REVISION_SHEET_9ம்_வகுப்பு_இயல்_04_

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

9-ம் வகுப் பு இயல் 04-REVISION SHEET

தலலப் பு 01-இயந் திரங் களும் இலைய வழி பயன்பாடும்

1. ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்பபோது புழக்கத்தில் உள்ள ச ோல் எது?

2.ஒளிப்படி இயந்திரம் என்பதன் ஆங்கிலச் ச ோல்?

3.ஒளிப்படி இயந்திரத்தத கண்டுபிடித்தவர் யோர்?

4.உலகின் முதல் ஒளிபடிதய எடுத்தவர்?

5. ச ஸ்டர் கோர்ல் ன் எததைக் சகோண்டு முதல் பிரதிதய எடுத்தோர்?

6. நியூயோர்க்தகச் ோர்ந்த ச ஸ்டர் கோர்ல் ன் தைது முதல் பிரதிதய எந்த


ஆண்டு எடுத்தோர்?

7.கிபரக்க ச ோழியில் ிபரோகிரோஃபி என்றோல் என்ை?

8.DRY WRITING-என்பதன் த ிழ்ச ோல்?

9.ச ஸ்டர் கோர்ல் ன் XEROX இயந்திரத்தத உலகிற்கு அறிமுகப்படுத்திய


ஆண்டு?

10. சதோதலநகல் எந்திரத்திற்கு ஆங்கிலத்தில் ------- என்று சபயர்?

11. குறியீடுகதள ின்ைோற்றல் உதவியுடன் அச் ிடுவதில் சவற்றிக்


கண்டவர் யோர்?

12. ஸ்கோட்லோந்தத ப ர்ந்த அசலக் ோண்டர் சபயின் குறியீடுகதள


ின்ைோற்றல் உதவியுடன் அச் ிடுவதில் சவற்றிக் கண்டு அதற்கோை
கோப்புரித தயப் சபற்ற ஆண்டு?

13.சதோதலநகல் கருவிதய உருவோக்கியவர் யோர்?

14.ஜிபயோவோன்ைி கோ ில்லி எந்த நோட்தட ப ர்ந்தவர்?


15.ஜிபயோவோன்ைி கோ ில்லி எந்த துதறயில் வல்லவர்?

16. ஜிபயோவோன்ைி கோ ில்லி ------- என்ற சதோதல நகல் கருவிதய


உருவோக்கிைோர்?

17. ஜிபயோவோன்ைி கோ ில்லி கண்டுபிடித்த சதோதலநகல் சகோண்டு எந்த


நகருக்கு இதடபய சதோதலநகல் ப தவ முதலில் சதோடங்கப்பட்டது?

18. போரிஸ் நகரிலிருந்து லியோன் நகருக்கு சதோதலநகல் ப தவ


சதோடங்கப்பட்ட ஆண்டு?

19. கணிைி மூலம் சதோதல நகல் எடுக்கும் முதறதய கண்டுபிடித்தவர்


யோர்

20. எந்த ஆண்டு கணிைி மூலம் சதோதல நகல் எடுக்கும் முதறதய


ஹோங்க் ோக்ைஸ்கி (அச ரிக்கோ) கண்டுபிடித்தோர்?

21.ஹோங்க் ோக்ைஸ்கி தம் கண்டு பிடித்த இயந்திரத்திற்கு இட்டசபயர்?

22. தோைியங்கி பண இயந்திரம் ATM ன் விரிவோக்கம் என்ை?

23. தோைியக்கப் பண இயந்திரத்தத கண்டுபிடித்தவர் யோர்?

24. போர்க்பலஸ் வங்கிக்கோக (லண்டன்) தோைியக்கப் பண இயந்திரம்


நிறுவப்பட்ட ஆண்டு?

25. முதன்முதலில் கடவுச்ச ோல்லுடன் கூடிய அட்தடக்கு இங்கிலோந்தில்


கோப்புரித சபற்றவர் யோர்? எந்த ஆண்டு சபற்றோர்?

