அறிவியல் ஆண்டு 5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

1. கீழ்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

A. ஊகித்தல்

B. முன் அனுமானித்தல்

C. அறிவியல் கருவிகளியும் பொருள்களையும் வரைதல்

D. மாறிகள்

2. கீழ்க்காணும் அட்டவணை 4 வாரங்களில் காசித்தும்பைச் செடியின் வளர்ச்சியைக்

காட்டுகின்றது.

வாரம் 1 2 3 4

வளர்ச்சி 10 14 18 22
(செ.மீ)

காசித்தும்மைப் செடியின் வளர்ச்சியின் மற்றமைவு எவ்வாறு உள்ளது?

A. குறைகிறது

B. அதிகரித்துக் குறைகிறது

C. குறைந்து அதிகரிக்கிறது

D. அதிகரிக்கிறது

3.

மேற்காணும் விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும்


சிறப்புத் தன்மை யாது?

A. உறுதியான ஓடு கொண்டுள்ளன.

B. கூட்டமாக வாழுதல்.

C. நஞ்சுத்தன்மை கொண்டிருத்தல்.
D. கூர்மையான முட்கள் கொண்டுள்ளன.

4. கீழ்க்காணும் விலங்குகளில் எது வெப்பமான காலத்தில் உடலைக் குளிர்படுத்த


சேற்றில் புரளும்.

A B

C D

5. உணவுச் சங்கிலி என்றால் என்ன?

A. உணவுக்காக உயிரினங் மேற்கொள்ளும் போராட்டம்.

B. உயிரினங்களிடையே ஏற்படும் உணவுத் தொடர்பு.

C. ஒன்றுக்கு மேற்பட்ட உணவுத் தொடர்பு.

D. சங்கிலியால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறை.

6. ஓர் உணவுச் சங்கிலியில் தொடக்கத்தில் இருக்கும் உயிரினம் எது?

A. மாமிச உண்ணி

B. கொல்லுண்ணி

C. பயனீட்டாளர்

D. தாவரம்
7. படம் ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது.

பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக்


கொண்டுள்ளது?

A. சோளச் செடி

B. காளான்

C. முளரிச் செடி

D. சேப்பங்கிழங்கு

8. படம், மின் சுற்றில் பொருளின் தன்மை அறிய பயன் படுத்திய கருவிகளையும் பொருள்களையும் காட்டுகிறது.

ஆய்வுக் பொருள்
கருவிருள்

மின் குமிழ் மின் கலன் மின் கம்பி அடிக்கோல்

பின் வரும் தகவல் இந்த ஆய்வில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் காட்டுகின்றது.


P : ஆய்வுக் கருவிகளைக் கொண்டு மின் சுற்றை உருவாக்குதல்.
Q : பொருளில் மின்சாரம் ஊடுருவும் தன்மையை அறிதல்.
R : ……………………………………………………………..
S : மின் குமிழின் நிலையைக் கண்கானித்தல்.

R -இல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை யாது??

A மின் கம்பியை மின் கலத்தில் இணைத்தல்.


B மின் கம்பியை மின் குமிழில் இணைத்தல்
C மின் கம்பியை பொருளின் இரு பக்கங்களிலும் இணைத்தல்.
D மின் கம்பியை மடக்கி வைத்தல்
9 . படம், துருப்பிடித்தலைத் தவிர்க்க நெகிழி உறையிடப்பட்ட ஒரு பொருளைக்
காட்டுகிறது.

படத்தில் உள்ளதைப்போல் துருபிடித்தலைத் தவிர்க்கும் மற்றொரு பொருள் யாது?

A B

C
D

10. கீழ்க்காண்பனவற்றுல் எந்தப் பொருள் துருப்பிடிக்கும்?

A ஆடி
B பலகை
C நொய்வம்
D இரும்பு
11. களிமண் பற்றிய சரியான கூற்று எது?
A அதிக மணலைக்
B குறைவான அளவு நீர் ஊடுருவும்
C காற்று இடைவெளி அதிகமாக இருக்கும்
D எல்லா வகையான தாவரங்களையும் நட ஏற்புடையது

12. படம் சூரிய குடும்பத்திள் உள்ள நான்கு கோள்களைக் காட்டுகிறது.

P – செவ்வாய்
Q – சனி
R – வருணன்
S - புதன்

சூரியனிடமிருந்து இக்கோள்களின் அமைவிடத்தை இறங்கு வரிசையில்


வரிசைப்படுத்துக.

A P, Q, R, S
B S, P, Q, R
C R, Q, P, S
D S, R, Q, P

13. பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன.

இக்கூற்றை வழுப்படுத்தக் கூடிய ஆதரங்கள் யாவை?

I பூமியில் நீரும், ஏற்ற சூரிய வெப்பமும் உண்டு


II பூமி உருண்டை வடிவத்தில் உள்ளது
III மற்ற கோள்களை விட பூமி பெரியதாக உள்ளது
IV பூமி சூரியனிடமிருந்து ஏற்புடைய தூரத்தில் உள்ளது

A I , III
B I , IV
C II , III
D II , IV
14. மிதிவண்டிகளின் சங்கிலிகள் துருப்பிடிக்காமல் தடுக்க நாம் என்ன
வழிமுறைகளைக் கையாளலாம் ?

