Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

ஶ்ரீ ஆதிசங்கரர்
அருளிய

ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்.

பப்ளிஷர்ஸ்:
கிரி ப்ரஸ், திருவல்லிக்ணகேி.

1
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய


ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்.

சாஸ்த்ர ரத் கர

தேேியூர் ப்ரும்மஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்த்ரி

பப்ளிஷர்ஸ்:
கிரி ப்ரஸ், திருவல்லிக்ணகேி.

2
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

THIRD
EDITION
Dec. 1952

வி அ 4.

Printed & Published


by K. Kylasamier
at GIRI PRESS,
Triplicane :: Madras.

3
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

முன்னுரர.

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய அநேக க்ரந்தங்களில் ஒன் ன ஶ்ரீ


க³ணேஶ பஞ்சரத்னம் என்ற இந்தப் புஸ்தகத்தின் முதல் இரண்டு பதிப்புக்கள்
ஆஸ்திக மகா ஜனங்களால் ஆதரவுடன் ஏற்றுக்ககாள்ளப்பட்டு, கவகு சீக்கிரத்தில்
சிலவாகி விட்டபடியால் இப்புஸ்தகத்தின் மூன் வது பதிப்பப மிகுந்த சந்நதாஷத்
துடன் கவளியிடுகிநறன். இது வபரயில் என் ல் கவளியிடப்பட்டுள்ள, 'ஶ்ரீ
வவௌந்தர்யலஹரீ', ‘ஶ்ரீ சங்கர விஜயம்', ‘ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்',
'கனகதாரா ஸ்ணதாத்ரம்', ‘ஆனந்த லஹரீ' ‘ஶ்ரீ சாரதாஷ்டகம்', ‘லலிதா பஞ்ச
ரத்னம்', 'த்ரிபுரஸுந்தரி ஸ்ணதாத்ரம்', 'வகௌரீதசகம்', 'ஹனுமத் பஞ்சரத்னம்',
முதலிய நூல்க விரும்பி ஏற்றுக் ககாண்ட ஆஸ்திகர்கள் இச்சிறு நூ யும்
ஏற்றுக் ககாள்ளுவார்ககளன ேி க்கிநறன்.

இபதத் கதாடர்ந்து, ஸ்ரீமத் பகவத் பாதாள் அருளிச் கசய்துள்ள இதர க்ரந்தங்க


யும் ஒவ்கவான் க கவளியிடநவண்டுகமன்று தீர்மானித்துள்நளன். இக்காலத்
தில் புஸ்தகங்க ப்ரசுரிப்பதில் உள்ள இபடயூறுக நேயர்கள் ேன்கறிவார்கள்.
கபாது ஜனங்களின் அபிமானமும் ஆதரவும் பரிபூர்ணமாக இருந்தாலன்றி புஸ்தகங்
கள் கவளியிட இயலாது.

ஸ்ரீமத் சங்கரரது அருளும், அன்பர்களின் ஆதரவும் இருந்தாலன்றி ோன்


தீர்மானித்துள்ள காரியம் முடிவு கபறுவது துர்லபம்.

ஆபகயால் ோன் நமற்ககாண்டுள்ள இக்கார்யத்தில் அன்பர்கள் அ வரும்


எனக்கு ஊக்கமளிப்பார்கள் என்று ேி க்கிநறன்.

திருவல்லிக்நகணி,
20.12.1952
K. ரகலாஸமய்யர்,
பதிப்பாளர்.

4
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

श्री गणेश पंचरत्नं


मदु ा करात्तमोदकं सदा विमवु िसाधकं
कलाधराितस ं कं विलावसलोकरक्षकम् ।
अनायकै कनायकं विनावशतेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमावमतं विनायकम् ॥ १ ॥
नतेतरावतभीकरं निोवदताकक भास्िरं
नमत्सरु ाररवनर्करं नतावधकापदुद्धरम् ।
सुरेश्वरं वनधीश्वरं गर्ेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं वनरन्तरम् ॥ २ ॥
समस्तलोकशक ं रं वनरस्तदैत्यकुञ्र्रं
तरेतरोदरं िरं िरेभिक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोवम भास्िरम् ॥ ३ ॥
अवकंचनावतकमार्कनं वचरंतनोविभार्नं
पुराररपूिकनन्दनं सरु ाररगिक चिकणम् ।
प्रपञ्चनाशभीषणं धनर् ं यावदभूषणं
कपोलदानिारणं भर्े पुराणिारणम् ॥ ४ ॥
वनतान्तकान्तदन्तकावन्तमन्तकान्तकात्मर्म्
अवचन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे वनरन्तरं िसन्तमेि योवगनां
तमेकदन्तमेकमेि वचन्तयावम सतं तम् ॥ ५ ॥
5
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

महागणेशपञ्चरत्नमादरेण योऽन्िहं
प्रर्स्पवत प्रभातके हृवद स्मरन्गणेश्वरम् ।
अरोगतामदोषतां सस ु ावहतीं सुपुरतां
समावहतायरु ष्टभवू तमभ्यपु ैवत सोऽवचरात् ॥ ६ ॥

ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்.

