Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

051 அச்ச ோப் பதிகம்

திருச் ிற்றம்பலம்

முத்திநெறி அறியாத மூர்க்கந ாடு முயல்வேனைப்


பத்திநெறி அறிேித்துப் பழேினைகள் பாறும்ேண்ணம்
சித்தமலம் அறுேித்துச் சிேமாக்கி எனைஆண்ட
அத்தநைைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 1

நெறியல்லா நெறிதன்னை நெறியாக ெினைவேனைச்


சிறுநெறிகள் வச ாவம திருேருவள வசரும்ேண்ணம்
குறிநயான்றும் இல்லாத கூத்தன்தன் கூத்னதநயைக்கு
அறியும்ேண்ணம் அருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 2

நபாய்நயல்லாம் நமய்நயன்று புணர்முனலயார் வபாகத்வத


னமயலுறக் கடவேனை மாளாவம காத்தருளித்
னதயலிடங் நகாண்டபி ான் தன்கழவல வசரும்ேண்ணம்
ஐயன்எைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 3

மண்ணதைிற் பிறந்நதய்த்து மாண்டுேிழக் கடவேனை


எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் நடன்னையுந்தன்
சுண்ணநேண்ண ீ றணிேித்துத் தூநெறிவய வசரும்ேண்ணம்
அண்ணல்எைக் கருளியோ றார்ேநபறுோர் அச்வசாவே. 4

பஞ்சாய அடிமடோர் கனடக்கண்ணால் இடர்ப்பட்டு


நெஞ்சாய துயர்கூ ெிற்வபன்உன் அருள்நபற்வறன்
உய்ஞ்வசன்ொன் உனடயாவை அடிவயனை ேருகஎன்று
அஞ்வசல்என் றருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 5
நேந்துேிழும் உடற்பிறேி நமய்நயன்று ேினைநபருக்கிக்
நகாந்துகுழல் வகால்ேனளயார் குேிமுனலவமல் ேழ்வேனைப்

பந்தமறுத் நதனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தநமைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 6

னதயலார் னமயலிவல தாழ்ந்துேிழக் கடவேனைப்


னபயவே நகாடுவபாந்து பாசநமனுந் தாழுருேி
உய்யும்நெறி காட்டுேித்திட் வடாங்கா த் துட்நபாருனள
ஐயன்எைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 7

சாதல்பிறப் நபன்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்


காதலின்மிக் கணியினழயார் கலேியிவல ேிழுவேனை
மாநதாருகூ றுனடயபி ான் தன்கழவல வசரும்ேண்ணம்
ஆதிநயைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 8

நசம்னமெலம் அறியாத சிதடந ாடுந் திரிவேனை


மும்னமமலம் அறுேித்து முதலாய முதல்ேன்தான்
ெம்னமயும்ஓர் நபாருளாக்கி ொய்சிேினக ஏற்றுேித்த
அம்னமநயைக் கருளியோ றார்நபறுோர் அச்வசாவே. 9

திருச் ிற்றம்பலம்

You might also like