Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

Mathematics / கணிதம் Name / பெயர் ∶ __________________________

Year 4 / ஆண்டு 4 Year / ஆண்டு ∶ __________________________


2022
1 hour 15 minutes / 1 மணி 15 நிமிடம்

SUMMATIVE ASSESSMENT
திரள்முறை மதிப்ெீடு
Mathematics / கணிதம்
Year 4 / ஆண்டு 4
1 hour 15 minutes / 1 மணி 15 நிமிடம்

DO NOT OPEN THIS QUESTION PAPER UNTIL NOTIFIED


அைிவிக்கும் வறர ககள்வித்தாறைத் திைக்க கவண்டாம்
There are two sections in this
assessment paper, section A Section / Marks /
Question / ககள்வி
and section B. ெிரிவு புள்ைிகள்
இக்ககள்வி தாைில், ெிரிவு அ மற்றும்
Question 1 - 13 /
ெிரிவு ஆ, என இரு ெிரிவுகள் உள்ைன. A / அ / 26
ககள்வி 1 - 13
Section A has 13 questions and Question 1 /
section B has 2 questions. / 12
ககள்வி 1
ெிரிவு அ-வில் 13 ககள்விகளும், B / ஆ
ெிரிவு ஆ-வில் 2 ககள்விகளும் உள்ைன. Question 2 /
/ 12
ககள்வி 2
Please answer all the questions. Total / பமாத்தம் / 50
அறனத்து ககள்விகளும் ெதிலைிக்கவும்.

Show your work in the given space.


ககள்விகான வழிமுறைகறைக் பகாடுக்கப்ெட்ட
இடத்தில் பதைிவாகச் பெய்து காட்டவும்.
Section A / ெிரிவு அ
26 marks / 26 புள்ைிகள்
Please answer all the questions. / அறனத்து ககள்விகளுக்கும் ெதிலைிக்கவும்.
1) The picture below shows a number card. (1 mark)
கீழ்க்காணும் ெடம், ஓர் எண் அட்றடறயக் காட்டுகின்ைது. (1 புள்ைி)

25 586
Round off that number to the nearest thousand.
அந்த எண்றணக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

2) Partition the following number according to the place value. (1 mark)


கீழ்க்காணும் எண்றண, இடமதிப்ெிற்கு ஏற்ெ ெிரித்து எழுதுக. (1 புள்ைி)

43 278

3) Picture below shows an incomplete mathematical sentence. (1 mark)


கீழ்க்காணும் ெடம், முழுறம பெைாத ஒரு கணித வாக்கியத்றதக் (1 புள்ைி)
காட்டுகின்ைது.

- 11 = 29

What is the number that should be in the empty box?


காலியான இடத்தில் வர கவண்டிய எண் என்ன?
4) 1 (1 mark)
2 - Convert this fraction to improper fraction. (1 புள்ைி)
5

1
2 -ஐத் தகா ெின்னத்திற்கு மாற்றுக.
5

5) RM 75 252 ÷ 12 = (2 marks)
(2
புள்ைிகள்)

6) Calculate the volume of the box. (2 marks)


கன அைறவக் கணக்கிடுக. (2
புள்ைிகள்)

4 cm

2 cm
10 cm
7) 2 (2 marks)
Miss Mathavy prepared a cake for her son Velan's birthday. 5 part of
the cake was eaten by Velan. What is the balance part of the cake in (2
fraction? புள்ைிகள்)
திருமதி மாதவி, தன் மகன் கவலனின் ெிைந்தநாளுக்காக ஓர் அணிச்ெறலத்
2
தயார் பெய்தார். கவலன், அந்த அணிச்ெலிலிருந்து ொகத்றதச் ொப்ெிட்டு
5
விட்டான். மீதமுள்ை அணிச்ெலின் ொகத்றதப் ெின்னத்தில் கணக்கிடுக.

8) Calculate it. (2 marks)


கணக்கிடுக. (2
புள்ைிகள்)
3 280 g ÷ 5 × 6 = _____________ kg _____________ g
9) The diagram below shows a picture of a double story house. (2 marks)
கீழ்க்காணும் ெடம், ஒரு வீட்டின் ெடமாகும். (2
புள்ைிகள்)

Mr. Thiagu spent five days painting the entire house. Calculate how long
time it will take for him to paint four similar houses. Give your answer in
weeks and days.
திரு. தியாகு, ஒரு வீட்டிற்கு வண்ணம் பூெ 5 நாட்கறை எடுத்துக் பகாண்டார்.
அகத மாதிரியான 4 வீடுகளுக்கு வண்ணம் பூெ அவருக்கு எத்தறன நாட்கள்
கதறவப்ெடும்? விறடறய வாரம் மற்றும் நாைில் குைிப்ெிடவும்.
10) The diagram below shows a rectangle of RSTU. (3 marks)
கீழ்க்காணும் ெடம், RSTU எனும் ஒரு பெவ்வகத்றதக் காட்டுகின்ைது. (3
புள்ைிகள்)
6 cm
R S

