Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 16

பாடம் அறிவியல் வகுப்பு 5 விவேகானந்தர்

திகதி / நாள் 5/7/2024 வெள்ளி நேரம் 8.40 – 9.10

திறன் / தலைப்பு விலங்கு

உள்ளடக்கத் தரம் 3.1 விலங்கின் இனவகை நீடுநிலவல்

கற்றல் தரம் 3.1.2 எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கின்

தன்மையையும் சிறப்பு நடத்தையையும் உதாரணங்களுடன் விளக்குவர்.

இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:


பாட நோக்கம்
1) குறைந்தது 2 எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கின்

தன்மையையும் சிறப்பு நடத்தையையும் உதாரணங்களுடன் விளக்குவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் விலங்குகள் பற்றிய காணொளியைக் காண்பர்.
2. மாணவர்களுக்கு ஆசிரியரின் கேள்விகளுக்கு விடையளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 41 ஐ வாசிப்பர்.
4. மாணவர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கின் தன்மையையும் சிறப்பு

நடத்தையையும் பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.

5. மாணவர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கின் தன்மையையும் சிறப்பு

நடத்தையையும் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

6. மாணவர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கின் தன்மையையும் சிறப்பு

நடத்தையையும் பற்றிய பயிற்சித்தாளைச் செய்வர்.

முடிவு:
7. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்வர்,
8. மாணவர்கள் இன்றைய பாடத்திற்குப் பாட சுருக்கம் செய்வர்.
பயிற்றுத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், காணொளி

பொருள்

சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி

பாடம் நடைபெறும் திகதி:

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 16


பாடம் அறிவியல் வகுப்பு 2&3
திகதி / நாள் 5/7/2024 வெள்ளி நேரம் 9.10 – 10.10
திறன் / தலைப்பு மனிதன்
உள்ளடக்கத் தரம் 3.2 உணவுப்பிரிவு (3)

4.1 விலங்குகளின் இனவிருத்தியும் வளர்ச்சியும் (2)


கற்றல் தரம் 4.1.3 அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளை
எடுத்துக்காட்டுகளுடன் விவரிப்பர். (2)
3.2.2 மனித உடலுக்கு உணவுப் பிரிவின் முக்கியத்துவத்தைப் பொதுமைப்படுத்துவர்.
(3)

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:


1) குறைந்தது 4 அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளை

எடுத்துக்காட்டுகளுடன் விவரிப்பர். (2)

3) குறைந்தது 2 மனித உடலுக்கு உணவுப் பிரிவின் முக்கியத்துவத்தைப்


பொதுமைப்படுத்துவர். (3)

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

ஆண்டு 2

பீடிகை:
1. மாணவர்கள் படங்களைக் காண்பர்.
2. மாணவர்கள் படங்களைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளைப் பற்றிய
விளக்கத்தைக் கேட்பர்.
4. மாணவர்கள் அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகள் படங்களைக் காண்பர்.
5. மாணவர்கள் அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளை அடையாளம் கண்டு
வகைப்படுத்துவர். (Wordwall)
6. மாணவர்கள் அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளைப் பற்றிய பயிற்சித்
தாளைச் செய்வர்.
முடிவு:
1. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
2. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

ஆண்டு 3
பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் காணொளியைக் காண்பர்.
3. மாணவர்கள் காணொளி பற்றிய ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
7. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 32 ஐ படிப்பர்.
8. மாணவர்கள் மனித உடலுக்கு உணவுப் பிரிவின் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.
9. மாணவர்கள் மனித உடலுக்கு உணவுப் பிரிவின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
10. மாணவர்கள் மனித உடலுக்கு உணவுப் பிரிவின் முக்கியத்துவத்தைப் பற்றிய பயிற்சித் தாளைச் செய்வர்.
முடிவு:
11. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
12. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

பாடத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், காணொளி, பயிற்சி புத்தகம்


பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:
நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 16

பாடம் நன்னெறி கல்வி வகுப்பு 4 கம்பர்

திகதி / நாள் 5/7/2024 வெள்ளி நேரம் 10.30 – 11.30

திறன் / தலைப்பு உயர்வெண்ணம்


உள்ளடக்கத் தரம் 5.0 அண்டை அயலார்பால் பணிவன்பும் நன்னடத்தையும் கொள்ளல்
கற்றல் தரம் 5.3 அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும்
வெளிப்படுத்தும் முக்கியத்துவத்தை விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:

1) குறைந்தது 3 அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும்


வெளிப்படுத்தும் முக்கியத்துவத்தை விளக்குவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் ஆசிரியர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
முக்கியத்துவத்தை பற்றிய விளக்கத்தைப் படிப்பர்.
4. மாணவர்கள் அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
முக்கியத்துவத்தை பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.
5. மாணவர்கள் அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
முக்கியத்துவத்தை கலந்துரையாடுவர்.
6. மாணவர்கள் அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
முக்கியத்துவத்தைப் பற்றிய பயிற்சித் தாளைச் செய்வர்.
முடிவு:
7. மாணவர்கள் இன்றைய பாடத்தின் பாட சுருக்கம் செய்வர்.
8. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பயிற்றுத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், படங்கள்

பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:

சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி

பாடம் நடைபெறும் திகதி:

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 16


பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் வகுப்பு 5 விவேகானந்தர்

திகதி / நாள் 5/7/2024 வெள்ளி நேரம் 11.30-12.30


திறன் / தலைப்பு வீட்டுத் தொழில்நுட்பம்
உள்ளடக்கத் தரம் 4.3 அடிப்படைத் தையல்
கற்றல் தரம் 4.3.7 தயாரித்த தையல் பொருளைக் (கம்பளித் திறன்பேசி உறை) காட்சிப்படுத்தல்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:
1) குறைந்தது 1 தயாரித்த தையல் பொருளைக் (கம்பளித் திறன்பேசி உறை) காட்சிப்படுத்தல்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் தையல் பொருளைக் காட்சிப்படுத்தும் முறைகளின் படங்களைக் காண்பர்.
2. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் தயாரித்த தையல் பொருள்களை வகுப்பின் முன் காண்பிப்பர்.
4. மாணவர்கள் நண்பர்களின் தையல் பொருள்களைப் பற்றிய குறை நிறைகளைக் கூறுவர்.
5. மாணவர்கள் தயாரித்த தையல் பொருளைக் காட்சிப்படுத்துவர்.
முடிவு:
6. மாணவர்கள் இன்றைய பாடத்திற்குப் பாட சுருக்கம் செய்வர்.
7. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பாடத்துணைப் பாடப்புத்தகம், தாள், தையல் பொருள்கள் மற்றும் கருவிகள்
பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:

You might also like