முதா³ கராத்தணமாத³கம் ஸதா³ விமுக்திஸாத⁴கம்


கலாத⁴ராவதம்ஸகம் விலாஸிணலாகரக்ஷகம் ।
அநாயரககநாயகம் விநாஶிணதப⁴ரத³த்யகம்
நதாஶுபா⁴ஶுநாஶகம் நமாமிதம் விநாயகம் ॥ 1 ॥

நணததராதிபீ⁴கரம் நணவாதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதி⁴காபது³த்³த⁴ரம் ।
ஸுணரஶ்வரம் நிதீ⁴ஶ்வரம் க³ணஜஶ்வரம் க³ணேஶ்வரம்
மணஹஶ்வரம் தமாஶ்ரணய பராத்பரம் நிரந்தரம் ॥ 2 ॥

ஸமஸ்தணலாகஶங்கரம் நிரஸ்தரத³த்யகுஞ்ஜரம்
தணரதணராத³ரம் வரம் வணரப⁴வக்த்ரமக்ஷரம் ।
க்ருபாகரம் க்ஷமாகரம் முதா³கரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கணராமி பா⁴ஸ்வரம் ॥ 3 ॥

அகிஞ்ச ர்திமார்ஜனம் சிரந்த க்திபா⁴ஜனம்


புராரிபூர்வநந்த³னம் ஸுராரிக³ர்வ சர்வேம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷேம் த⁴னஞ்ஜயாதி³பூ⁴ஷேம்
கணபாலதா³னவாரேம் ப⁴ணஜ புராேவாரேம் ॥ 4 ॥

நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீனமந்தராயக்ருந்தனம் ।
ஹ்ருத³ந்தணர நிரந்தரம் வஸந்தணமவ ணயாகி³ ம்
தணமகத³ந்தணமகணமவ சிந்தயாமி ஸந்ததம் ॥ 5 ॥

மஹாக³ணேஶபஞ்சரத்னமாத³ணரே ணயா(அ)ன்வஹம்
ப்ரஜஸ்பதி ப்ரபா⁴தணக ஹ்ருதி³ ஸ்மரன்க³ணேஶ்வரம் ।
அணராக³தாமணதா³ஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூ⁴திமப்⁴யுரபதி ணஸா(அ)சிராத் ॥ 6 ॥

6
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்.

मदु ा करात्तमोदकं सदा विमवु िसाधकं


कलाधराितंसकं विलावसलोकरक्षकम् ।
अनायकै कनायकं विनावशतेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमावमतं विनायकम् ॥ १ ॥
முதா³ கராத்தணமாத³கம் ஸதா³ விமுக்திஸாத⁴கம்
கலாத⁴ராவதம்ஸகம் விலாஸிணலாகரக்ஷகம் ।
அநாயரககநாயகம் விநாஶிணதப⁴ரத³த்யகம்
நதாஶுபா⁴ஶுநாஶகம் நமாமிதம் விநாயகம் ॥ 1 ॥

தாத்பர்யம்: -

"ஸ்ரீ மஹாகணபதியானவர் பகயில் ககாழுக் கட்படபய பவத்துக்ககாண்டு


ஸந்நதாஷமாகவும், தன் அண்டியவர்களுக்கு நமாக்ஷத்பதக் ககாடுக்கிறவராயு
ம், சந்த்ரகலாதர யும், தன்னுபடய சரித்திரத்பத கவளிப்படுத்தும் கீ ர்த்த திக
பாடித்தானும் ஆனந்தித்து, அன்யர்க யும் ஆனந்திக்கச் கசய்யும் பக்தர்க
ரக்ஷிக்கின்றவராயும், ோதனில்லாத ஜனங்களுக்கு ஆபத்காலத்தில் முக்யமான
ோத யும், கஜாஸுர க் ககான்றவராயும், தன் ேமஸ்கரித்த ஜனங்களுபடய
பாபத்பத ோசம் கசய்கின்றவராயும் விளங்குகின் ர். இவ்வித மஹிமையுள்ள
மஹாகணபதிபய ோன் ேமஸ்கரிக்கின்நறன்.

இந்த ஸ்நலாகத்தின் முதல் விநசஷணத்தால் ப்ராணிகளுக்குத் தத்நவாப


நதசம் கசய்யப்படுகிறது. அதாவது பகயில் ககாழுக்கட்படபய பவத்துக்
ககாண்டிருக்கி ர் கணபதி. ககாழுக்கட்படயினுபடய உள் பாகத்திலுள்ள வஸ்து
விற்கு பூர்ணம் என்று பெயர். இமைத்ைான் நாம் எடுத்து புசிக்கி ம். நமல்பாகம்
ரஸமில்லாததால் அபதத் ைள்ளிவிடுகி ம். அதுநபாலநவ, ப்ராணிகளுபடய
சரீரமானது ரசமற்ற வஸ்துவானதி ல், அபதத் தள்ளிவிட்டு, அதற்குள் பரிபூர்ண
மாக விளங்கி வரும் ஆத்ம பசதன்யத்பத அனுபவிக்கநவண்டும். இது தான் ஸகல
நவதாந்தங்களுபடய ஸித்தாந்தமாகும்.

7
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

இரண்டாவது விநசஷணத்தால் இவ்விதம் அந்தர்முகர்களாக ஆத்மஸ்வரூப


த்பத அனுபவித்து வரும் ஜனங்களுக்கு மஹாகணபதி நமாக்ஷத்பதக் ககாடுக்கக்
கூடியவர் என்பது கவளியாகிறது.