A. முலாம் பூசுதல்
B. சாயம் பூசுதல்
C. மசகு பூசுதல்
D. நெகிழி உறையிடுதல்

15. பருப்பொருள் மூன்று வகைப்படும். அவை திடம், திரவம் மற்றும்


…………………….

A. காற்று
B. மூலக்கூறு
C. வாயு

16. ஐந்து பனிக்கட்டிகள் அறை வெப்பநிலையில் மேசையின் மீது


வைக்கப்பட்டன. 10 நிமிடத்திற்கு பின்னர், பனிக்கட்டிகள் நீராகி விட்டன.
பனிக்கட்டியில் ஏற்படும் நீர் மாற்றம் என்ன?

A. கொதித்தல்
B. உலர்தல்
C. உருகுதல்
D. உறைதல்

17. வெப்பத்தை …………………………. பொழுது பொருள் விரிவடையும்.

A. இழக்கும்
B. உருவாக்கும்
C. பெறும்
D. நீக்கும்

18. ஒரு மெலிந்த பிங் பாங் பந்து எப்படி அதன் அசல் வடிவத்திற்கு திரும்பும்?

A. வெப்பப்படுத்தப்பட்ட நீரில் ஊறவைத்தல்


B. குளிர் நீரில் ஊறவைத்தல்
C. பனிக்கட்டியில் வைத்தல்
D. வண்ண நீரில் ஊறவைத்தல்

19. மின் கம்பிகள் தளர்வாக பொருத்தப்பட்டதன் காரணம் என்ன ?

A. அதிகமான வெப்பநிலையில் மின்கம்பிகள் துண்டிப்பதைத் தவிர்க்கப்படலாம்.


B. கோடைக் காலத்தில் மின்கம்பிகள் விரிவடையும்.
C. குறைவான வெப்பநிலையில் மின்கம்பிகள் துண்டிக்கும்.
D. அதிகமான வெப்பநிலையில் மின்கம்பிகள் சுருங்கிவிடும்.

20. கீழ்காண்பவற்றுள் எது துருப்பிடித்தப் பொருளின் கூறுகள்


அல்ல.
A. பழுப்பு நிறம் மாறுதல்.
B. சொரசொரப்பான மேற்பரப்பு
C. நிறை குறைதல்
D. நொருங்குதல்
தாள் 2

1. ¸£ú측Ïõ ¯½× ŨĨ ¯üÈÈ¢óÐ §¸ûÅ¢¸ÙìÌ Å¢¨¼ÂÇ¢.

¬Î À¡õÒ

¾¡ÅÃõ ¦ÅðÎ츢Ǣ ¾Å¨Ç ¸ØÌ

ÓÂø

«) §Áü¸¡Ïõ ¯½× ŨÄ¢ý Å¡ØÁ¢¼ò¨¾ì ÌÈ¢ôÀ¢Î¸.

........................................................................................................................................

(1 ÒûÇ¢)

¬) §Áü¸¡Ïõ ¯½× ŨÄ¢ø 2 ¯½×î ºí¸¢Ä¢¸û உருவாக்கு

i. ......................................................................................................................................

ii.........................................................................................................................................

(2 ÒûÇ¢)

þ) þó¾ ¯½× ŨÄ¢ø À¡õҸǢý ±ñ½¢ì¨¸ «¾¢¸Ã¢ò¾¡ø


þùÅ¢Äí̸ÙìÌ ±ýÉ §¿Ã¢Îõ ±ýÀ¨¾ «ÛÁ¡É¢òÐ ±Øи.

i. ¬Î : ......................................................................................................................
.

ii. ¸ØÌ : ....................................................................................................................


..

(1ÒûÇ¢)

®) i) முதல் பயனீட்டாளர் : .........................................

இரண்டாம் பயனீட்டாளர் : .........................................

உற்பத்தியாளர் : ........................................
(3 ÒûÇ¢)
2.கீழ்க்காணும் விலங்குகள் தட்பவெப்ப சூழலுக்கேற்ப தற்காப்பு முறையைக்
கொண்டுள்ளன.

R S T

a) விலங்குகளைக் குறிப்பிடுக
I. பனிவளாகம் :____________________________
II. பாலைவனம் :_________________________
(2 புள்ளி)

b) R விலங்கைப் போன்று தற்காப்பு முறைகளைக் கொண்டுள்ள


விலங்கை குறிப்பிடுக

____________________________________________________________

(1
புள்ளி)

c) விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன


நிகழும்?

_____________________________________________________________________

_____________________________________________________________________
(1
புள்ளி)

d) விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும்


நடவடிக்கையே

_____________________ என்று கூறுவர்.


(1 புள்ளி)
e) கீழ்க்காணும் விலங்குகள் எவ்வாறு தன் இன நீடுநிளவலை உறுதிசெய்கின்றன?