26. ஆளறிச் ப ோததைக் கருவிக்கு ஆங்கிலத்தில் ------ என்று சபயர்?

27. இதணய வணிகத்தத கண்டுபிடித்தவர் யோர்?

28. த க்பகல் ஆல்ட்ரிச் (இங்கிலோந்து) இதணய வணிகத்தத எந்த ஆண்டு


கண்டுபிடித்தோர்?

29. இதணயவழி ளிதக கதட அச ரிக்கோவில் எந்த ஆண்டு


சதோடங்கப்பட்டது?

30. எந்த ஆண்டு இதணயம் சபோது க்கள் பயன்போட்டிற்கு வந்தது?

31. தவயக விரிவு வதலதய(WWW) உருவோக்கியவர் யோர்?

32. எந்த ஆண்டு தவயக விரிவு வதலதய டிம் சபர்ைர்ஸ் லீ


உருவோக்கிைோர்?

33. IRCTC(இந்திய சதோடர் வண்டி இதணய வழங்கல் ற்றும் சுற்றுலோ கழக


இதணய வழி பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் ச ய்யப்பட்டது?
34.இதணயத்தில் WWW(தவயக விரிவு வதல) இல்தலசயைில் உலகத்தில்
அது

நதடசபறபவல்தல என்பது யோருதடய கூற்று?

35.தற்பபோது IRCTC இதணய ப தவதய ஒபர பநரத்தில் எத்ததை பபர்


பயன்படுத்தலோம்?

36.எந்த ஆண்டு IRCTC மூலம் இதணய இதணய வழி பதிவு


அறிமுகபடுத்தப்பட்டது?

37.பத்தோம் வகுப்பு ோணவர்களுக்கு கல்வி உதவித்சதோதக சபற


நதடசபறும் பதர்வின் சபயசரன்ை?

38. எட்டோம் வகுப்பு ோணவர்களுக்கு கல்வி உதவித்சதோதக சபற


நதடசபறும் பதர்வின் சபயர் என்ை?

39. கிரோ ப்புறத்தில் படிக்கும் ஒன்பதோம் வகுப்பு ோணவர்களுக்கு கல்வி


உதவித்சதோதக சபற நதடசபறும் பதர்வின் சபயசரன்ை?

40. விரலி என்ற த ிழ்ச் ச ோல்லுக்கு இதணயோை ஆங்கிலச் ச ோல் --------

41.நோன் இங்கிலோந்திபலோ உலகின் எந்த மூதலயிபலோ இருந்தோலும் என்


வங்கி பணத்தத எடுத்து பயன்படுத்துவதற்கு உரிய வழிதய
கண்டுபிடித்பதன். ோக்பலட்டுகதள சவளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து
பயோ தை கிதடத்தது,அங்கு ோக்பலட் இங்கு பணம்-என்பது யோருதடய
கூற்று

SPECIAL REVISION PART

1 த ிழ் -ச ோல் தருக

1.PHOTO COPIER
2.DRY WRITING
3.FAX
4.AUTOMATED TELLER MACHINE
5.SWIPING MACHINE
6.PAYMENT TERMINAL
7.POINT OF SALE TERMINAL
8.CHIP
9.SMART CARDS
10.BIOMETRIC DEVICE
11.SCANNING
12.WWW-SERVER
13.IRCTC-விரிவோக்கம் த ிழ்
14-TNePDS-விரிவோக்கம் த ிழ்
15.NATIONAL TALENT SEARCH EXAM
16.NATIONAL MEANS-CUM-MERIT
SCHOLARSHIP SCHEME EXAM
17.TRUST-விரிவோக்கம் ற்றும்
த ிழ் ச ோல்