மூன் வது விநசஷணத்தால், சந்த்ரக பய தன் சிரஸில் தரிக்கி ர் என்பது


கதரிகிறது. ஒரு ஸமயத்தில் வி யாடிக்ககாண்டிருக்கும் தமது இறு குழந்பதக
ளான மஹாகணபதிபயயும் ஸுப்ரமண்ய ஸ்வாமிபயயும் கண்டு பரமானந்தத்பத
அபடந்தவர்களான பார்வதி பரநமச்வரர்களில், ப்ரநமச்வரன் தன் பகயில் ஒரு
விளாம்பழத்பத பவத்துக்ககாண்டு “உங்கள் இருவர்களுள் யார் பூமிபயப் ப்ரதக்ஷி
ணம் கசய்து முதலில் வருகி ர்கநளா, அவர்களுக்கு இந்தப் பழத்பத தருகிநறன்”
என்று கசான்னார். குமாரஸ்வாமி விளாம்பழத்பத மாத்ரம் பந்தய வஸ்துவாக
ஒப்புக்ககாண்டார். மஹாகணபதிநயா, "பூமிபயப் ப்ரதக்ஷிணம் கசய்தவனுக்கு இந்த
அல்பமான விளாம்பழம் நபாதாது, அத்துடன் நவறு ஏதாவது ஒரு கபரிய வஸ்து
பவயும் பந்தயமாக பவக்கநவண்டும்” என் ர். பரநமச்வர , "ேீ பூமிபய ப்ரதக்ஷி
ணம் கசய்துவிட்டு வந்தால், உன்னிஷ்டம் எதுநவா அபதக்ககாடுக்கிநறன்" என் ர்.
மஹாகணபைியும், "முன்நப பந்தய வஸ்து தீர்மானமாகிவிடநவண்டும்” என்று
கசால்லி, "ோன் பூமிபய ப்ரதக்ஷிணம் கசய்து வருகிநறன், விளாம்பழத்பதயும்
ககாடுக்கநவண்டும், தங்கள் த யில் அலங்காரமாக விளங்கிவரும் சந்த்ர க பய
யும் ககாடுத்துவிடநவண்டும்" என்று நகட்டுக்ககாண்டார். பரநமச்வரனும், பூமிபய
ப்ரதக்ஷிணம் கசய்துவிட்டுவரும்கபாழுது பார்த்துக்ககாள்ளலாகமன்ற எண்ணத்து
டன் ஸம்மதித்துவிட்டார். ஸுப்ரமண்யஸ்வாமி, ‘ோன் அப்படி கசய்துவிட்டால்
எனக்நக ககாடுத்துவிடநவண்டும்' என் ர். பரநமச்வரனும் ஸம்மதித்தார். குமார
ஸ்வாமி உடநன தனது வாஹனமான மயிலில் ஏறிக்ககாண்டு பூமிபய ப்ரதக்ஷி
ணம் கசய்துவரப் புறப்பட்டார். மஹாகணபதிநயா, அங்கிருந்துககாண்நட த்யான
மஹிபமயி ல் ஸ்வர்க்க நலாகத்திலிருந்து காைநதனுபவ வரவபழத்து,
பரநமச்வரனுக்கு எதிரில் ேிறுத்தி, ப்ரதக்ஷிணம் கசய்துவிட்டு, நகாவினுபடய ஒரு
நராம கூபத்திநலநய பூமண்டலமும் அடங்கிவிட்டகதன்பதற்கும், நகாபவ
ப்ரதக்ஷிணம் கசய்தால், பூமிபய ப்ரதக்ஷிணம் கசய்ததாக ஆகுகமன்பதற்கும்
சாஸ்த்ர ப்ரமாணங்க விவரித்துக் காட்டி, விளாம்பழத்பதயும், பரநமச்வரனின்
த யிலுள்ள சந்த்ரக பயயும் பரிசாக வாங்கிக்ககாண்டுவிட்டார். இது முதல்தான்,
சந்த்ரகலாதர க ஆ ர். இத ல் நகாபவப் பூஜிக்கின்றவர்களுக்கு ஸர்வ பஸள
பாக்யமும் ஏற்படும் என்று கவளியாகிறது. ஆபகயால் நகா ஸம்ரக்ஷணம் மிகவும்
அவச்யமானது. ஆத்மஞானத்திற்கும் காரணமானது என்பது கவளிப்படுத்தப்படுகி
றது.

ோன்காவது விநசஷணத்தால் ஆத்மஞானத்திற்குக் காரணமான பக்திபயப்


பற்றி கசால்லப்படுகிறது. மஹாகணபதியினுபடய திருோமங்க ஸங்கீ ர்த்தனம்
கசய்வதும், மஹாகணபதியினுபடய கல்யாணகுணங்க ச் கசால்வதும்,
காணபத்ய மதத்பத அறிந்துககாள்வதும், கணபதி புராணத்பதப் படித்து அன்யர்களு
க்கு உபநதசித்தலும், மஹாகணபதி மந்த்ர ஜபமும், சுக்ல சதுர்த்தி வ்ரத அனுஷ்டா
னமும் மஹாகணபதியினுபடய பக்தியாகும்.

8
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

ஐந்தாவது விநசஷணத்தால், பார்பய, புத்ரன் முதலானவர்கள், இஹநலாகத்


தில் தன் ரக்ஷிக்கின்ற பந்துக்கள்நபால் நதான்றி லும் பரநலாகத்தில் அவர்க
ளால் யாகதாரு ப்ரநயாஜனமுமில் . மஹாகணபதிதான் பரநலாகத்தில் பந்துவாக
ஆக நவண்டும். ஆபகயால் இஹநலாகத்தில் அவபர அவசயம் பக்தி கசய்ய
நவண்டுகமன்பது கவளியாகிறது.

ஆ வது விநசஷணத்தால், அவர் 'கஜாஸுர க் ககான்ற வரன்'


