kepentingan menjaga kebersihan fizikal.

நோக்கம் வெற்றிக் கூறுகள்

இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-


சுய தூய்மையின் அவசியத்தை அறிந்து
2/3 சுய தூய்மையின் அவசியத்தை அறிந்து கூறுவர். கூறுவர்.
நடவடிக்கை

பீடிகை 1. மாணவர்கள் படத்தைக் காணுதல்.


2. மாணவர்களின் பதிலைக் கொண்டு பாடத்தைத் துவங்குதல்.

முதன்மை 1. மாணவர்கள் பாடநூலில் உள்ள படங்களைப் பார்த்து கலந்துரையாடுதல்.

நடவடிக்கை 2. மாணவர்கள் சுய தூய்மையைப் பேணுவதன் அவசியத்தை அறிந்து


கூறுதல்.
3. மாணவர்கள் சுய தூய்மையைப் பேணாவிட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி
விளக்குதல்.
4. மாணவர்கள் உடலில் சுத்தம் செய்ய வேண்டிய பாகங்களைக் கண்டறிந்து
கூறுதல்; எழுதுதல்.

முடிவு 1. மாணவர்கள் சுய தூய்மையின் அவசியத்தை நினைவுக் கூர்ந்து கூறுதல்.

சிந்தனை மீட்சி

/ மாணவர்கல் தூய்மையின் அவசியத்தைக் கூறினர்.

/ மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) KAJANG


தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like