2.நிகழ்வு ஆண்டு

1.ச ஸ்டர் கோர்ல் ன் உலகின் முதல் ஒளிபடிதய


எடுத்த ஆண்டு
2.ச ஸ்டர் கோர்ல் ன் XEROX-இயந்திரத்தத உலகிற்கு
அறிமுகபடுத்திய ஆண்டு
3.அசலக்ஸ் ோண்டர் சபயின் எந்த ஆண்டு குறியீடுகதள
ின்ைோற்றல் உதவியுடன் சவளியிடுவதில் சவற்றி
கண்டோர்
4. போரிஸ் நகரிலிருந்து லியோன் நகருக்கு சதோதலநகல்
ப தவ சதோடங்கப்பட்ட ஆண்டு?
5. எந்த ஆண்டு கணிைி மூலம் சதோதல நகல் எடுக்கும்
முதறதய ஹோங்க் ோக்ைஸ்கி (அச ரிக்கோ)
கண்டுபிடித்தோர்?
6. போர்க்பலஸ் வங்கிக்கோக (லண்டன்) தோைியக்கப் பண
இயந்திரம் நிறுவப்பட்ட ஆண்டு?
7.எந்த ஆண்டு கடவுச்ச ோல்லுடன் கூடிய அட்தடக்கு
இங்கிலோந்தில் கோப்புரித சபற்றோர் ஆட்ரியன் ஆஷ்பீல்டு
8. த க்பகல் ஆல்ட்ரிச் (இங்கிலோந்து) இதணய
வணிகத்தத எந்த ஆண்டு கண்டுபிடித்தோர்?
9. இதணயவழி ளிதக கதட அச ரிக்கோவில் எந்த
ஆண்டு சதோடங்கப்பட்டது?
10. எந்த ஆண்டு இதணயம் சபோது க்கள் பயன்போட்டிற்கு
வந்தது?
11. எந்த ஆண்டு தவயக விரிவு வதலதய டிம் சபர்ைர்ஸ்
லீ உருவோக்கிைோர்?
12. எந்த ஆண்டு IRCTC மூலம் இதணய இதணய வழி பதிவு
அறிமுகபடுத்தப்பட்டது?

3.கண்டுபிடிப்புகள்

1.ஒளிப்படி இயந்திரம் கண்டுபிடித்தவர் யோர்?


2.போண்படலிகிரோப் -என்ற சதோதலநகல் கருவிதய
உருவோக்கியவர்?
3.குறியீடுகதள ின்ைோற்றல் உதவியுடன்
சவளிடுவதில் சவற்றி கண்டவர்
4.கணிைி மூலம் சதோதலநகல் எடுக்கும் சதோழில்
நுட்பத்தத கண்டுபிடித்தவர்
5.தோைியங்கி பண இயந்திரம் கண்டுபிடித்தவர்
6.கடவு ச ோல்லுடன் கூடிய அட்தடக்கு
இங்கிலோந்தில் கோப்புரித சபற்றவர்
7.இதணய வழி வணிகத்தத கண்டுபிடித்தவர்?
8.தவயக விரிவு வதல வழங்கிதய
உருவோக்கியவர்?

தலலப் பு 02-ஓ என் சமகால ததாழர்கதே

1. ஓ, என் கோலத் பதோழர்கபள என்ற கவிதத யோருதடய கவிததத்


சதோகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

2. "கிளிக்கு சறக்தக இருக்கும் வதரக்கும்

கிழக்கு வோைம் தூர ில்தல" என்ற கவிதததய எழுதியவர் யோர்?

3. "அறிவியல் என்னும் வோகைம் ீ தில்

ஆளும் த ிதழ நிறுத்துங்கள்" என்ற கவிதததய எழுதியவர் யோர்?

4. "ஏவுகதணயுலும் த ிழ்ல எழுதி

எல்லோக் பகோளிலும் ஏற்றுங்கள்" என்ற கவிதததய எழுதியவர் யோர்?

நூல் சவளி

5. கவிஞர் தவரமுத்து பதைி ோவட்டத்தில் எந்த ஊரில் பிறந்தோர்?