அ ஆ இ

விலங்கு அ : _________________________________________________

விலங்கு ஆ : _________________________________________________

விலங்கு இ : __________________________________________________

(3 புள்ளி)
f) அ விலங்கிற்கும் இ விலங்கிற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

______________________________________________________________

(1 புள்ளி)
g) ஆ விலங்கு அதிகம் வாழும் நாட்டைக் குறிப்பிடுக.

______________________________________________________________

(1 புள்ளி)
3. கீழ்க்காணும் அட்டவனை, 5 ஆம் ஆண்டு மாணவர்கள், நொய்வவிதை
காற்றினால் சென்று
அடைந்த தூரத்தை ஆராய்ய மேற்கொண்ட ஓர் ஆராய்வின் தரவைக்
காட்டுகிறது.

காற்றின் வேகம் நொய்வவிதை விழுந்த தூரம் (மீட்டர்)

1 6

2 8

3 10

i) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

______________________________________________________________________________
______________________________________________________________________________

(1
புள்ளி)
ii) இந்த ஆராய்வின் மாறிகளைக் குறிக்கவும்.

தற்சார்பு மாறி : __________________________________

சார்பு மாறி : __________________________________

(2
புள்ளி)
iii) நொய்வவிதை விழுந்த தூரத்தின் மாற்றமைவைக் குறிப்பிடுக.

______________________________________________________________________________
______________________________________________________________________________
(1
புள்ளி)
iv) காற்றில் பரவும் விதைகளின் இரு சிறப்புத் தன்மைகள் யாவை?

______________________________________________________________________________
______________________________________________________________________________

(2
புள்ளி)

4 .¸£ú측Ïõ À¼õ 6, ¬½¢ துருப்பிடிப்பதற்கான காரணிகளை அறிய


மேற்கொண்ட ¬Ã¡öÅ¢¨Éì ¸¡ðθ¢ÈÐ. இப்பரிசோதனையில் ´§Ã Ũ¸Â¡É
¬½¢கள் ÀÂýÀÎò¾ôÀð¼ ன. ¬Ã¡öÅ¢ý ÓÊ׸û «ð¼Å¨½Â¢ø ÌÈ
¢ì¸ôÀð¼Ð.

¬½¢

±ñ¦½ö ÌÆ¡ö ¿£÷


¦¸¡¾¢ò¾ ¿£÷
¬½¢
கன்மம்

P Q R
படம் 6

¬½¢ ´Õ Å¡Ãò¾¢üÌô À¢ÈÌ ¬½¢Â¢ý ¿¢¨Ä


P ÐÕÀ¢Êì¸Å¢ø¨Ä
Q ÐÕÀ¢Êì¸Å¢ø¨Ä
R ÐÕÀ¢ÊòÐûÇÐ

அட்டவணை 2
அ. Á¡È¢¸¨ÇìÌÈ¢ôÀ¢Î¸

i. ¾üº¡÷Ò Á¡È¢ : _____________________________________________


ii. º¡÷Ò Á¡È¢ : _____________________________________________

( 2ÒûÇ¢)
ஆ. þó¾ ¬Ã¡öÅ¢ý ¸ÕЧ¸¡¨Ç ±Øи.

_________________________________________________________________________
_________________________________________________________________________
( 1ÒûÇ¢ )

இ. இப்பரிசோதனையில் காணப்படும் ¸ýÁò¾¢ý ÀÂýÀ¡Ð டை எழுதுக.

____________________________________________________________________________
( 1ÒûÇ¢)

ஈ. இரும்பு ஆணி துருப்பிடிப்பதைத் தவிர்க்கும் வழிமுறை ஒன்றைக்


குறிப்பிடுக.

_______________________________________________________________________

( 1ÒûÇ¢ )
5. 4 கம்பர் மாணவர்கள் கீழ்க்காணும் பொருள்களைப் பயன்படுத்தி பூமி,

சூரியன், நிலவு ஆகியவற்றின் அளவை ஒப்பிட ஆய்வு ஒன்றினை

மேற்கொண்டனர்.

கூடைப்பந்து பிங் போங் பந்து கோலி

படம் 7

அ. எந்தப் பொருள்கள் கீழ் உள்ளவைகளைப் பிரதிநிதிக்கின்றன ?


i. நிலவு : _________________________________

ii. பூமி :_________________________________

iii. சூரியன் :__________________________________

(3 புள்ளிகள்)

ஆ. பூமி, நிலவைக் காட்டிலும் எத்தனை மடங்குப் பெரியது? சரியான


விடைக்குக் கோடிடுக.

( 400 / 4 )

(1 புள்ளி

இ. பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்தால் என்ன நிகழும்?

______________________________________________________________________________
______________________________________________________________________________

(1 புள்ளி)

ஈ. கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதையை என்ன வென்று அழைப்பர்?

______________________________________________________________________

(1 புள்ளி)

You might also like