ீ என்ற மஹா
கணபதியின் உத்கர்ஷத்பதக் காட்டி, அவபர பக்தி கசய்யநவண்டியதவச்ய கமன்
பது கவளிப்படுத்தப்படுகிறது. த்ரிபுராஸுரனுடன் பரநமச்வரன் யுத்தம் கசய்யுங்
காலத்தில், பரநமச்வர டு நபார் கசய்த த்ரிபுராஸுரன் நதால்வி அபடந்த
ஸமயத்தில், சிக்ஷுரன் எனற தன்னுபடய ப்ரதான நஸ திபதிபய ரஹஸ்யமாக
அபழத்து, "தபஸ் சக்தியி ல் உனக்கு எந்ை உருவத்பத நவண்டுமா லும்
எடுத்துகககாள்ள சக்தி உண்டு. பரநமச்வர நயா, ேம்மால் வர்யத்தால்
ீ ஜயிக்க
முடியவில் . ஆபகயால், மாபயயால் வஞ்சித்துத்தான் ஜயிக்கநவண்டும். நீ
மாபயயி ல் நதவநலாகத்திலுள்ள ஐராவதம் என்ற யா பயப்நபால் உருவத்பத
எடுத்துக்ககாண்டு, பரநமச்வரனிடம் கசன்று, “தாங்கள் கசய்யும் யுத்தம் தங்களுபட
யப்ரநயாஜனத்பதக் குறித்ததல்ல; நதவர்களுபடய கார்யமாபகயால், இந்ைிரன்
என் த் தங்களுக்கு அனுப்பி இருக்கி ன். ஆபகயால் என்மீ து தாங்கள் ஏறிக்
ககாண்டு த்ரிபுராஸுரனுடன் யுத்தம் கசய்ய நவண்டும்" என்று தந்திரமாகச்
கசால்லி, பரநமச்வரன் உன் வார்த்பதயில் மயக்கத்பத அபடந்து, ஏதாவது ஒரு
தினத்தில் ரதத்தில் ஏ மல் உன்மீ து ஏறிக்ககாண்டு யுத்தத்திற்கு வருங்காலத்தில்,
ேீ அடக்கமுடியாத மதத்பத அபடந்து, அவபர த்வம்ஸம்கசய்து என் ரக்ஷிக்க
நவண்டும்" என்று ப்ரார்த்தித்துக்ககாண்டான். உடநன அவன் பரநமச்வரனிடம்
கசன்று, த்ரிபுராஸுரன் நவண்டிக்ககாண்டபடி கசய்தான். பரநமச்வரனும், இது
இந்த்ர ல் அனுப்பப்பட்ட ஐராவதம் என்நற ேி த்து, அந்த யா மீ து
ஏறிக்ககாண்டு யுத்தத்திற்குப் புறப்பட்டார். இந்த ஸந்தர்ப்பத்தில் வ்யாநமாஹம்
ஏற்பட்டு விட்டது. ஸமீ பத்திலிருந்த மஹாகணபதி இபத அறிந்து, நஹ குநரா!
இவன் அஸுரன், யா அல்ல. பூமிநய தங்களுக்கு ரதமாக இருக்கும் கபாழுது,
இந்த்ரன் எதற்காக ஐராவதத்பத அனுப்பப்நபாகி ன். தாங்கள் கீ நழ இறங்க
நவண்டும்” என்று தன் தகப்ப பரக் கீ நழ இறக்கிவிட்டு, தன் தும்பிக்பகயால் அந்த
யா யினுபடய தும்பிக்பகபய இழுத்து, கவகுகாலம் யுத்தம் கசய்து, யா பயப்
நபால் நவஷம் தரித்து வந்த அந்த சிக்ஷுரன் என்ற அஸுர த்வம்ஸம் கசய்தார்.
பரநமச்வரனுக்கும் ஏற்பட்ட வ்யாநமாஹத்பத ேிவர்த்தி கசய்து பவத்த ப்ரபுவான
தி ல், பக்திக்குப் பாத்ரம் மஹாகணபதி என்ற ஒநர கதய்வம்தான் என்பது கவளி
யாகிறது.

ஏழாவது விநசஷணத்தால் மஹாகணபதியினுபடய ோம் ஸங்கீ ர்த்தனம்


முதலியபவக ச் கசய்ய சக்தியில்லாத ஜனங்கள் பக்தி கசய்ய நவண்டிய ப்ரகார
மானது கசால்லப்படுகிறது. அதாவது, மூடஜனங்களும், தண்டாகாரமாக ேமஸ்கரித்
தால் நபாதும். அவர்களுபடய பாபங்க யும் நபாக்கடித்து ரக்ஷிக்கின்றவர் என்பது
கவளிப்படுத்தப் படுகிறது.

9
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

விநாயகம் என்ற பதத்தால் கவளியாகும் அர்த்தத்பத அடியிற்கண்டபடி


அறியவும். லலிதா பரநமசவரியானவள் தன்னுபடய சக்தி நச க க் ககாண்டு,
பண்டாஸுரனுடன் யுத்தம் கசய்யுங் காலத்தில், பண்டாஸுரன் விக்ன யந்த்ரம்
என்ற யந்த்ரத்பத ஸ்தாபனம் கசய்து, சக்தி நஸ களுக்கு யுத்தத்தில் உத்ஸாஹ
மில்லாமலும், பாணப்ரநயாகம் கசய்யும் வழிநய மறந்துநபாகுமபடியும், அப்படித்
தவறி பாணப்ரநயாகம் கசய்தாலும், விக்ன யந்த்ரத்பதத் தாண்டி தன் நஸ கள்
மீ து விழாமலிருக்கும்படியும் ஏற்பாடு கசய்தான். சக்தி நஸ கள் நதால்வி
அபடந்து விட்டன. இபத அறிந்த லலிதாபரநமச்வரியானவள் தன் த்ருஷ்டியி ல்
காநமச்வரனுபடய முகத்பதப் பார்ப்பது என்ற உபாயத்தாநலநய மஹாகணபதிபய
உண்டு பண்ணி ள். அந்த மஹாகணபதியும் விகன யந்தரத்பத நபதித்து விட்டார்.
உடநன சக்திநஸ கள் மிக உத்ஸாஹத்துடன் நபார் கசய்து, பண்டாஸுர க்
ககான்றதாக லலிநதாபாக்யானத்தில் கசால்லப்பட்டிருக்கிறது. மஹாகணபதியி ல்
விக்ன யந்த்ரம் நபதிக்கப்பட்ட காரணத்தால் அந்த யந்த்ரத்திற்கு அதிநதவபதகள்
மஹாகணபதியினிடம், “இனி எங்களுக்கு தாங்கள்தான் யஜமானன், தாங்கள் பார்த்து
எங்கு அனுப்புகிறீர்கநளா, அங்கு கசல்கி ம். எங்கு நபாகக்கூடகதன்று கசால்கிறீர்
கநளா அந்த திக்நக கசல்லவில்பல" என்று ப்ரார்த்தித்துக்ககாண்டார்கள். இது
முதல் மஹாகணபதியும், விக்ன யந்த்ரத்தின் அதிநதவபதகபளத் தன் நஸ க
ளாகச் கசய்து ககாண்டு, வி என் ல் விக்கினங்கள், நாயகம் என் ல் அரசன் என்ற
அர்த்தத்பத ஸூசிக்கும் विनायकः (விநாயக:) என்ற திருோமத்துடன் விளங்கி ர்.