6.தவரமுத்து இந்திய அர ின் உயரிய விருதோை ------------ சபற்றுள்ளோர்

7. கவிஞர் தவரமுத்து கள்ளிக்கோட்டு இதிகோ ம் என்ற புதிைத்திற்கோக


ோகித்ய அகோட ி விருது சபற்ற ஆண்டு?

8. தவரமுத்து ிறந்த போடலோ ிரியருக்கோை பத ிய விருதத எத்ததை


முதற சபற்றுள்ளோர்?

9. கவிஞர் தவரமுத்து ிறந்த போடலோ ிரியருக்கோை ோநில விருதத


எத்ததை முதற சபற்றுள்ளோர்?

10. ஓ, என் கோலத் பதோழர்கபள என்ற கவிதத தவரமுத்துவின்-----------

சதோகுப்பில் இடம்சபற்று உள்ளது

13. "புலவர் போடும் புகழுதடபயோர் விசும்பின்

வலவன் ஏவோ வோை ஊர்தி" என்ற போடல் வரி இடம்சபற்றுள்ள நூல்?


14. "சவந்திற லோன், சபருந் தட் தைக் கூவி, ஓர்

எந்திரவூர்திஇ யற்று ின்" என்ற போடல் வரி இடம்சபற்றுள்ள நூல்?

இலக்கண குறிப்பு

15.பண்பும்,அன்பும்

16.இைமும் ச ோழியும்

17.ச ோன்பைோர்-

பகுபத உறுபிலக்கணம்

1.சபோருத்துங்கள்

தலலப் பு 03-உயிர் வலக

1. "ஒன்றறி வதுபவ உற்றறி வதுபவ

இரண்டறி வதுபவ அதசைோடு நோபவ" என்ற போடல் வரி இடம்சபற்றுள்ள


நூல் ?

2. சதோல்கோப்பியத்தின் ஆ ிரியர் யோர்?

3. ஓரறிவு உயிருக்கு எடுத்துக்கோட்டு தருக

4. ஈரறிவு உயிருக்கு எடுத்துக்கோட்டு தருக

5. மூவறிவு உயிருக்கு எடுத்துக்கோட்டு தருக

6. நோன்கறிவு உயிர் எடுத்துக்கோட்டுத் தருக

7. ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்கோட்டு தருக

8. ஆறறிவு உயிருக்கு எடுத்துக்கோட்டு தருக

நூல் சவளி

9. த ிழ் ச ோழியில் கிதடக்கப்சபற்ற முதல் இலக்கண நூல் எது?

10. பிற்கோலத்தில் பதோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் முதலோக


அத ந்த நூல் எது?

11.சதோல்கோப்பியம் எத்ததை அதிகோரங்கள் உதடயது?அதவ யோதவ?

12. சதோல்கோப்பியம் எத்ததை இயல்கதள உதடயது?

12. சதோல்கோப்பியத்தில் எழுத்து, ச ோல், அதிகோரம் எததை விளக்குகிறது?


13.சதோல்கோபியத்தில் சபோருளதிகோரம் எததை விளக்குகிறது?

இலக்கண குறிப்பு

14. இலக்கண குறிப்பு தருக "உணர்ந்பதர்"

பகுபத உறுப்பிலக்கணம் தருக

15.சநறிபடுதிைர்

தலலப் பு 04-விை்லையும் சாடுதவாம்

1. இஸ்பரோவின் ஒன்பதோவது ததலவரோக பதவிபயற்ற த ிழர் யோர்?

2. இஸ்பரோவின் ததலவரோக பதவிபயற்ற முதல் த ிழர் யோர்?

3. 2015ஆம் ஆண்டு விக்ரம் ோரோபோய் விண்சவளி த யத்தின் இயக்குநரோக


பணியோற்றியவர் யோர்?

4. ிவன் அவர்களின் ச ோந்த ஊர் எது?

5. ிவன் அவர்களின் தந்தத சபயர் என்ை? சதோழில்?

6. ிவன் அவர்களின் கல்வித் தகுதி எது?

7. ிவன் அவர்கள் இஸ்பரோவில் பணிக்கு ப ர்ந்த ஆண்டு?

