Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

GOVERNMENT OF TAMILNADU

DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING

SCVT ANNUAL EXAM

TRADE : BASIC DESIGNER AND VIRTUAL VERIFIER (MECHANICAL) TIME : 3 HRS

SUBJECT : TRADE THEORY MARKS : 100

கோடிட்ட இடத்தை நிரப்புக. (10x2=20)

1. CFA என்பது __________ Field Analysis

0
2. 45 கோணங்கள் கொண்ட வடிவம் ________________

3. Chamfer command ________________ க்குப் பயன்படுகிறது

4. 300 and 1500 கோணங்களில் வரையப்படும் வரைபடத்தின் பெயர்_________

5. Bill of materials என்பது________________ ன் விரிவான விளக்கம் ஆகும்

6. முக்கோணத்தின் பரப்பளவு காண சூத்திரம் _______________

7. தற்போது உள்ள பகுப்பாய்வுகளின் வகைகளின் எண்ணிக்கை___________

8. FEA என்பது Finite Element _________________

9. Material property file ன் format________________

10. Structural loads க்கு எடுத்துக்காட்டு____________

கீழ்கண்ட வினாக்களில் ஏதேனும் ஐந்திற்கு விடையளி (5x4=20)

1. ஏதேனும் 4 PPE க்களின் பயன்களைக் கூறு

2. 3 Point circlre வரையும் முறையைக் கூறு

3. Split tool-ன் பயன் என்ன?

4. Discretization ன் பயன் என்ன?

5. Axisymmetric Solid என்பது என்ன?

6. வரையறு 1. Stress 2. Velocity

கீழ்கண்ட 4 வினாக்களுக்கும் விடையளி (4x9=36)

1. Assembly window ல் உள்ள ஏதேனும் 4 tool களைப் பற்றி எழுதுக


2. Machine tool assembly யை drafting செய்யும் வழிமுறையை எழுதுக

3. Meshing செய்ய geometry யை import செய்து cleaning up செய்யும் வழிமுறையை எழுதுக

4. Automotive chassis frame ல் linear static analysis செய்யும் முறையை எழுதுக

SUBJECT : WORKSHOP CALCULATION AND SCIENCE

கோடிட்ட இடத்தை நிரப்புக. (6X1=6)

1. MKS அமைப்பில் M என்பது ______________

2. 52% ன் பின்ன வடிவம்___________________

3. காற்றில் உலோகத்தின் எடை 6.5 kgf மற்றும் தண்ணீரில் அதன் எடை 3.5 kgf எனில்
உலோகத்தின் அடர்த்தி எண்__________________

4. வெப்பத்தை அளக்கப் பயன்படும் கருவி__________________

5. ஒரு Bar என்பது ________________Pascal

6. 7 cm ஆரம் கொண்ட கோளத்தின் கன அளவு_____________

கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு (6X1=6)

1) 0.01 ன் வர்க்க மூலம் என்ன?

a) 0.001 b) 0.0001 c) 0.00001 d)0.000001

2. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 10 cm & 6 cm எனில் மூன்றாவது பக்கம்


என்ன?

a) 8cm b) 6cm c)5 cm d) 4cm

3. 30 m உயரத்தில் உள்ள பொருளின் நிறை 250 kg எனில் அதன் நிலை ஆற்றல் என்ன?

a) 72.57 KJ b) 73.57 KJ c) 74.57 KJ d) 75.57 KJ

4. நீரின் உறைநிலை எத்தனை கெல்வின்?

a) 373 K b) 313K c) 303 K d) 273 K

5. குளிர்சாதனப் பெட்டியில் அதிகமாகப் பயன்படுத்தப் படும் insulating பொருள் எது?

a) தெர்மக்கோல் b) பாலிதீன் c) கண்ணாடி இழை கம்பி d) தக்கை

6. R= 250 ohms I=0.44 amps எனில் மின்னழுத்தம் என்ன?

a) 100 V b) 105 V c) 108 V d) 110V


SUBJECT : ENGINEERING DRAWING

1) Double ended spanner ன் படம் வரைந்து பாகங்களைக் குறி (1x4=4)

2) கீழ்க்கண்டவற்றின் குறியீட்டை வரைக (3x1=3)

(i) Angularity

(ii) perpendicularity

(iii) Parallelism

3) ஏதேனும் ஒரு முறையில் அறுங்கோணம் வரைக (1x5=5)

You might also like