ஆபகயால் நமாக்ஷத்திற்குக் காரணமான ஞானத்பத அபடய மஹாகணபதிபய


பக்தி கசய்யாதநபா லும், ஜனங்கள் ஆரம்பிக்கும் பவதிக, கலளகிக கார்யங்களு
க்கு விக்னம் வராமல் மங்களகரமாக முடிவு கபறநவண்டுமா ல், மஹாகணபதி
பய உபாஸிக்க நவண்டியது மிகவும் அவச்யம் என்ெது இைன் கருத்தாகும்.

नतेतरावतभीकरं निोवदताकक भास्िरं


नमत्सरु ाररवनर्करं नतावधकापदुद्धरम् ।
सरु ेश्वरं वनधीश्वरं गर्ेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं वनरन्तरम् ॥ २ ॥
நணததராதிபீ⁴கரம் நணவாதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதி⁴காபது³த்³த⁴ரம் ।
ஸுணரஶ்வரம் நிதீ⁴ஶ்வரம் க³ணஜஶ்வரம் க³ணேஶ்வரம்
மணஹஶ்வரம் தமாஶ்ரணய பராத்பரம் நிரந்தரம் ॥ 2 ॥

தாத்பர்யம்: -

"தன் வணங்கி பூபஜ கசய்யாதவர்களுக்கு அடிக்கடி பயத்பதக் ககாடுத்து


சிக்ஷிக்கிறவராயும் ப்ராதக்காலத்திலுதித்த பாலஸூர்ய ப்நபான்ற காந்திநயாடு
கூடினவராயும், தன் ேமஸ்கரித்து பூஜிக்கின்ற நதவர்களுக்கு சத்ருவான
அஸுரர்க அடிநயாடு ஒழித்துவிடுகிறவராயும், தன் ேமஸ்கரித்தவர்க
கபரிய ஆபத்திலிருந்தும் விடுத கசய்து பவக்கிறவராயும், நதவர்களுக்கு அதிபதி

10
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

யாயும், பக்தனுக்கு புபதய உண்டுபண்ணிக்ககாடுக்கிறவராயும், (அதாவது


புபதயல் கஸாத்துக்கு அதிநதவபதயாயும்) யா களுக்கு அதிபதியாயும், சண்டிநக
ச்வரர் முதலான ப்ரதம கணங்களுக்கு ோத யும், ஈச்வரனுக்கும் நமலானவராயும்,
ஜகத்திற்குக் காரணமானதி ல், பரம் என்று கசால்லப்படும் மாபயபயக் காட்டிலும்
நமலானவராயும், அதாவது மாயா ஸம்பந்தமில்லாதவராயும் விளங்கிவரும் மஹா
கணபதிமய இபடவிடாமல் ஆச்ரயிக்கிநறன்.”

இத ல், தன் உபாஸிக்கின்றவர்களுக்கு அபீஷ்டத்பதக் ககாடுத்து


ரக்ஷிக்கிறவர் என்றும், தன் உபாஸிக்காமலிருப்பவர்க , அவர்கள் எந்த
கார்யத்பத ஆரம்பித்தாலும், அபத முடிவு கப மல் ேடுவில் தடுத்து அவர்க
ோசம் கசய்கிறவர் என்றும் கதரிகிறபடியால் அவச்யம் மஹாகணபதிபய மத நபத
மில்லாமல் உபாஸித்நத ஆகநவண்டும்.

இந்த ச்நலாகத்திலுள்ள गर्ेश्वरं (க³ணஜஶ்வரம்) என்ற விநசஷணத்தால் மஹா

கணபதிக்கு யா முகம் ஏற்பட்டதின் காரணமானது ப்ரகாசப்படுத்தப்படுகிறது.


அதாவது: -

“முன்காலத்தில் கஜாஸுரன் என்ற கபயருடன் ஓர் அஸுரன் இருந்தான்.


அவன் பரமசிவ உத்நதசித்து தபஸ் கசய்து, பரமசிவ த் தனக்கு ஸ்வா
தீனமாகச் கசய்துககாண்டவன். சிவனிடம் வரம் கபற்றுக்ககாண்டகபாழுது, கபாழுது,
"தங்களுபடய வாஹனமாகிய யா யின் முகத்பதப்நபாலுள்ள முகமுள்ள சத்ரு
மூலமாக எனக்கு மரணம் ஏற்படநவண்டுநம தவிர, நவறு யார் மூலமாகவும் வதம்
ஏற்படக் கூடாது” என்று நகட்டுக்ககாண்டான். இந்த அஸுரன் லக்ஷ்மீ நரஸீம்ம
மந்தரத்பத, ோரத மஹர்ஷி மூலம் உபநதசம் கசய்துககாண்டு அந்த மந்தரத்பத
ஸித்தி கசய்துவந்தவன். இத ல் இவனுபடய அருகில் வரும் யா கள் இவ ப்
பார்க்கும்கபாழுது அபவகளின் த்ருஷ்டிக்கு ஸிம்மம் நபால் நதான்றினபடியால்,
இவ க் கண்ட மாத்ரத்தில், யா கள் அரண்டு பயத்தால் மரித்து விடும். இத ல்
எந்த யா யும் தனது அருகில் வரமுடியாதபடி ரபக்ஷ இருப்பதி ல், யா
முகத்பதத் தவிர, மற்றவர்கள்மூலம் தனக்கு வதம் கூடாகதனறும், யா
முகத்துடன் கூடியவன் மூலமாகத்தான் வதம் ஏற்படநவண்டுகமன்றும் சிவனிடம்
வரம் கபற்றுக்ககாண்டான்.

