Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

எதை நான் தருவேன்

எதை நான் தருவேன் இறைவா

உம் இதயத்தின் அன்பிற்கீடாக

எதை நான் தருவேன் இறைவா 2

குறை நான் செய்தேன் இறைவா

பாவக் குழியில் விழுந்தேன் இறைவா 2

கறையாம் பாவத்தை நீக்கிடவே 2

நீர் கல்வாரி மலையில் இறந்தாயோ

பாவம் என்றொரு விஷத்தால்

நான் பாதகம் செய்தேன் இறைவா 2


Ethai Naan Tharuvaen
தேவனே உம் திருப்பாடுகளால் 2
Ethai Naan Tharuvaen Iraivaa
என்னை தேற்றிடவே நீர் இறந்தாயோ Um Ithayathin Anbirtkeedaaga
Ethai Naan Tharuvaen Iraivaa 2
அகிலமே அறிவால் அளந்தேன் Kurai Naan Seithaen Iraivaa
Paava Kuliyil Vilunthaen Iraivaa 2
உன் அன்பையும் அறிந்து மறந்தேன் 2 Karaiyaam Paavathai Neekkidavae 2
Neer Kalvaari Malaiyil Iranthaayoe
மகிமை நிறைந்த என் இறைவா 2
Paavam Endroru Vishathaal
நீர் மனிதன் எமக்காய் இறந்தாயோ Naan Paathagam Seithaen Iraivaa 2
Thevanae Um Thiruppaadugalaal 2
Ennai Thaettridavae Neer Iranthaayoe
கணக்கின்றி தவறுகள் செய்து
Agilamae Arivaal Alanthaen
இன்று கண்ணீர் வடிக்கின்றேன் இறைவா 2 Un Anbaiyum Arinthu Maranthaen 2
Magimai Niraintha En Iraivaa 2
பிணக்கின்றி உம்முடன் நான் வாழ 2 Neer Manithan Emakkaai Iranthaayoe

நீர் பிறரன்பைக் காட்டிட இறந்தாயோ Kanakkindri Thavarugal Seithu


Indru Kanneer Vadikkindraen Iraivaa 2
Pinakkindri Ummudan Naan Vaala 2
Neer Piraranbai Kaattida Iranthaayoe

You might also like