Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 19

1

1. கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நமது இருதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எது?

A புகைப்பிடித்தல்
B போதைப்பொருள் உட்கொள்ளுதல்
C மதுபானம் அருந்துதல்
D சமசீரற்ற உணவை உண்ணுதல்

2. படம், சிறுவன் மிதிவண்டி விளையாடுவதைக் காட்டுகிறது

10 நிமிடம் விளையாடியப் பின்னர் , சிறுவனின் சுவாசத்தின் வீதம் அதிகரித்துள்ளது


சுவாசத்தின் வீதம் என்றால் ?

A ஒரு நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை


B ஒரு நிமிடத்தில் இருதய துடிப்பின் எண்ணிக்கை
C ஒரு நிமிடத்தில் நுரையீரல் சுருங்கி விரிவடையும் எண்ணிக்கை
3. பின் வருவனவற்றுள், எப்படம் மனிதன் ஐம்புலன்களின் தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதைக்
காட்டுகிறது?

A B

C D
D ஒரு நிமிடத்தில் மூக்கின் வாயிலாக மூச்சை உள்வாங்கி வெளியிடும் எண்ணிக்கை
2

4. மலம் அகற்றும் உறுப்புகள் செயல்படாவிடில் என்ன ஏற்படும்?

A மனிதர்களுக்கு சிறுநீரகத்தில் கல் உண்டாகும்


B மனிதர்களுக்கு மூச்சு தினறல் ஏற்படும்
C மனிதர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்
D மனிதர்களுக்கு வியர்வை வெளியேறாது

5. படம், ஓர் உயிரினத்தைக் காட்டுகிறது

படத்தில் காணும் உயிரினத்தின் சுவாச உறுப்பு யாது?

A நுரையீரல் B செவுள்
C நுண்துவாரம் D ஈரமான தோல்

6. படம், இரண்டு வகையான விலங்கினத்தைக் காட்டுகிறது.

படம்

பின்வரும் விலங்குகளுல் எவை படத்தில் காணப்படும் விலங்குகளைப் போன்ற ஒத்த சுவாச


உறுப்பைக் கொண்டுள்ளன?

A. கோழி, வாத்து, சிங்கம், மாடு


B. ஆமை, தவளை, தேரை, மண் புழு,
C. புலி, வெட்டுக்கிளி, கரப்பான் பூச்சி, கொசு
D. வண்டு, முதலை, கழுகு, மீன்
3

7. சலமண்டா ஏன் ஈருலக விலங்கு எனப்படுகிறது?

A இரண்டு சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ளது.


B ஒரு சுவாச உறுப்பைக் கொண்டுள்ளது.
C நீரினுள் நீண்ட நேரம் சுவாசிக்க இயலும்
D நுரையீரலில் அதிக காற்றைச் சேமித்து வைக்க இயலும்

8. படம், ரவி ஒரு வெட்டுக்கிளியின் தலைப் பாகத்தை நீரிலுள் வைத்ததைக் காட்டுகிறது

10 நிமிடங்களுக்குப் பின்னரும் வெட்டுக்கிளி இறக்கவில்லை. ஏன்?

A வெட்டுக்கிளி செவுளின் வாயிலாக சுவாசிக்கிறது


B வெட்டுக்கிளியால் நீலினுள் சுவாசிக்க முடியும்
C வெட்டுக்கிளி இரண்டு சுவாச உறுப்பு உள்ளது
D வெட்டுக்கிளி நுண்துவாரத்தின் வாயிலாக சுவாசிக்கிறது

9. படம், தாவரங்களின் அடிப்படைத் தேவைகளைக் காட்டுகிறது.

தாவரங்களின் அடிப்படைத்
தேவை

காற்று X Y

X , Y எதனைப் பிரதிநிதிக்கின்றது?

A நீரும் கரியமிளவாயும்
B நீரும் சூரிய ஒளியும்
C பச்சையமும் கரியமிளவாயும்
D சூரிய ஒளியும் கரியமிளவாயும்
4

10.இலையில் உள்ள பச்சையத்தின் பயன் என்ன?

