Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

எந்தன் நெஞ்சுக்குள்ளே

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

எனக்கென்ன கவலை என் இறைவா

இனி அச்சமென்ப தெனக்கில்லை

வழியெங்கும் தடையில்லை தலைவா 2

உந்தன் பிறப்பு சிறப்பு தருமே

இறையரசு நனவாகுமே 2

உந்தன் வார்த்தை என் வாழ்வின்

உயிராகுமே உயிராகுமே

எந்தன் நெஞ்சுக்குள்ளே 3 பிறக்கவா Enthan Nenjukkulae


Enthan Nenjukkulae Nee Pirakka
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் Enakkenna Kavalai En Iraivaa
Ini Atchamenba Thenakkillai
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் 2 Valiyenggum Thadaiyillai Thalaivaa 2
Unthan Pirappu Sirappu Tharumae
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே 2
Iraiyarasu Nanavaagumae 2
உந்தன் வார்த்தை என் வாழ்வின் Unthan Vaartthai En Vaalvin
Uyiraagumae Uyiraagumae
உயிராகுமே உயிராகுமே Enthan Nenjukkulae 3 Pirakkavaa

எந்தன் நெஞ்சுக்குள்ளே 3 பிறக்கவா Paathaigal Theriyaamal Naan Thirinthaen


Vali Kaattidum Vinmeenaai Nee Piranthaai 2
Unthan Karamaanathu Enthan Thunaiyaagumae 2
வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
Unthan Vaartthai En Vaalvin
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் Uyiraagumae Uyiraagumae
Enthan Nenjukkulae 3 Pirakkavaa
2 உன் உறவானது உயிர்
Vaalkkaiyai Ilanthu Naan Thavitthaen
துணையானது 2 உந்தன் Naan Unnoedu Endru Ennil Malarnthaai 2
Un Uravaanathu Uyir Thunaiyaanathu 2
வார்த்தை என் வாழ்வின் Unthan Vaartthai En Vaalvin
Uyiraagumae Uyiraagumae
உயிராகுமே உயிராகுமே Enthan Nenjukkulae 3 Pirakkavaa
எந்தன் நெஞ்சுக்குள்ளே 3 பிறக்கவா

You might also like