Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ANM பயிற்சி பள்ளி.

எழும்பூர் – 08
முதலாம் ஆண்டு தேர்வு
முதல் நிலை தேர்வு -1
ஆரம்ப சுகாதார செவிலியம் – PAPER – III
மொத்த
மதிப்பெண்கள்: 75
3 மணி நேரம்
பிரிவு – அ (3*10=30)

I . கீழ்கண்ட கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கு மட்டும் விடை அளிக்கவும்


1. தேசிய தடுப்பூசி அட்டவணை வரைக? தடுப்பூசியால் தடுக்கப்படும் நோய்கள்
யாவை தடுப்பு மருந்து அளிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு
முறைகளை பற்றி விரிவாக எழுதுக .
2.சுவாசப்பாதை தொற்று என்றால் என்ன? அதன் அறிகுறிகள்? சுவாசப்பாதை
தொற்று பற்றி விரிவாக எழுதுக.
3. தடைகாப்பு நிலை என்றால் ? நோய் தடைகாப்பு நிலையின் வகைகளை பற்றி
எழுதுக.
4. மருந்துகள் என்றால் ? அவற்றின் வகைகள்மற்றும் வடிவங்கள் உதாரணத்துடன்
எழுதுக? மருந்து அளிக்கும் முறையை விவரி.
5. நோய் என்றால் என்ன? நோய் உண்டாக்கும் காரணிகள் யாவை ? நோய்
வகைகள் பற்றி உதாரணத்துடன் விவரி.
6. நோய்க் கிருமிகள் என்றால் என்ன ? அதன் தன்மைகள், வகைகள் பற்றி
விரிவாக எழுதுக.
பிரிவு – ஆ (6*5=30)

II பின்வரும் வினாக்களில் ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.


1. HIV & AIDS
2. வாய் வழி மாத்திரை கொடுக்கும் பொழுது செவிலியரின் விதிமுறைகள்
மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
3. நோய் தடுப்பு நிலைகள் (Levels of Prevention)
4. வலி மற்றும் நோவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
5. காய்ச்சல் என்றால் என்ன? காய்ச்சலின் வகைகள் ? டெங்கு காய்ச்சல் பற்றி
விவரி
6. ரண ஜன்னி (டெட்டனஸ் )
7. மாதிரி சேகரித்தல் பற்றி குறிப்பு எழுதுக.
8. நோய் வளர்காலம் என்றால் என்ன?
பிரிவு – இ (5*1=5)

III . கோடிட்ட இடங்களை நிரப்புக


1. _______________________ தசைக்குள் பெண்டாவேலன்ட் தரப்படுகிறது.
2. தொண்டை அடைப்பான் நோய் __________________ கிருமியால் ஏற்படுகிறது.
3. ரத்தத்துடன் தொடர்புடைய கழிவு பொருட்களை ____________________ கலர்
கூடையில் சேகரிக்க வேண்டும்.
4. நோயினை ஏற்படுத்தும் __________________ முறையில் அறவே அழிக்க முடியும்.
5. VVM என்பதன் விரிவாக்கம் _______________. .

பிரிவு- ஈ (5*1=5)

IV . பொருத்துக
1. நோய் வளர்க்காலம் - காலாவதியான மருந்து
2. கருப்புப்பெட்டி - ரத்தசோகை
3. ILR - 24 மணி நேரத்தில் பயன்படுத்த வேண்டும்
4. வாய்வழி உப்புக் கரைசல் - குளிர் பதன கருவி
5. கொக்கிப்புழு - கிருமி உடலில் சென்றதிலிருந்து
அறிகுறிகள் ஏற்படுத்தும் வரை

பிரிவு-உ (5*1=5)

V சரியா தவறா என எழுதுக


1. தோல் ஒவ்வாமைக்கு அவில் மாத்திரை கொடுக்கலாம்.
2. பிறந்த குழந்தைக்கு வைட்டமின் K கொடுக்க வேண்டும்.
3. தேங்கி நிற்கும் கழிவு நீரில் ஏரிஸ் வகை கொசு உற்பத்தியானது.
4. நோய் தொற்று என்பது நுண்ணுயிர் கிருமிகள் உடலில் உள் நுழைந்து பல்கி
பெருகாது.
5. சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது தேவையற்ற உப்புகள்
மற்றும் கழிவு பொருட்கள் வெளியேறாது.

You might also like