A நீரை உறிஞ்சும்
B உயிர் வளியை வெளியேற்றும்
C கரிவளியை ஈர்க்கும்
D சூரிய ஒளியை ஈர்க்கும்

11. கீழ்க்காண்பனவற்றுல் எப்பொருள்


நீரை உறிஞ்சும்?

A B

C D

12. படம் ஒரு பொருளைக் காட்டுகிறது.

இப்பொருளின் சிறப்புத் தன்மை என்ன?

A நெகிழ் திறம் கொண்டது


B நீரை உறிஞ்சும்
C மிதக்கும்
D அரிதில் கடத்
5

13. மனிதனின் ஆற்றல் ஓர் எல்லைக்கு உட்பட்டது. படம், மனித ஆற்றலின்


எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு கருவியைக் காட்டுகிறது.

கீழ்க்காண்பனவற்றுல் படத்தில் உள்ள கருவியைப் போலவே செயல்படக் கூடிய


ஒரு கருவி யாது?
A B

C D

14.

மேற்காணும் படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


இதனால்______________________

A .ஒலி எதிரொலிக்கும்
B ஒலி அலறும்
C. ஒலி அதிரும்
6

D ஒலி கேட்கும்
7

15. கீழ்க்காணும் படம் சுவாசிக்கும் போது பயன்படும் சுவாச உறுப்புகளைக்


காட்டுகிறது.

X மற்றும் Y- யின் உடல் உறுப்பின் பெயர் என்ன?

X Y
A நுரையீரல் சுவாசக்குழாய்
B சுவாசக்குழாய் நுரையீரல்
C சுவாசக்குழாய் மூக்கு
D மூக்கு நுரையீரல்

16.

படம் ஒரு பொருளைக் காட்டுகிறது. மழையின்போது இப்பொருள் நீரை


ஈர்க்கவில்லை.காரணம் இது __________________________________ செய்யப்பட்டது.

A தாளால்
B மணிலா அட்டையால்
8

C செயற்கை துணியால்
D இரும்பால்

17. சூரியன், நெருப்பு, மெழுகுவர்த்தி போன்ற வெப்பமான


பொருள்களிலிருந்து கிடைக்கும்
சக்தி யாது?

A. வெப்பச்சக்தி
B. இயக்கசக்தி
C அணுசக்தி
D உள்நிலை சக்த்தி

18.

படம்
குமார் அட்டைகளின் வாயிலாக மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டான்.இது
எதனைக் காட்டுகிறது?
A. ஒளி பிரதிபலிக்கும்..
B. ஒளி விலகும்.
C. ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யும்.
D. ஒளி ஊடுருவும்.

19.
9

படம்
மேற்கண்ட பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் எது?
A. மண்
B. தாவரம்
C. விலங்கு
D. பெட்ரோலியம்

20. தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன. இலை,தளிர், தண்டு


ஆகியவை எந்த தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்.

A. நீர்
B. புவி ஈர்ப்பு
C. சூரிய ஒளி
D. தொடுதல்
10

தாள் 2

1. மாணவர் குழு ஓர் ஆய்வை மேற்கொண்டனர். வெவ்வேறு நீளம்

கொண்ட மூன்று ஊசல் குண்டுகள் இந்த ஆய்வில்

பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு.

ஊசல் நூலின் 30 விநாடிகளில் அலைவுகளின்

குண்டு நீளம் எண்ணிக்கை

A 10 35
B 15 25
C 20 15
அ) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
11

______________________________________________________________
________________
______________________________________________________________
________________

(1 புள்ளி)

ஆ) இந்த ஆய்வில் சேகரிக்கப்பட வேண்டிய இரு தகவல்களைக்

குறிப்பிடுக.

_____________________________________
_____________________________________

(2 புள்ளி)

இ) மேலே குறிப்பிட்ட இரு தகவல்களுக்கு இடையிலான தொடர்பைக்

குறிப்பிடுக.

__________________________________________________________________
__________
____________________________________________________________
________________

(1 புள்ளி)

ஈ) நூலின் நீளம் 25 செ.மீ என்றால், 30 விநாடிகளில் அலைவுகளின்


12

எண்ணிக்க முன் அனுமானம் செய்க.

