14

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

2024/202

நாள் பாடத்திட்டம் ஆண்டு 1


5

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

ஞாயி 10.30 - 12.00


10 19/5/2024 1 தமிழ்மொழி /6
று 90 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 4 வல்லின எழுத்துகள்

உள்ளடக்கத் தரம் 1.2 எழுத்துகளை ஒலிப்பர்.

1.2.2 மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


கற்றல் தரம்
1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாட நோக்கம்
 மெய்யெழுத்துகளையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் சரியாக
ஒலிப்பர்.
வெற்றிக்  மாணவர்களால் வல்லின மெய்யெழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும்
கூறுகள் கொண்ட சொற்களைக் கூற முடியும்.

1. மாணவர்களில் நால்வர் ஆசிரியர் தரும் துண்டுத் தாள்களை

வெண்பலகையில் ஒட்டுதல்.
பீடி
2. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டியதை வாசித்தல்.
கை
3. மாணவர்கள் வாசித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் இன்றைய பாடத்தை

ஆரம்பித்தல்.

1. மாணவர்கள் மடிக்கணினி வழி காண்பிக்கப்படும் வல்லின

மெய்யெழுத்துகளை ஆசிரியரைப் பின்தொடர்ந்து வாசித்தல்.

2. மாணவர்கள் வகுப்பிலுள்ளவர்களின் பெயர்களில் யார்யார் பெயர்களில்


கற்றல் கற்பித்தல்
வல்லின மெய்யெழுத்து உள்ளது என்று கூறுதல்.
நடவடிக்கைகள்
3. மாணவர்கள் காண்பிக்கப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துகளை
படி
வாசித்தல்.

4. மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகளையும் உயிர்மெய்

எழுத்துகளையும் குழு முறையில் வாசித்தல்.

மாணவர்கள் நாளிதழ்த் துண்டுச் செய்தியில் உள்ள வல்லின

மெய்யெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துகளை வட்டமிட்டுக் கூறுதல்.

1. மாணவர்கள் வல்லின மெய்யெழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து


முடிவு
கொண்ட சொற்களைக் கூறுதல்.

மதிப்பீடு வல்லின மெய்யெழுத்துகளையும் உயிர்மெய் எழுத்துகளையும் வாசித்தல்.

ப.து.பொ காணொலி, பாடநூல்


2024/202
நாள் பாடத்திட்டம் ஆண்டு 1
5

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.


சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6
1 வே. அஷ்வினா
2 வி. ஹேமந்த்
அடைவுநிலை 3 ஜீவேதா
4 கா. நேத்ரா
5 ஜெ. ஷமித்தா
6 பி. யாழிணி

You might also like