Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) KAJANG

தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 15 / 2024-2025

பாடம் உடற்கல்வி நாள்


வகுப்பு 1 ஆதவன் மாணவர் /
எண்ணிக்கை
திகதி 28/6/2024 நேரம் 5.30-6.00
கரு தொகுதி 2 அடிப்படை இயக்கங்கள்
தலைப்பு இடம் பெயர் இயக்கங்கள்
உள்ளடக்கத் தரம் 2.2 இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் கருத்துருவைப்
பயன்படுத்துதல்.
கற்றல் தரம் 2.2.2 இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் போது உடல் நிலையை
அடையாளங்காண்பர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
குறைந்தது 3/6 இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
நடவடிக்கைகளின் போது உடல் நிலையை போது உடல் நிலையை அடையாளங்காண்பர்.
அடையாளங்காண்பர்.
நடவடிக்கை
1. வெதுப்பல் பயிற்சி செய்தல்.
2. இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளை முறையாகச் செய்தல்.
3. இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் போது உடல் நிலையை அடையாளங்காணுதல்.
4. பாதுகாப்பான இடத்தில் இயக்கங்களைச் செய்தல்.
5. இந்நடவடிக்கைக்குமுன் வெதுப்பல் பயிற்சியும் , பின் தணித்தல் பயிற்சியும் செய்ய வலியுறுத்துதல்.

சிந்தனை மீட்சி

/ மாணவர்கள் திறனை அடைந்துவிட்டனர். வளப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

/ மாணவர்கள் திறனை முழுமையாக அடையவில்லை. குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.

இன்றைய பாடம் நடைபெறவில்லை. காரணம் :

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like