Anbudan Naanggal Alikkum Porulai

You might also like

Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 1

அன்புடன் நாங்கள் அளிக்கும் பொருளை

அருட்கரம் விரித்தே ஏற்பீர் இறைவா


அன்பினை வளர்க்கும் ஒருமை விளைத்த
அப்பமும் ரசமும் ஒன்றாய் இணைந்து

Anbudan Naanggal Alikkum Porulai


Arutkaram Viritthae Aerppeer Iraivaa
Anbinai Valarkkum Orumai Vilaittha
Appamum Rasamum Ondraai Inainthu

வாழ்வினை வழங்கும் அப்பம் வழியாய்


வாழ்வையே இறைவா அன்பாய் தந்தோம்
வாழ்வினை ஏற்று இறைவா உந்தன்
வாழ்வினை வாழும் வரத்தை தருவீர்

Vaalvinai Valanggum Appam Valiyaai


Vaalvaiyae Iraivaa Anbaai Thanthoem
Vaalvinai Aettru Iraivaa Unthan
Vaalvinai Vaalum Varatthai Tharuveer

இனிதாய் சுவைக்கும் ரசத்தின் வழியாய்


இன்பங்கள் அனைத்தும் ஒன்றாய் அளித்தோம்
ரசத்துடன் இணையும் நீர்த்துளி போன்று
இறைவா உம் இன்பத்தின் எங்களை சேர்ப்பீர்

Inithaai Suvaikkum Rasatthin Valiyaai


Inbanggal Anaitthum Ondraai Alitthoem
Rasatthudan Inaiyum Neerthuli Poendru
Iraivaa Um Inbatthil Enggalai Saerppeer

You might also like