Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12

பாடம் அறிவியல் வகுப்பு 5 விவேகானந்தர்

திகதி / நாள் 7/6/2024 வெள்ளி நேரம் 8.40 – 9.10

திறன் / தலைப்பு மனிதன்

உள்ளடக்கத் தரம் 2.2 மனித இரத்தவோட்ட அமைப்பு

கற்றல் தரம் 2.2.3 மனிதனின் உடலுக்கு இரத்தவோட்ட அமைப்பின் முக்கியத்துவத்தைத்

தொகுப்பர்.

இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:


பாட நோக்கம்
1) குறைந்தது 3 மனிதனின் உடலுக்கு இரத்தவோட்ட அமைப்பின்

முக்கியத்துவத்தைத் தொகுத்து எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்களுக்கு ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்வர்.

நடவடிக்கை:
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 24 யைப் படித்தனர்.
4. மாணவர்கள் உடலுக்கு இரத்தவோட்ட அமைப்பின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

5. மாணவர்கள் உடலுக்கு இரத்தவோட்ட அமைப்பின் முக்கியத்துவத்தைத் தொகுத்து


மனவோட்டவரையில் எழுதுவர்.
6. மாணவர்கள் உடலுக்கு இரத்தவோட்ட அமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய பயிற்சித் தாளைச்
செய்வர்.
முடிவு:
7. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்வர்,
8. மாணவர்கள் இன்றைய பாடத்திற்குப் பாட சுருக்கம் செய்வர்.
பயிற்றுத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், மனவோட்டவரை

பொருள்

சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:

சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி


பாடம் நடைபெறும் திகதி:

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12


பாடம் அறிவியல் வகுப்பு 2&3
திகதி / நாள் 7/6/2024 வெள்ளி நேரம் 9.10 – 10.10
திறன் / தலைப்பு மனிதன்
உள்ளடக்கத் தரம் 3.1 பற்கள் (3)
3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும் (2)
கற்றல் தரம் 3.1.4 தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும்
கூறுகளை விவரிப்பர்.(2)

3.1.4 பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப் பேணுவதைத்


தொடர்புப்படுத்துவர்.(3)
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:
1) குறைந்தது 2 பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப் பேணுவதைத்
தொடர்புப்படுத்தி எழுதுவர். (3)
2) குறைந்தது 2 தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும்

கூறுகளை விவரிப்பர். (3)

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

ஆண்டு 2
பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் படங்களைக் காண்பர்.
3. மாணவர்கள் படத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
4. மாணவர்கள் பாடநூல் பக்கம் 25 ஐ படிப்பர்.
5. மாணவர்கள் தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளை
விளக்கத்தைக் கேட்பர்.
6. மாணவர்கள் தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளைப்
பட்டியலிடுவர்.
7. மாணவர்கள் தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளைப் பற்றிய
பயிற்சித் தாளைச் செய்வர்.
முடிவு:
1. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
2. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

ஆண்டு 3
பீடிகை:
1. மாணவர்கள் சென்ற கற்றல் திறனை மீட்டுணர்வர்.
2. மாணவர்கள் காணொளியைக் காண்பர்.
3. மாணவர்கள் காணொளி பற்றிய ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
8. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 28 ஐ படிப்பர்.
9. மாணவர்கள் பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப் பேணுவதைப் பற்றிய விளக்கத்தைக்
கேட்பர்.
10. மாணவர்கள் பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப் பேணுவதைப் பற்றிய விளக்கத்தைக்
கேட்பர்.
11. மாணவர்கள் பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப் பேணுவதைப் பற்றிய பயிற்சி தாளைச்
செய்வர்.

முடிவு:
12. மாணவர்கள் பாட சுருக்கம் செய்வர்.
13. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.

பாடத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், படம், பயிற்சி புத்தகம், மாதிரி பல், தாள், காணொளி
பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:
நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12

பாடம் நன்னெறி கல்வி வகுப்பு 4 கம்பர்

திகதி / நாள் 7/6/2024 வெள்ளி நேரம் 10.30 – 11.30

திறன் / தலைப்பு நன்றி நவில்தல்

உள்ளடக்கத் தரம் 4.0 அண்டை அயலார்பால் நன்றியுணர்வு


கற்றல் தரம் 4.1 அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளைப் பட்டியலிடுவர்.
4.2 அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:

1) குறைந்தது 3 அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளைப்

பட்டியலிடுவர்.
2) குறைந்தது 2 அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை விவரித்து
எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் நன்றி நவில்தல் பற்றிய காணொளியைக் காண்பர்.
2. மாணவர்கள் காணொளி பற்றிய ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளை மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய
விளக்கத்தைப் படிப்பர்.
4. மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளை மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கத்தைக்
கேட்பர்.
5. மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளை மற்றும் முக்கியத்துவத்தைக் கலந்த்துரையாடுவர்.
6. மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளை மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய பயிற்சித்
தாளைச் செய்வர்.
முடிவு:
7. மாணவர்கள் இன்றைய பாடத்தின் பாட சுருக்கம் செய்வர்.
8. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பயிற்றுத்துணைப் பாடநூல், பயிற்சி தாள், காணொளி

பொருள்

சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:

சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி

பாடம் நடைபெறும் திகதி:

நாள் கற்பித்தல் திட்டம் வாரம் : 12


பாடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் வகுப்பு 5 விவேகானந்தர்

திகதி / நாள் 7/6/2024 வெள்ளி நேரம் 11.30-12.30


திறன் / தலைப்பு வீட்டுத் தொழில்நுட்பம்
உள்ளடக்கத் தரம் 4.3 அடிப்படைத் தையல்
கற்றல் தரம் 4.3.6 பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொன்டு தையல் பொருளை
(கம்பளித் திறன்பேசி உறை) முறையாகத் தயாரித்தல்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:
1) பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொன்டு 1 தையல் பொருளை
(கம்பளித் திறன்பேசி உறை) முறையாகத் தயாரிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

பீடிகை:
1. மாணவர்கள் தையல் பொருளைத் தயாரிக்கும் முறையைப் பற்றிய காணொளியைக் காண்பர்.
2. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கை:
3. மாணவர்கள் பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளைத் தயாரிக்கும்
முறையை விளக்குவர்.
4. மாணவர்கள் பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளைத் தயாரிப்பர்.

முடிவு:
5. மாணவர்கள் இன்றைய பாடத்திற்குப் பாட சுருக்கம் செய்வர்.
6. மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை மீட்டுணர்வர்.
பாடத்துணைப் பாடப்புத்தகம், தாள், தையல் பொருள்கள் மற்றும் கருவிகள்
பொருள்
சிந்தனை மீட்சி ___ / ___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

குறிப்பு பாடம் நடத்தப்பட முடியாத காரணம்:


சந்திப்பு கூட்டம் வெளி நடவடிக்கை விடுமுறை நிகழ்ச்சி
பாடம் நடைபெறும் திகதி:

You might also like