12katha

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

தன் பாதத் தடங்கைள இைடவாளால் கீ றி அழித்துவிட ேவண்டுெமன்பதில் அஜாதசத்ரு எப்ேபாதும்

கவனமாக இருந்தான். ஒவ்ெவாரு முைறயும் அவன் ஆண்ைம நுைழந்து மீ ண்ட வழியில் அது
நுைழந்து ெசன்றது. உதிரம் பட்டு அது ஒளி ெபற ஆரம்பித்தது. அவன் இைடயில் அது ஒரு மின்னல்
துண்டாகக் கிடந்தது. அவன் உடலில் அது ெசவ்ெவாளி பிரதிபலித்தது. அவன் அrயைணைய
ெநருப்பு ேபால சுடர ைவத்தது. வாள் அவைன இட்டுச் ெசன்றது. பாயும் குதிைரக்கு வழிகாட்டியபடி
காற்ைற ெமல்லக் கிழித்தபடி அது முன்னகரும்ேபாது பயத்துடனும், ஆ3வத்துடனும் அைதத்
ெதாடரும் ெவரும் உடலாக அஜாத சத்ரு ஆனான். ேகாசலத்தில் பிரேசனஜித்தின் தைலைய
மண்ணில் உருட்டிய பின்பு வாள் உடைலச் சிலுப்பி ரத்த மணிகைள உதறியேபாது
முதன்முைறயாக அஜாத சத்ரு அைதக் கண்டு அஞ்சினான். கூrய ராவால் ரத்தத்ைதச் சுழட்டி
நக்கியபடி வாள் ெமல்ல ெநளிந்தது. அதிலிருந்து ெசாட்டும் துளிகள் வறண்ட மண்ணில் இதழ்
விrக்கும் அழைகக் கண்டு அஜாத சத்ரு கண்கைள மூடிக் ெகாண்டான். லிச்சாவி வம்சத்துக்
குழந்ைதகளின் ரத்தம் ேதங்கிய குட்ைடயில் தன் ைகையவிட்டு குதித்து பாய்ந்து, வாைளமீ ன்
ேபால மினுங்கியபடி, வால் துடிக்க, உடல் ெநளித்துத் திைளக்கும் தன் வாைளப் பா3த்தபடி
அஜாதசத்ரு நடுங்கினான். பின்பு திரும்பி ஓடினான். சாம்ராஜ்யப் பைடப்புகைளயும் ெவற்றிக் ெகாடி
பறக்கும் ெகாத்தளங்கைளயும் விட்டு விலகி காட்டுக்குள் நுைழந்தான். அங்கு தன்ைன உண3ந்த
மறுகண தாங்க முடியாத பீதிக்கு ஆளானான். நிைனவு ெதrந்த நாள் முதல் ெவறும் ைககளுடன்
வாழ்ந்து அறிந்ததில்ைல. ைககளின் எல்லா ெசயல்பாட்டுக்கும் வாள் ேதைவப்பட்டது. ஆபாசமான
சைதத் ெதாங்கலாக தன் ேதாள்களின் மீ து கனத்த கரங்கைளப் பா3த்து அஜாத சத்ரு அழுதான்.
திரும்பி வந்து தன் வாள்முன் மண்டியிட்டான்.

சிேரணிய வம்சத்து அஜாத சத்ரு ேகாட்ைடகைளக் கட்டினான். ராஜகிருக நகைர வைளத்து அவன்
கட்டிய பாடலிகாமம் என்ற மாெபரும் மதில் அதற்குள் மவுனத்ைத நிரப்பியது. பல்லாயிரம்
ெதாண்ைடகேளா முரசுகேளா கிழிக்க முடியாத மவுனம். அதன் நடுேவ தன் அரண்மைன
உப்பrைகயில் வாளுடன் அஜாதசத்ரு தனித்திருந்தான். நிறம் பழுத்து முதி3ந்த வாள் அவன்
மடிமீ திருந்து தவழ்ந்து ேதாளில் ஊ3ந்து ஏறியது. ேசாம்பலுடன் சறுக்கி முதுைக வைளத்தது. அந்த
நிலவில் அஜாத சத்ரு எrந்து ெகாண்டிருந்தான். இரும்புக் கவசத்தின் உள்ேள அவன் தைசகள்
உருகிக் ெகாண்டிருந்தன. புரண்டு புரண்டு படுத்தபின் விடிகாைலயில் தன்மீ து பரவிய தூக்கத்தின்
ஆழத்திலும் அந்நிலெவாளிேய நிரம்பியிருப்பைத அஜாத சத்ரு கண்டான். இதமான ெதன்றலில்
அவன் உடலில் ெவம்ைம அவிந்தது. மனம் இனம்புrயாத உவைகயிலும் எதி3பா3ப்பிலும் தவிக்க
அவன் ஒரு வாசல் முன் நின்றிருந்தான். நைரத்த தாடி வழியாகக் கண்ண3H மவுனமாகக் ெகாட்டிக்
ெகாண்டிருந்தது. கதவு ஓைசயின்றித் திறந்தது. ஒளிரும் சிறுவாளுடன் அங்ேக நின்றிருந்த
ெபான்னுடைல அஜாத சத்ரு பரவசத்தால் விம்மியபடி பா3த்தான். அது வாளல்ல தாைழப்பூ மடல்
என்று கண்டான். தனைனக் ைகது ெசய்து கூட்டிச் ெசல்லும் அப்பிஞ்சுப் பாதங்கைள எக்களிப்புடன்
பின்ெதாட3ந்தான். மல3 உதி3வது ேபான்று அப்பாதங்கள் அழுந்தி ெசன்ற மண்மீ து தன் கால்கைள
ைவக்கும் ேபாெதல்லாம் உடல் புல்லrக்க நடுங்கினான். சிறு ெதாந்தி ததும்ப ெமல்லிய ேதாள்கள்
குைழய தள்ளாடும் நைட அவைன இட்டுச் ெசன்றது. நHrன் ஒளிப்பிரதிபலிப்பு அைலயடிக்கும்
சுவ3கள் ெகாண்ட குைகப் பாைதயில் நடந்தான். சுவ3கள் ெநகிழ்ந்து வழியும் ஈரம் உடைலத்
தழுவிக் குளி3வித்தது. எல்லா பாரங்கைளயும் இழந்து காற்றில் மலrதழ்ேபால் ெசன்று
ெகாண்டிருந்தான்.

301

You might also like