Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

RANCANGAN PENGAJARAN HARIAN MINGGU: 12

MATA PELAJARAN Bahasa Melayu TAHUN 1 Thiruvalluvar


TARIKH/ HARI 6/6/2024 Khamis MASA 8.10am – 9.40am
TEMA Hidup Harmoni TAJUK Hidup Berjiran

STANDARD 4.2 Menghayati keindahan dan kesantunan bahasa dalam bahan sastera.
KANDUNGAN
STANDARD 4.2.1 Menghayati keindahan bahasa;
PEMBELAJARAN
(i) pantun dua kerat dengan sebutan dan intonasi yang sesuai.

OBJEKTIF Pada akhir PDP murid dapat:


PEMBELAJARAN 1) Membaca sekurang-kurangnya 1 pantun dua kerat dengan sebutan dan intonasi
yang sesuai.

AKTIVITI P&P

SET INDUKSI:
1. Murid menonton tayangan video pantun.
2. Murid menjawab soalan guru berkaitan tayangan video.
LANGKAH:
3. Murid rujuk buku teks muka surat 23.
4. Murid mendengar guru membaca pantun dalam buku teks dengan sebutan dan intonasi yang betul.
5. Murid membaca pantun dua kerat dalam buku dengan sebutan dan intonasi yang betul.
6. Murid membuat latihan menulis.
PENUTUP:
7. Murid membuat rumusan pada akhir pembelajaran.
8. Murid membuat refleksi diri pada akhir pembelajaran dengan menjawab soalan guru.
BBM Buku Teks, Buku Aktiviti, Tayangan Video
REFLEKSI ___ / ___ orang murid dapat menguasai objektif pembelajaran dan diberi latihan
pengayaan.

CATATAN Tangguh: Aktiviti PdPc tidak dapat dijalankan kerana:


☐ Mesyuarat ☐ Aktiviti Luar ☐ Cuti/MC ☐ Program
Akan dijalankan pada:
நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12
பாடம் அறிவியல் வகுப்பு 2&3
திகதி / நாள் 6/6/2024 வியாழன் நேரம் 9.40 – 10.10
திறன் / தலைப்பு மனிதன்
உள்ளடக்கத் தரம் 3.1 பற்கள் (3)
3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் (2)
கற்றல் தரம் 3.1.3 மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கும் என்பதை
நடவடிக்கையின் வழி பொதுமைப்படுத்துவர். (2)

3.1.3 பால் பற்களையும் நிரந்தரப் பற்களையும் ஒப்பிட்டு வேறுபடுத்துவர். (3)

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:


1) மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கும் என்பதை குறைந்தது 1
நடவடிக்கையின் வழி பொதுமைப்படுத்துவர் 2)

2) குறைந்தது 2 பால் பற்களையும் நிரந்தரப் பற்களையும் ஒப்பிட்டு வேறுப்படுத்தி


எழுதுவர். (3)

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

ஆண்டு 2
பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் மனித வளர்ச்சியைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 24 ஐ படிப்பர்.
4. மாணவர்கள் உள்ளங்கையை அச்சடிக்கும் நடவடிக்கையைச் செய்வர்.
5. மாணவர்கள் உள்ளங்கையை அச்சடிக்கும் நடவடிக்கை மூலம் மனிதர்களின் வளர்ச்சிப்படியை
ஒப்பிடுவர்.
6. மாணவர்கள் மனிதர்களின் வளர்ச்சிப்படியின் வேறுப்பாட்டைப் பற்றிய பயிற்சித் தாளைச் செய்வர்.
முடிவு:
1. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
2. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

ஆண்டு 3
பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் பற்களின் அமைப்பின் மாதிரியைப் பார்த்து ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
7. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 27 ஐ படிப்பர்.
8. மாணவர்கள் பால் பற்கள் மற்றும் நிரந்தரப் பற்களையும் பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.
9. மாணவர்கள் பால் பற்கள் மற்றும் நிரந்தரப் பற்களையும் வேறுப்படுத்தி எழுதுவர்.
10. மாணவர்கள் பால் பற்கள் மற்றும் நிரந்தரப் பற்கள் பற்றிய பயிற்சி தாளைச் செய்வர்.

முடிவு:
11. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
12. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

பாடத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், படம், பயிற்சி புத்தகம், மாதிரி பல், தாள்
பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:
நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12
பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் வகுப்பு 4 கம்பர்
திகதி / நாள் 6/6/2024 வியாழன் நேரம் 11.30-12.30
திறன் / தலைப்பு
வடிவமைப்பு

உள்ளடக்கத் தரம்
2.1 வடிவமைப்பு

கற்றல் தரம்
2.1.1 ஒரு பொருளாக்கத்தையொட்டி வடிவமைப்பின் பொருளை விளக்குவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:

1) குறைந்தது ஒரு பொருளாக்கத்தையொட்டி வடிவமைப்பின் 2 பொருளை

விளக்குவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் வடிவமைப்பு பற்றிய காணொளியைக் காண்பர்.
2. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 18 யைப் படிப்பர்.
4. மாணவர்கள் பொருளாக்கத்தின் வடிவமைப்பு பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.

5. மாணவர்கள் படத்தைப் பார்த்து ஒரு பொருளாக்கத்தையொட்டி வடிவமைப்பின் பொருளை


விளக்குவர்.

6. மாணவர்கள் ஒரு பொருளாக்கத்தையொட்டி வடிவமைப்பின் பொருளை விளக்கம் பற்றிய பயிற்சித்


தாளைச் செய்வர்.
முடிவு:
7. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனுக்குப் பாடச் சுருக்கம் செய்வர்.
8. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பாடத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், காணொளி, படம்
பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:
நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12

பாடம் அறிவியல் வகுப்பு 4 கம்பர்

திகதி / நாள் 6/6/2024 வியாழன் நேரம் 12.30 – 1.00


மனிதன்
திறன் / தலைப்பு
2.2 கழிவகற்றுதலும், மலங்கழித்தலும்
உள்ளடக்கத் தரம்
2.2.4 கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் உற்றறிந்து ஆக்கச்சிந்தனையுடன் உருவரை,
கற்றல் தரம் தகவல்தொடர்புதொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விவரிப்பர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:

1) கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் உற்றறிந்து ஆக்கச்சிந்தனையுடன் 1 உருவரை, எழுத்து


மூலம் விவரிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் பற்றிய விளக்கத்தைக் கேட்பர்.
4. மாணவர்கள் கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் உற்றறிந்து ஆக்கச்சிந்தனையுடன் உருவரை ஒன்றை விவரிப்பர்.
5. மாணவர்கள் கழிவகற்றுதலின் கழிவுகளையும் மலங்கழித்தலும் பற்றிய பயிற்சி தாளைச் செய்வர்.
முடிவு:
6. மாணவர்கள் இன்றைய பாடத்தின் பாட சுருக்கம் செய்வர்.
7. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பாடநூல், பயிற்சி தாள், உருவரை
பயிற்றுத்துணைப்

பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:

சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி

பாடம் நடைபெறும் திகதி:

You might also like