U T
The length of RS is 2 times the length of ST. Calculate the perimeter of
RSTU in cm.
RS-ன் நீைம், ST-ன் நீைத்தில் 2 மடங்காகும். RSTU பெவ்வகத்தின் சுற்ைைறவ
cm-ல் கணக்கிடுக.

11) The picture below shows a watermelon and a papaya. The weight of both (3 marks)
fruits is not shown. (3
கீழ்க்காணும் ெடம், ஒரு குமுட்டிப் ெழம் மற்றும் ஒரு ெப்ொைி ெழத்தின் புள்ைிகள்)
ெடங்கறைக் காட்டுகின்ைது. அவ்விரு ெழங்கைின் எறடகளும்
காட்டப்ெடவில்றல.

The ratio of watermelon to papaya is 4:1. The weight of papaya fruit is


1000 g. Plot the weights of the two fruits on the given scales.
குமுட்டிப் ெழத்தின் எறட, ெப்ொைி ெழத்தின் எறட விகிதத்திற்கு 4 ∶ 1
ஆகும். ெப்ொைி ெழத்தின் எறட 1000 g ஆகும். அவ்விரு ெழங்கைின்
எறடகறைக், பகாடுக்கப்ெட்ட தராசுகைில் வறரந்து காட்டுக.
12) The table below shows the price of two different books. (3 marks)
கீழ்க்காணும் ெடம், இரு புத்தகங்கைின் விறல ெட்டியறலக் காட்டுகின்ைது. (3
புள்ைிகள்)

Books / பொருள் Quantity / Price per unit /


எண்ணிக்றக ஓர் எண்ணிக்றகயின் விறல
English story book / 100 RM 1.50
ஆங்கில கறத புத்தகம்
Malay story book / 250 RM 1.80
மலாய் கறத புத்தகம்

Mr. Mahendran purchases all the books and gives the seller RM1000.
How much of a balance money he would receive from the seller?
திரு மககந்திரன், அவ்வறனத்து கறத புத்தகங்கறையும் வாங்கிய ெின்,
கறடக்காரரிடம் RM 1000-ஐக் பகாடுத்தார். அவருக்குக் கிறடத்த மீதப்
ெணம் எவ்வைவு?
13) The picture below shows the total quantity of fruits in a cart. (3 marks)
கீழ்க்காணும் ெடம், ஒரு ெழ வண்டியிலுள்ை பமாத்த ெழங்கைின் (3
எண்ணிக்றகறயக் காட்டுகின்ைது. புள்ைிகள்)

1 980 fruits /
ெழங்கள்

There are 5 fruit carts owned by Mr. Kumaresan. There are same amount
of mangoes, apples, oranges and pineapples in the cart. Calculate total
amount of apples.
திரு குமகரென், அகத மாதிரியான 5 ெழ வண்டிகறை றவத்திருந்தார்.
ஒவ்பவாரு ெழ வண்டியிலும் ெம எண்ணிக்றகயிலான மாங்காய்கள்,
ஆப்ெிள்கள், ஆரஞ்சுகள் மற்றும் அன்னாெிகள் உள்ைன. ஆப்ெிள்
ெழங்கைின் எண்ணிக்றகறயக் கணக்கிடுக.
Section B / ெிரிவு ஆ
24 marks / 24 புள்ைிகள்
Please answer all the questions / அறனத்து ககள்விகளுக்கும் ெதிலைிக்கவும்.
1) The table below shows the number of breakfast taken by students at
the canteen of SJKT Gandhi on Monday.
கீழ்க்காணும் அட்டவறண, திங்கட்கிழறமயன்று, காந்தி தமிழ்ப்ெள்ைியின்
ெிற்றுண்டிச் ொறலயில், மாணவர்கள் எடுத்துக் பகாண்ட காறல உணவு
வறககைின் எண்ணிக்றகறயக் காட்டுகின்ைது.

