Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ஹயக்ரீவர் டியூசன் சென்டர்

8th அறிவியல் Prepared By

9.நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருட்கள் 1st term S.Sivakumar(MEng)

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1) மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் -

2) வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம் -

3) பருப்பொருள்களில் அடங்குவது ________________

a. அணுக்கள்

b. மூலக்கூறுகள்

c. அயனிகள்

d. மேற்கண்ட அனைத்தும்

4) எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?

5) கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?

6) பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

a. வெள்ளி

b. தாமிரம்

c. துத்தநாகம்

d. அலுமினியம்

7) பாதரசத்தின் குறியீடு -

8) உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

1
a. கம்பியாக நீளும் பண்பு

b. தகடாக விரியும் பண்பு

c. கடத்துத்திறன்

d. கடத்துத்திறன்

9) கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1) நீரில் உள்ள தனிமங்கள் ______ மற்றும் _______

2) உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள்

_____ என அழைக்கப்படுகின்றனர்

3) ______________________ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.

4) டங்ஸ்டனின் குறியீடு _______________

5) பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட

______

III. சரியா? தவறா?

1) நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்.

2) அறை வெப்பநிலை மற்றும் அதற்குமேல் உள்ள வெப்பநிலைகளில் காலியம் என்ற

உலோகம் திண்ம நிலையில் உள்ளது.

3) ஒரு அணுவைக்கொண்டு சேர்மங்களை உருவாக்கலாம்.

4) உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை

5) துத்தநாகம் கம்பியாக நீளும் பண்பு அதிகம் கொண்ட உலோகம்.

IV. பொருத்துக

2
1. இரும்பு மின்கம்பிகள் தயாரிக்க

2. தாமிரம் தையல் ஊசி தயாரிக்க

இராக்கெட் எரிபொருள்
3. டங்ஸ்டன்
பற்றவைப்பானாக

4. போரான் மின் விளக்கிற்கான இழைகள் செய்ய

1. அணு பருப்பொருள்களின் கட்டுமான அலகு

2. தனிமம் பல்வேறு வகை அணுக்கள்

3. சேர்மம் ஒரே வகை அணுக்கள்

4. மூலக்கூறு பருப்பொருளின் மிகச்சிறிய அலகு

You might also like