நமலும் சிவனுக்கு வாஹனமான யா யின் முகத்பத தனக்கு ேி த்த


மாத்திரத்தில் எடுத்துககாள்ளும் சக்திபயயும், அக்காரணத்தால் சிவ லும் தனக்கு
வதம் ஏற்படக்கூடாததான மஹிபமபயயும் தனக்குக் ககாடுக்கநவண்டும் என்று
நகட்டுக்ககாண்டான். ஆகநவ, சிவ த் தவிர மற்றவர்கள் மூலமாக வதம் கூடாது
என்று தீர்மானம் ஆகிவிட்டது. தன் வாஹனத்பதப்நபால் அந்த அஸுரனுக்கு
உருவம் எடுத்துக்ககாள்ளும் சக்திபயக் ககாடுத்துவிட்டபடியால், சிவ லும்
அவ க் ககால்ல முடியவில் . யா முகத்துடன் கூடியவன் மூலம் அவன்
தனக்கு வதத்பத ஸம்மதித்தாலும் அவனிடமுள்ள ேரஸிம்ம மேத்ர மஹிபம
யி ல், மற்ற யா களும் அவனிடம் கசல்லமுடியவில் . இத ல் மிகவும்

11
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

கர்வத்பத அபடந்து, நலாகத்பத பீடிக்கும் காலத்தில், நதவர்கள், பார்வதி


பரநமச்வரர்க சரணமபடந்து, இந்த அஸுர ல் ஏற்படும் பீபடக த்
கதரிவிக்கும் கபாழுது, பார்வதி பரநமச்வரர்களும், "மிகவும் சீக்ரமாக அந்த
அஸுர க் ககால்வதற்கான வழிபயத் நதடுகி ம்" என்று கசால்லி, நதவர்களு
க்கு அபய ப்ரதானம் கசய்தார்கள். உடநன பார்வதியினுபடய த்ருஷ்டியானது
பரநமச்வரனிடமும், பரநமச்வரனுபடய த்ருஷ்டியானது பார்வதியினிடமும்
ஏற்பட்டு இரண்டு த்ருஷ்டிகளும் ஒன் கச் நசர்ந்து, ஓர் அபூர்வமான நதஜஸ்
உருவத்துடன் மஹாகணபதி என்ற கபயருடன் ஆவிர்பவித்தது ம ொம்வ
எல்லாவற்றிலும் கபரிதாபகயி ல் கஜாஸுரன் மூலமாக நலாகத்திற்கு ஏற்பட்டிரு
க்கும் பீபடபய ேி த்து, ேி த்து ேி த்து, யா யின் முகத்துடன்கூடிய அந்த
அஸுரனுபடய பாவ யானது பார்வதி பரநமச்வரர்களுக்கு அதிகமாக இருந்ததிலி
ருந்தும், அந்த இருவர்களுபடய நதஜஸ்ஸும் யா யின் முகத்பதப்நபால் உள்ள
முகத்துடன் கூடிய உருவமாக உதித்தது. இந்த மூர்த்தி ேரஸிம்ம மந்த்ரத்மை
ஸித்தி கசய்த கஜாஸுர யும் ஸம்ஹாரம் கசய்து நலாகத்திற்கு ேன்பமபயச்
கசய்த காரணத்தால், கணஜச்வரன் என்ற கபயபர அபடந்தார். இத ல் ேரஸிம்மத்
பதயும் கட்டுப்படுத்தக்கூடிய மந்த்ர ரஹஸ்யம், மஹாகணபதியின் தத்வத்தில்
அடங்கியிருக்கிறது கணபதிபய உபாஸிக்கின்றவனிடம் எந்த மந்த்ரமும் அருகில்
அணுகமுடியாகதன்பது ஸித்தமாகிறது, இந்த பவபவத்திலிருந்தும் ஈச்வர ல்
கூடக் ககால்லமுடியாத கஜாஸுர க் ககான்ற காரணத்தால் ஈச்வரனுக்கும்
நமலான கதய்வம். முதல் பூபஜ மஹா கணபதிக்குத்தான் கசய்யநவண்டும் என்ற
கபாரு விளக்கும் மநஹச்வரன் என்ற கபயரும் கணபதிக்கு ஸ்த்திக்கிறது.

ேிற்க, மஹாகணபதியினுபடய ஸ்வரூபம் ேிர்மலமான நதநஜாரூபமான


தி ல், ககாஞ்சநமனும் மாயா ஸம்பந்தமில்லாமல், மாபயக்கும் விலக்ஷணமான
பசதனயம் அதாவது, பரப்ருமமம் என்று கசால்லப்படும் கபாருநள மஹாகணபதி
என்பது கவளியாகிறது. இவ்வித பஹிபம தங்கிய விக்நனச்வரபர ஸகல ப்ராணி
களும் இபடவிடாமல் த்யானம் கசய்துவர நவண்டும் என்பநத இந்த ச்நலாகத்தின்
தாத்பர்யமாகும்.