Types of food / Number of students /


உணவு வறககள் மாணவர்கைின் எண்ணிக்றக
Tosai / கதாறெ 20
Nasi Lemak / 16
நாெி பலமாக்
Mee Goreng / 12
மீ ககாகரங்
Idli / இட்லி 10

a) Draw a complete bar graph with the data given on the above table. (6 marks)
அ) கமற்காணும் அட்டவறணயின் துறணயுடன், ஒரு முழுறமயான (6
ெட்றடக்குைிவறரறவ வறரந்து காட்டவும். புள்ைிகள்)
b) What is the breakfast taken very least by students? (1 mark)
ஆ) மிகக் குறைவான மாணவர்கள் எடுத்துக் பகாண்ட காறல உணவு (1 புள்ைி)
என்ன ?

c) What is the total number of students who took mee goreng and idli (1 mark)
as their breakfast? (1 புள்ைி)
இ) மீ ககாகரங் மற்றும் இட்லிறயக் காறல உணவாக எடுத்துக் பகாண்ட
மாணவர்கைின் பமாத்த எண்ணிக்றக என்ன ?

d) What is the difference between the students who ate tosai and nasi (1 mark)
lemak for their breakfast? (1 புள்ைி)
ஈ) கதாறெ மற்றும் நாெி பலமாக்-ஐக் காறல உணவாக எடுத்துக் பகாண்ட
மாணவர்கைின் வித்தியாெம் என்ன ?
e) The table below shows the price list of breakfast items sold in the (3 marks)
canteen. (3
உ) கீழ்க்காணும் அட்டவறண, காந்தி தமிழ்ப்ெள்ைியின் ெிற்றுண்டிச் புள்ைிகள்)
ொறலயில் விற்கப்ெட்ட காறல உணவு வறககைின் விறல ெட்டியறலக்
காட்டுகின்ைது.

Types of food / Price / விறல


உணவு வறககள்
Tosai / கதாறெ RM 1.10
Nasi Lemak / RM 1.50
நாெி பலமாக்
Mee Goreng / RM 1.30
மீ ககாகரங்
Idli / இட்லி RM 0.80

What was Monday’s total income from the canteen?


திங்கட்கிழறமயன்று கிறடக்கப்பெற்ை பமாத்த வருமானம் எவ்வைவு ?
2) The figure below shows the distance between three towns P, Q and R.
கீழ்க்காணும் ெடம், PQR எனும் மூன்று ெட்டணங்களுக்கிறடயிலான
தூரத்றதக் காட்டுகின்ைது.

5 km 820 m

2 km 300 m

P
R

a) Calculate the distance from town P to town Q, in meter (m). (1 mark)


அ) ெட்டணம் P-லிருந்து ெட்டணம் Q வறர உள்ை தூரத்றத m-ல் (1 புள்ைி)
கணக்கிடுக.

b) Calculate the total distance from town P to town R. in meter (m). (2 marks)
ஆ) ெட்டணம் P-லிருந்து ெட்டணம் R வறர உள்ை பமாத்த தூரத்றத (2
m-ல் கணக்கிடுக. புள்ைிகள்)
c) Every Monday to Friday, Mr. Selvan travels from town P via town Q (3 marks)
to town R and back to town P via town Q. Calculate the total distance (3
traveled by him in five days, in meter (m). புள்ைிகள்)
இ) திரு பெல்வன், திங்கள் முதல் பவள்ைி வறர ெட்டணம் P-லிருந்து
ெட்டணம் Q வழியாக, ெட்டணம் R-க்குப் ெயணம் பெய்து மீண்டும்
ெட்டணம் Q வழியாக ெட்டணம் P-க்கு வந்தறடவார். ஐந்து நாட்கைில்
அவர் ெயணம் பெய்த, பமாத்த தூரத்றத m-ல் கணக்கிடுக.

d) Mr. Selvan will travel 14 km with 1 liter of petrol. How many liters (3 marks)
of petrol he needs for a two-way trip, from Monday to Friday? (3
ஈ) திரு பெல்வன், 1 லிட்டர் எரி பொருறைக் பகாண்டு 14 km ெயணம் புள்ைிகள்)
பெய்வார். திங்கள் முதல் பவள்ைி வறர இரு வழி ெயணத்றத
கமற்பகாள்ை அவருக்கு எத்தறன லிட்டர் எரி பொருள் கதறவப்ெடும் ?

e) If the price of 1 liter of RON 95 petrol is RM 2.05, what is the (3 marks)


total amount he spent on petrol for a round trip from Monday to (3
Friday? புள்ைிகள்)
உ) 1 லிட்டர் RON 95 எரி பொருைின் விறல RM 2.05 எனின், திங்கள்
முதல் பவள்ைி வறர இரு வழி ெயணத்றத கமற்பகாள்ை, எரி
பொருளுக்காக அவர் பெலவு பெய்த பமாத்த ெணத்பதாறக எவ்வைவு ?

You might also like