Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 1

ஆண்டவர் கருணையை

நான் தினம் பாடிடுவேன்


ஆத்தும நிறைவாய்
அகமகிழ்ந்தாடிடுவேம் 2

Aandavar Karunaiyai
Naan Thinam Paadiduvaen
Aatthuma Niraivaai
Agamagilnthaadiduvaen 2

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டென்


ஆயனே எனை நீ கூப்பிடும் குரல் கேட்டேன் 2
காலையில் கதிரோன் வீசிடும் சுடர் பார்த்தேன்
பேரொளி நீயாய் இருப்பதை
நான் அறிந்தேன்

Aalaya Maniyin Oesaiyai Naan Kaettaen


Aayanae Enai Nee Kooppidum Kural Kaettaen 2
Kaalaiyil Kathiroen Veesidum Sudar Paartthaen
Paeroli Neeyaai Iruppathai Naan Arinthaen

ஆலய கதவு திறந்திட நான் பார்த்தேன்


ஆண்டவன் உனது பார்வையை எதிர்பார்த்தேன் 2
ஆவலாய் கரங்கள் கூப்பியே தலை சாய்த்தேன்
ஆறுதல் இதுபோல் நான் ஏதும் காணவில்லை

Aalaya Kathavu Thiranthida Naan Paartthaen


Aandavan Unathu Paarvaiyai Ethirpaarthaen 2
Aavalaai Karanggal Kooppiyae Thalai Saaitthaen
Aaruthal Ithupoel Naan Aethum Kaanavillai

பூம்பொழில் உனையே சூழ்ந்திடும் காட்சியிலே


பூதலம் படைத்து காத்திடும் கரம் பார்த்தேன் 2
பாவிசை முழங்க கேட்டிடும் போதினிலே
பாருக்குனைத்தும் வானகமாய் புணர்ந்தேன்

Poompolil Unaiyae Soolnthidum Kaatchiyilae


Poothalam Padaitthu Kaatthidum
Karam Paartthaen 2
Paavisai Mulangga Kaettidum Poethinilae
Paarukkanaitthum Vaanagamaai Punarnthaen

You might also like