समस्तलोकशक ं रं वनरस्तदैत्यकुञ्र्रं
तरेतरोदरं िरं िरेभिक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मदु ाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोवम भास्िरम् ॥ ३ ॥
ஸமஸ்தணலாகஶங்கரம் நிரஸ்தரத³த்யகுஞ்ஜரம்
தணரதணராத³ரம் வரம் வணரப⁴வக்த்ரமக்ஷரம் ।
க்ருபாகரம் க்ஷமாகரம் முதா³கரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கணராமி பா⁴ஸ்வரம் ॥ 3 ॥

தாத்பர்யம்: -

12
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

மஹாகணபதி பதி ன்கு நலாகத்திலுமுள்ள ஜனங்களுக்கும் ஸுகத்பதக்


ககாடுக்கிறவர். கஜாஸுர ஸம்ஹாரம் கசய்தவர். ஸகல ஜகத்பதயும் தன்
குக்ஷிக்குள் பவத்துக்ககாண்டு ரக்ஷிக்கிறவரானதி ல் கபருத்த வயிறுடன்
கூடியவர். ஐராவதத்தின் முகத்பதப்நபாலுள்ள முகத்துடன் கூடியவர். தன்
ேமஸ்கரித்தவர்கள் என்ன அபராதம் கசய்திருந்தாலும் அபவக ப் கபாறுத்துக்
ககாண்டு, அவர்களிடம் க்ருபபககாண்டு, அவர்களுக்கு இஹத்திலும் பரத்திலும்
யசஸ்பஸக் ககாடுத்து, ஐஹிக ஆமுஷ்மிக ஸுகத்பதயும் ககாடுத்து அவர்களு
படய மனபத ேல்வழியில் திருப்பி, க்ருதார்த்தர்களாகச் கசய்யும் பரஞ்நஜாதிஸ்
நஸ மஹாகணபதியினுபடய ஸ்வரூபமாகும். எங்கும் ேிபறந்ததாயும், அழிவற்ற
தாயும், அந்த நஜாதிஸ் விளங்குகிறது. இத ல் இந்த நதவபதபய, தினந்நதாறும்
ேமஸ்கரித்துவர நவண்டும். இந்த ச்நலாகத்தால், ப்ரணவம் என்ற நமலான
மந்த்ரத்தின் கபாருநள மஹாகணபதி என்பது கவளியாகிறது. ப்ரணவத்தின் கபரு
பமநயா, எல்லா மந்த்ரங்களுக்கும் நமலானது என்று நவதங்களில் கசால்லப்பட்டி
ருக்கிறது. இதனுபடய கபாருள் என்னகவன்று, பரமசிவன் ஸனகாதிகளிடம்
விசாரிக்கும் காலத்தில், ப்ரணவம் என்ற மஹாமந்த்ரத்தில், அகாரம், உகாரம்,
மகாரம் என்ற மூன்று எழுத்துக்கள் அடங்கியுள்ளதாபகயால், அகாரத்தால்
பரமசிவனும், உகாரத்தால் பராசக்தியும், அந்த பரமசிவனும், பராசக்தியும் ஒன் கச்
சசர்ந்த அகண்டமான பசதன்யம் மகாரகமன்றும் கசால்லப்பட்டிருக்கின்றது.
சிவனும், சக்தியும் ஒன் கச் நசர்ந்த ஸ்வரூெநம மஹாகணபதியாகும். நவதத்தினு
படய ஆைியிலும், முடிவிலும் ஓங்காரமானது பரம மங்களகரமாகச் கசால்லப்
படுகிறது. மந்த்ர ஜப காலங்களிலும், ப்ரணவத்பத முதலில் கசால்லிக்ககாண்டுதான்
எல்லாவற்பறயும் மஹான்கள் ஆரம்பிக்கி ர்கள். சப்தரூபமான கார்யத்தின்
ஆரம்பத்தில் ஓங்காரத்பதச் கசால்கி ர்கள். அர்த்த ரூபமான க்ரிபயபய ஆரம்பிக்
கும்கபாழுது மஹாகணபதிபயப் பூஜிக்கி ர்கள். க்ரிபயயின் ஆரம்பத்தில், கணபதி
யும், சப்தத்தின் ஆரம்பத்தில் ப்ரணவமுமானதால் ப்ரணவ மந்த்ரத்தின் கபாருநள
மஹாகணபதி என்று பரநமச்வரன் தீர்மானம் கசய்தார். கணபதியின் முகத்பதக்
கவனித்தாலும், ப்ரணவத்பத எழுதி ல் எப்படி இருக்குநமா, அவ்விதநம நதான்
றும். ஆபகயால் மஹாகணபதிபய த்யானம் கசய்துககாண்டு, ப்ரணவத்பத
ஆவ்ருத்தி கசய்கிறவர்கள் ஸர்வவிதமான கஸௌபாக்யத்பதயும் அபடவார்கள்.

अवकंचनावतकमार्कनं वचरंतनोविभार्नं
परु ाररपिू कनन्दनं सरु ाररगिक चिकणम् ।
प्रपञ्चनाशभीषणं धनर् ं यावदभषू णं
कपोलदानिारणं भर्े पुराणिारणम् ॥ ४ ॥
அகிஞ்ச ர்திமார்ஜனம் சிரந்த க்திபா⁴ஜனம்
புராரிபூர்வநந்த³னம் ஸுராரிக³ர்வ சர்வேம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷேம் த⁴னஞ்ஜயாதி³பூ⁴ஷேம்
கணபாலதா³னவாரேம் ப⁴ணஜ புராேவாரேம் ॥ 4 ॥

