Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

அ.

கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை

வட்டமிடுக.

1. கீழ்க்காணும் பொருளுக்கேற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு

செய்க.
 யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச்
சொல்லக்கூடாது.

A ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

B ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
C வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

கீழ்க்காணும் திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.

2.

________________________________________
இடுக்கண் களைவதாம் நட்பு

A உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே

B ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
C முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

சரியான விளக்கம் கொண்டுள்ள மரபுத்தொடரைத் தெரிவு

3.
செய்க.

A. கம்பி நீட்டுதல் - அளவுக்கு மேல் செலவழித்தல்

B. ஆறப் போடுதல் - அவசரமும் பதற்றமும்
C. அள்ளி விடுதல் - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
D. அரக்கப் பரக்க - நழுவுதல்

4. சூழலுக்கு ஏற்ற மொழியணியைத் தெரிவுச் செய்க.

 பணச்சிக்கலினால் படிப்பைத் தொடர முடியாமல்
இருந்தான் குமரன். இதை அறிந்த திரு. பிரபாகரன்
தக்க சமயத்தில் பணம் கொடுத்து உதவினார்.
இன்று குமரன் சிறப்பான வாழ்வு வாழ
காரணமாக இருந்த திரு பிரபாகரனை
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்.

A நகமும் சதையும் போல

B கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
C உப்பிட்டவரை உள்ளளவும் நினை

5. சூழலுக்கு ஏற்ற மொழியணியைத் தெரிவுச் செய்க.

 ஒரே வசிப்பிடத்தில் வாழும் நவின், முகமது மற்றும் சோங்

வே மிக நெருக்கமான நண்பர்கள். அவர்கள் எங்குச்
சென்றாலும் இணைந்தே செல்வர்.

A ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

B காந்தம் இரும்பைக் கவர்வது போல
C சுற்றும் முற்றும்

6. கீழ்க்காண்பவற்றுள் எது பயனிலை ஆகும்?

A கர்ஜித்தது
B சிங்கம்
C காட்டில்

7 கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தனி வாக்கியம் ஆகும்?

A அம்மாவும் அத்தையும் சந்தைக்குச் சென்றனர்.

B மீனவன் கடலுக்குச் சென்று வலை விரித்தான்
C அப்பா சந்தையில் பழங்களை வாங்கி வந்தார்.
8. கீழ்க்காண்பவனவற்றுள் எது பண்புப்பெயர் அல்ல?
A நேர்மை
B பச்சை
C அலகு

9. கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது செயப்படுபொருளைக்

கொண்ட வாக்கியம் ஆகும்?

A அத்தை தேவாலயத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

B மீனவன் கடலுக்குச் சென்று வலை விரித்தான்
C அப்பா சந்தையில் பழங்களை வாங்கி வந்தார்.

10. வாக்கியத்தில் சரியான வினாச்சொல்லைப் பொருத்துக.

_______________ அமர்ந்து வாழையிலையில் உணவை உண்ண

வேண்டும்?

A எவ்வாறு
B ஏன்
C எதற்கு

ஆ. ஆறு பெயர்ச்சொல் வகையின் சொற்களைப் பட்டியலிடுக.

பொருட்பெயர் 1.

இடப்பெயர் 2.

காலப்பெயர் 3.

சினைப்பெயர் 4.

பண்புப்பெயர் 5.

தொழிற்பெயர் 6.
இ. கீழ்க்காணும் உரைநடையை வாசித்து வினாக்களுக்கு
விடை எழுதுக.
சதுரங்கம் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாகும்.
சதுரங்கம் என்றால் நான்கு அங்கம் என்று பொருள்படும்.
அரசர்களுக்கு நான்கு அங்கமாக யாடைப்படை, குதிரைப்படை,
தேர்ப்படை, காலாட்படை அணி செய்கின்றன.

சதுரமான ஒரு பலகையில் அறுபத்து நான்கு கட்டங்கள்

இருக்கும். இருவர் விளையாடும் விளையாட்டு என்பதால்
இருவருக்கும் உரிய கட்டங்கள் நிறம் வேறுபட்டு இருக்கும். கருப்பு
வெள்ளை என்ற இரு வண்ணங்களில் இக்கட்டங்கள்
அமைந்திருக்கும்.

இரண்டு விளையாட்டாளர்களுக்கும் தனித்தனியே

ஆளுக்குப் பதினாறு காய்கள் வீதம் மொத்தம் முப்பத்திரண்டு
காய்கள் இருக்கும். விளையாட்டாளர்கள் விதிமுறைப்படியே
காய்களை நகர்த்த இயலும். எதிர் விளையாட்டாளரின் அரசனைக்
கைப்பற்றுவதே ஆட்டத்தின் நோக்கமாகும்.

1. சதுரங்கத்தில் காணப்படும் நான்கு அங்கங்கள் யாவை?

A கருப்பு வெள்ளை கட்டங்கள் அமைந்திருக்கும்.
B பலகையில் அறுபத்து நான்கு கட்டங்கள்
அமைந்திருக்கும்.
C யாடைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை
அணி

2. சதுரங்கப் பலகையில் எத்தனைக் கட்டங்கள் இருக்கும்?

A கருப்பு வெள்ளை கட்டங்கள் அமைந்திருக்கும்.
B அறுபத்து நான்கு கட்டங்கள் அமைந்திருக்கும்.
C யாடைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை
கட்டங்கள் அமைந்திருக்கும்.

3. ஒரு விளையாட்டாளருக்கு எத்தனை காய்கள் வழங்கப்படும்?

A அறுபத்து நான்கு காய்கள்
B பதினாறு காய்கள்
C முப்பத்திரண்டு காய்கள்

4. சதுரங்க ஆட்டத்தின் நோக்கம் யாது?

________________________________________________________________
__
________________________________________________________________
__

5. இவ்விளையாட்டினால் ஏற்படும் நன்மை யாது?

________________________________________________________________
__
________________________________________________________________
__

ஈ.சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்திடுக

1. சிறுவன் -
_________________________________________________________

2. புத்தகம் -
_________________________________________________________

3. சந்தை -
__________________________________________________________
உ. கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுச்
செய்து 60 சொற்களில் கட்டுரை எழுதுக.

அ. நான் ஒரு பள்ளிக் காலணி

அல்லது
ஆ. உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்

You might also like