8. PSLV திட்டத்தத சதோடங்க அரசு அனு தி அளித்த ஆண்டு? PSLV-என்பதன்


விரிவோக்கம் என்ை?

9. ச யற்தகக் பகோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்கதளயும்


ின்ைிலக்க முதறயில் ப கரிக்கும் ---------- ச யலிதய ிவன்
உருவோக்கிைோர்

10. S I T A R A விரிவோக்கம் என்ை?

விக்ரம் ோரோபோய்

11. இந்திய விண்சவளி திட்டத்தின் தந்தத யோர்?

12. இந்தியோவின் முதல் ச யற்தகபகோள் எது?

13. ஆர்யபட்டோ ச யற்தகக்பகோள் உதவியுடன் சதோதலக்கோட் ி வழியோக, 24


ஆயிரம் கிரோ ங்களில் உள்ள 50 லட் ம் க்களுக்கு கல்விதய எடுத்துச்
ச ன்றவர் யோர்?

14.விக்ரம் ோரோபோய் விண்சவளி நிதலயம் எங்கு உள்ளது?

15.த ிழ் ச ோல் தருக


I)AERONAUTICS

II)AVIONICS

III)COMPOSITES

அப்துல் கலோம்
14. ிவதை ச ன்சபோறியோளர் என்று அதழத்தவர் யோர்?

15. இந்தியோவின் பதிசைோன்றோவது குடியரசுத் ததலவர் யோர் ?

16. அப்துல் கலோம் த ிழ்நோட்டில் எந்தப் பகுதிதயச் ப ர்ந்தவர்?

17. இந்திய ஏவுகதண நோயகன் என்று பபோற்றப்படுபவர் யோர்?

18. அப்துல் கலோம் இந்தியோவின் உயரிய விருதோை --------- சபற்றுள்ளோர்

19. இரஷ்யோ உள்ளிட்ட பல நோடுகள் எந்த ஆண்டு முதல் ச யற்தக


பகோள்கதள ஏவி உள்ளை?

20. இந்தியோவிற்கோக இதுவதர எத்ததை ச யற்தகக்பகோள்கள்


ச லுத்தப்பட்டுள்ளை?

வளர் தி
21. வளர் தி எந்த ஊரில் பிறந்தோர்?

22. வளர் தி த ிழ்நோடு அர ின் அப்துல் கலோம் விருதத சபற்ற வருடம்?

23. வளர் தி இஸ்பரோவில் எந்த ஆண்டு முதல் பணியோற்றி வருகிறோர்?

24. 2012ல் உள்நோட்டிபலபய உருவோக்கப்பட்ட முதல் பரடோர் இப ஜிங்


ச யற்தகக்பகோள்(RISAT-I) திட்டத்தின் இயக்குைரோக பணியோற்றியவர் யோர் ?

25. இஸ்பரோவின் ச யற்தகக்பகோள் திட்ட இயக்குைரோக பணியோற்றிய


இரண்டோவது சபண் அறிவியல் அறிஞர் யோர் ?

26. கடல் பயணத்திற்கோக உருவோக்கப்பட்ட ச யலி எது?

27. விண்சவளித்துதறயில் எத்ததை வதகயோை சதோழில் நுட்பங்கள்


உள்ளை?

28. விண்சவளித்துதறயில் மூன்று வதகயோை சதோழில்நுட்பம் எதவ?

29. GSLV ோர்க் -2 ஏவுகதணயின் சு க்கும் திறன் என்ை?

30. GSLV ோர்க்- 3 ஏவுகதணயின் சு க்கும் திறன் என்ை?


31. நம் நிலவின் புற சவளிதய ஆரோய அனுப்பிய ச யற்தக பகோளின்
சபயர் என்ை?

32. ந்திரோயன் 2ல் உள்ள ஆரோயும் ஊர்தியின் சபயர் என்ை ?

33. ந்திரோயன் 2ல் உள்ள பரோவர் நிலவில் இறங்கி எத்ததை நோள்


பயணிக்கும்?