______________________________________________________________
_______________

(1 புள்ளி)

2. அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்

கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

கீழ்க்காணும் அட்டவணை ஒரு கால அளவிற்கு 3 மாணவர்களுடைய

பற்களின் தன்மையை ஆராய்ந்து எடுக்கப்பட்ட குறிப்பினைக் காட்டுகிறது.

மாணவர் ஒரு நாளில் பல் சொத்தையான

துலக்கிய பற்களின்

எண்ணிக்கை எண்ணிக்கை

மீனா 0 5
13

லீ மெய் 1 2

சல்மா 3 0

அ. எந்த மாணவர் ஒரு நாளில் ஒரு தடவைகூட பல் துலக்காமல் இருப்பது?

(1 புள்ளி)

ஆ. ஒரு நாளில் சல்மா எத்தனை முறை பல் துலக்குகிறாள்?

(1 புள்ளி)

இ. யாருக்கு அதிகமான பல் சொத்தையாகி உள்ளது?

_______________________________________________________________
________________

(1 புள்ளி)

ஈ. ஒரு மாணவர் பற்களைத் துலக்காமலேயே இருந்தால் என்ன நிகழும்

என்பதை முன் அனுமானம் செய்க.


14

________________________________________________________________
________________
________________________________________________________________
________________

(1 புள்ளி)

3. கீழ்க்காணும் படம் நான்கு விலங்கினைக் காட்டுகிறது.

கோழி பூனை

பாம்பு
திமிங்கிலம்

படம் 1

அ. மேற்கண்ட விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப

வகைப்படுத்துக.

i. முட்டையிடுதல்
15

__________________________ ,
________________________________

ii. குட்டி போடுதல்

___________________________,
________________________________

(2 புள்ளி)

ஆ. கோழிக்கும் பாம்பிற்கும் இடையே உள்ள 2 ஒற்றுமைகளைக்

குறிப்பிடுக.

i. __________________________________________________________
ii. __________________________________________________________

(2 புள்ளி)

இ. திமிங்கிலத்திற்கும் பூனைக்கும் உள்ள ஒரு வேற்றுமையை எழுதுக.

_______________________________________________________________

(1 புள்ளி)

4. கீழ்காணும் படம், தவளை உயிர் வாழ அடிப்படையான இரு முக்கிய

கூறுகளைக் காட்டுகின்றது.
16

. மேற்காணும் உறுப்புகளின் பெயரை எழுதுக.

X_____________________________________________________________
______

Y_____________________________________________________________

______ (2 புள்ளி)

இ. இரண்டு சுவாச உறுப்பைக் கொண்ட வேறு பிராணிகளைப் பெயரிடுக

i. _____________________________________________________________
_______

ii. _____________________________________________________________
_______

(2 புள்ளி)
17

ஈ. இந்த இரு உறுப்புகளைப் பெற்றிருப்பதன் வழி தவளை கொண்டிருக்கும்

நன்மை ஒன்றைக் கூறுக.

i. _____________________________________________________________
_______

(1 புள்ளி)

5. படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவும்.

அ. உற்றறிதல் :

__________________________________________________________________

(1 புள்ளி)
18

ஆ. ஊகித்தல் :

__________________________________________________________________
_

(1 புள்ளி)

இ. நீண்ட நாட்கள் நீர் ஊற்றாவிட்டால் தாவரத்திற்கு என்ன ஏற்படும்?

__________________________________________________________________
_

(1 புள்ளி)

ஈ. தாவரத்தின் அடிப்படைத் தேவைகள் யாவை?

_________________________, ____________________________,
__________________________

(3 புள்ளி)

உ. தாவரத்தின் எந்தப் பாகம் நீரை உறிஞ்சுகிறது?

__________________________________________________________________
_

(1 புள்ளி)
19

6.கீழ்கண்ட படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை எழுதுக.

1. இந்த பொருளின் மூலப்பொருள் என்ன?

__________________________________________________________________
_______________
(1 புள்ளி)

2. மேற்கண்ட பொருள் நீரை (ஈர்க்கும் , ஈர்க்காது ).

(1 புள்ளி)

3. இந்தப் பொருளின் தன்மையைக் கொண்ட வேறு இரண்டு


பொருள்களை
பட்டியலிடு :-

i. ________________________________________________

ii. ________________________________________________
(2 புள்ளி)

You might also like