Aandavar Peyaraal Aaseer

You might also like

Download as rtf, pdf, or txt
Download as rtf, pdf, or txt
You are on page 1of 1

ஆண்டவர் பெயரால் ஆசீர் அடைந்தேன்

ஆண்டவர் இல்லத்தில் அருளை அடைந்தேன்


ஆண்டவர் எனது தந்தை என்று
பணிவுடன் ஏற்று மகிழ்கின்றேன்

Aandavar Peyaraal Aaseer Adainthaen


Aandavar Illatthil Arulai Adainthaen
Aandavar Enathu Thanthai Endru
Panivudan Aettru Magilgindraen

இறையால் நிறைவுற்ற பூவுலகே


இறையால் நிலைபெற்ற வானகமே 2
இறையால் வாழ்கின்ற படைப்புகளே
இறையின் புகழை எடுத்துரைப்பீர்
புகழை எடுத்துரைப்பீர் ஏனென்றால்

Iraiyaal Niraivuttra Poovulagae


Iraiyaal Nilaipettra Vaanagamae 2
Iraiyaal Vaalgindra Padaippugalae
Iraiyin Pugalai Edutthuraippeer
Pugalai Edutthuraippeer Aenendraal

அறநெறி வழியினை கற்பித்தார்


அன்புடன் வாழ்வினை உணவளித்தார் 2
அனுதினம் அவரில் வாழ்ந்திடுவோம்
அனைவர்க்கும் அருளொளி அளித்திடுவோம்
அருளொளி அளித்திடுவோம் ஏனென்றால்

Araneri Valiyinai Kartpitthaar


Anbudan Vaalvinai Unavalitthaar 2
Anuthinam Avaril Vaalnthiduvoem
Anaivarkkum Aruloli Alitthiduvoem
Aruloli Alitthiduvoem Aenendraal

You might also like