Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 10

அகவிருந்தாக என்

இறைவா வா

மன மகிழ்ந்திட

வாழ்க்கையின்

நிறைவே வா வா
Agavirunthaaga En
Iraivaa Vaa
Mana Magilnthida
Vaalkkaiyin
Niraivae Vaa Vaa
ஆறுதல் அளித்திடும்

அருள் மொழியே

திரு ஆகமம் முழங்கிடும்

உயிர் மொழியே 2

உடலோடு உலகோர் நடு

வெழுந்தால்
உனதுடலென எமை நீ

மாறவைப்பாய்

Aaruthal Alitthidum Arul


Moliyae
Thiru Aagamam
Mulanggidum Uyir
Moliyae 2
Udaloedu Ulagoer Nadu
Velunthaai
Unathudalena Emai Nee
Maaravaippaai

தேன்மொழி மொழிந்த

உன் திரு இதழால்

எமதான்ம நற்குணம் பெற

மொழிந்திடுவாய் 2
உமையடைந்திடயாம்

தகுதியற்றோம்

இனி உமதருள்

கிடைத்தால்

வாழ்ந்திடுவோம்

Thaenmoli Molintha Un
Thiru Ithalaal
Emathaanma Nartgunam
Pera
Molinthiduvaai 2
Umaiyadainthidayaam
Thaguthiyattroem
Ini Umatharul Kidaitthaal
Vaalnthiduvoem
நேரிய மனத்தவர்

குறைதணிப்பாய்

எமை நீடிய மகிழ்வினில்

நிலைக்க வைப்பாய் 2

நலமிகு உணவால்

நிறைந்திடுவாய்
இனி உலகினில் உனிலே

வாழவைப்பாய்

Naeriya Manatthavar
Kuraithanippaai
Emai Neediya Magilvinil
Nilaikka Vaipaai 2
Nalamigu Unavaal
Nirainthiduvaai
Ini Ulaginil Unilae
Vaalavaippaai

You might also like