Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வாரம் 15

நேரம் 11.15 12.15 நாள்/கிழமை 27/6/2024


வியாழன்
தொகுதி 7 வகுப்பு 1 பாரதி
தலைப்பு இனிய உளவாக வருகை /6

கற்றல் தரம்
4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. மாணவர்கள் ’இனிய உளவாக’ எனும் திருக்குறளையும் பொருளையும் சரியாக

அறிந்து கூறுவர்.

2. மாணவர்கள் கொடுக்கப்படும் இனிய பண்பான சொற்களை வாசித்து திருக்குறளுடன்

இணைப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


பீடிகை

1. மாணவர்கள் திருவள்ளுவரின் படத்தைப் பார்த்து யாரென கூறுதல்.


நடவடிக்கைகள்

1. மாணவர்கள் திருக்குறளின் காணொளியை காணுதல்.

2. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் திருக்குறளையும் பொருளையும் சரியாக

வாசித்தல்.

3. மாணவர்கள் ஆசிரியர் விளக்கத்தினையும் எடுத்துக்காட்டுகளையும் கேட்டல்,

திருக்குறளையும் பொருளையும் சரியாக அறிந்து மீண்டும் கூறுதல்.

4. மாணவர்கள் கொடுக்கப்படும் படத்திற்கு ஏற்ப திருக்குறளையும் பொருளையும்

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி


நாள் பாடத்திட்டம் 2024

அழகாக எழுதுவர்.

முடிவு

மாணவர்கள் இன்று கற்ற திருக்குறளையும் பொருளையும் சரியாக கூறுதல்.

சிந்தனை மீட்சி

--------/6 இன்றைய பாட நோக்கத்தினை அடைந்தனர். ____ குறைநீக்கல் பாடம் வழங்கப்பட்டது.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like