அருணன் சுப்தபயோ
34. அருணன் சுப்தபயோ திருசநல்பவலி ோவட்டத்தின் ஏர்வோடிக்கு அருகில் -
-------- என்னும் ஊதரச் ப ர்ந்தவர் ?

35. அருணன் சுப்தபயோ திருவைந்தபுரத்தில் உள்ள விக்ரம் ோரோபோய்


விண்சவளி த யத்தில் எந்த ஆண்டு பணியில் ப ர்ந்தோர்?

36. 2013 இல் சதோடங்கப்பட்ட இந்தியோவின் ச வ்வோய் சுற்றுகலன் திட்ட ோை


ங்கல்யோன் திட்டத்தின் இயக்குைர் யோர்?

யில் ோ ி அண்ணோதுதர
37. இதளய கலோம் என்று அன்புடன் அதழக்கப்பட்டவர் யோர்?

38. யில் ோ ி அண்ணோதுதர பகோதவ ோவட்டத்தில் --------- எனும்


ிற்றூரில் பிறந்தோர்?

39. யில் ோ ி அண்ணோதுதர இதுவதர எத்ததை முதைவர் பட்டங்கதள


சபற்றுள்ளோர்?

40. யில் ோ ி அண்ணோதுதர இஸ்பரோவில் எந்த ஆண்டு பணியில்


ப ர்ந்தோர்?

41. ந்திரோயன் 1ன் திட்ட இயக்குைர் யோர் ?

42. ர். ி.வி ரோ ன் நிதைவு அறிவில் விருததப் சபற்றவர் யோர்?

43. யில் ோ ி த து அறிவியல் அனுபவங்கதள -------- என்னும் நூலோக


எழுதியுள்ளோர் ?

44. இஸ்பரோவின் மூன்று வதகயோை திட்டங்கள் யோதவ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அறிதவ விரிவு ச ய்

45. அக்ைி ிறகுகள் என்ற நூலின் ஆ ிரியர் யோர்?

46. ின் ிைி என்ற நூலின் ஆ ிரியர் யோர்?


47. ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலின் ஆ ிரியர் யோர்?

48. "சபோங்கியும் சபோலிந்து நீண்ட புதுப்பிடர் யிர் ிலிர்க்கும்" என்று


சதோடங்கும் போடலின் ஆ ிரியர் யோர்?

49. நோக்கிற்கு சதரிந்த ஆதோர சுதவகள் எத்ததை?அதவ யோதவ?

50. ஒரு ரோ ரி ைிதனுதடய நோக்கில் எத்ததை சுதவ அரும்புகள்


உள்ளை?

51. நம் ைித உடலில் மூக்குக்கு ச ோத்தம் எத்ததை வோ தைகள் உண்டு?

கதலச்ச ோல் அறிபவோம்

1.LAUNCH VEHICLE
2.MISSILE
3.NAUTICAL MILE
4.VIDEO CONFERENCE
5.DOWNLOAD
6.PASSENGER NAME RECORD
7.ELECTRONIC DEVICES

தலலப் பு 05-வல் லினம் மிகா இடங் கே்

1. --------,---------- என்னும் சுட்டு சபயர்களின் பின் வல்லிைம் ிகோது

2.---------- என்று முடியும் விதைஎச் தில் வல்லிைம் ிகோது

3. எந்சதந்த பவற்றுத சதோடரில் வல்லிைம் ிகோது?

4. எந்சதந்த பவற்றும்த சதோதகயில் வல்லிைம் ிகோது

5.நிதலச ோழி-------திதையோய் அத யும் சதோடரில் வல்லிைம் ிகோது

6.எந்சதந்த உரிச்ச ோற்கதள தவிர ஏதைய உரிச்ச ோற்களில் வல்லிைம்


ிகோது

(இந்த பகுதிதய புத்தகம் பக்கம் எண் 113-114 நன்றோக படித்து சகோள்ளவும்)

You might also like