Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

அருள் நிறை மரியே

அருள் நிறை மரியே ஆண்டவன் தாயே

வாழிய வாழியவே

இருள் நிலை உலகில் இறையொளி

கொணர்ந்தாய் வாழிய வாழியவே

மீட்பரை பெற்று தாய்மை கொண்டாய்

பேரன்பால் எமை தேடி 2

தாளாத்துயரால் நொந்துனை வேண்டி

நலமடைந்தோர் கோடி Arul Nirai Mariyae


Arul Nirai Mariyae Aandavan Thaayae
இறையுளம் பணியும் பண்பினிலே Vaaliya Vaaliyavae
Irul Nilai Ulagil Iraiyoli Konarnthaai
நீர் எம்மையும் நடத்துமம்மா 2 Vaaliya Vaaliyavae
நிறைவிலும் குறைவிலும் இறைகுலமாய் Meetparai Pettru Thaaimai Kondaai
Paeranbaal Emai Thedi 2
யாம் வாழ்ந்திட வேண்டுமம்மா Thaalaathuyaraal Nonthunai Vendi
Nalamadainthoer Koedi
Iraiyulam Paniyum Panbinilae
Neer Emmaiyum Nadathumammaa 2
Niraivilum Kuraivilum Iraikkulamaai
Yaam Vaalnthida Vendumammaa

You might also like