தாத்பர்யம்: -

13
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

தன் ஜபித்தவர்களின் தாரித்ரிய பீபடபய ோசம் கசய்கிறவர். அ தியான


நவதவாக்யத்தால் துதிக்கப்படும் மஹிபமநயாடு கூடியவர். த்ரிபுராஸுர
ஸம்ஹாரம் கசய்த பரநமச்வரனுபடய ஜ்நயஷ்ட புத்ரன். நதவ சத்ருக்களான
அஸுரர்களுமடய கர்வத்மை அடக்கியவர். நலாகத்பத ோசம் கசய்கிற யம , தன்
பக்தர்களிடம் அண்ட விடாது தடுத்து, அவனுக்கும் பயத்பதக் ககாடுக்கக் கூடியவர்.
அர்ஜுனன் முதலான வில்லாளிகளும் ஸகல கார்யத்திலும், கார்ய ஆரம்பத்தில்
பூஜிக்கத் தகுந்த நதவபத. புராதனமான கஜஸ்வரூபம். ப்ராணிகளுபடய கநபால
ப்ரநதசத்தில் ஏற்படும் ஸகலவித வ்யாதிக யும் ஸ்மரண மாத்திரத்தில் ோசஞ்
கசய்து, பரம ஆநராக்யத்பதக் ககாடுப்பவர். இவ்விதமாக மஹாகணபதிபய பூஜிக்க
நவண்டியது குடும்பிகளுக்கு மிக அவச்யமாகும். இத ல் ஒவ்கவாரு குடும்பத்தி
லும் தாரித்ரியம் அண்டாமலிருக்க ஒவ்கவாரு மாதத்திலும் சுக்ல சதுர்தசி புண்ய
காலத்தில் மஹாகணபதியினுபடய வ்ரதானுஷ்டானநமா, அல்லது ஒவ்கவாரு
சுக்ரவாரத்திலும் கணபதி நஹாமநமா கசய்வது முக்யமாகுகமன்பது கவளியாகிறது.

वनतान्तकान्तदन्तकावन्तमन्तकान्तकात्मर्म्
अवचन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे वनरन्तरं िसन्तमेि योवगनां
तमेकदन्तमेकमेि वचन्तयावम संततम् ॥ ५ ॥
நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீனமந்தராயக்ருந்தனம் ।
ஹ்ருத³ந்தணர நிரந்தரம் வஸந்தணமவ ணயாகி³ ம்
தணமகத³ந்தணமகணமவ சிந்தயாமி ஸந்ததம் ॥ 5 ॥

தாத்பர்யம்: -
மிகவும் அழகான பல்வரிபசயின் நசாபபநயாடு கூடியவர். யமனுக்கும்
யம ன பரநமச்வரனுபடய புத்ரன். மஹாகணபதியினுபடய சக்திபய மனதாலும்
சிந்திக்கமுடியாது. தன் பக்தர்களுபடய விஷயத்தில் ஸகல விக்னங்க யும்
ோசஞ் கசய்கிறவர். நயாகிகளுபடய ஹ்ருதயத்தில் எப்கபாழுதும் வஸிப்பவர்.
யா முகமா லும், ஒரு தந்தத்துடன் கூடியவர். இவ்வித மஹிபமயுள்ள மஹா
கணபதிபய எப்கபாழுதும் சிந்திக்கநவண்டும். மஹாகணபைி மஹாமந்த்ரத்பத குரு
முகமாக உபநதசம் கசய்து ககாண்டு, ஜபகாலத்தில் மஹாகணபதிபய த்யானம்
கசய்கிறவர்களுக்கு, மஹாகணபதியினுபடய வரப்ரஸாதம் ஏற்படுவதுடன்கூட
கணபதியினுபடய ஸாக்ஷாத்காரமும் ஏற்படும்.

महागणेशपञ्चरत्नमादरेण योऽन्िहं
प्रर्स्पवत प्रभातके हृवद स्मरन्गणेश्वरम् ।
अरोगतामदोषतां सस ु ावहतीं सपु रु तां
समावहतायुरष्टभूवतमभ्युपैवत सोऽवचरात् ॥ ६ ॥

14
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

மஹாக³ணேஶபஞ்சரத்னமாத³ணரே ணயா(அ)ன்வஹம்
ப்ரஜஸ்பதி ப்ரபா⁴தணக ஹ்ருதி³ ஸ்மரன்க³ணேஶ்வரம் ।
அணராக³தாமணதா³ஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூ⁴திமப்⁴யுரபதி ணஸா(அ)சிராத் ॥ 6 ॥

தாத்பர்யம்: -

இந்த பஞ்சரத்னம் என்ற மஹாகணபதியினுபடய ஸநதாத்திரத்பத


ஒவ்கவாரு தினத்திலும் அரு ைய காலத்தில் படுக்பகயிலிருந்து எழுந்திருந்
தவுடன் மஹாகணபதிபய த்யானம் கசய்து ககாண்டு, எவர்கள் கசால்கி ர்கநளா,
அவர்கள் ஸகல நராகத்திலிருந்தும், ஸகல பாபத்திலிருந்தும் விடுபடுகி ர்கள். தான்
ேி த்த பாபஷயில் கவன சக்தி உள்ளவர்களாக ஆகி ர்கள். ஸத்புத்ரபரயும்
அபடகி ர்கள். தீர்க்காயுஸ்பஸயும், அஷ்படச்வர்யத்பதயும் அபடவார்கள்.

ஆபகயால், இந்த பஞ்சரத்னத்பத அரு தய காலத்தில் பாராயணம்


கசய்கிறவர்களுக்கு கஜபதியினுபடய ப்ரஸாதத்தால், ஸகலவித ஸம்பத்துகளும்
ஏற்படுகமன்பது ஸித்தமாகிறது.

ஓம் தத் ஸத்.

15
ஶ்ரீ க³ணேஶ பஞ்சரத்னம்

ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய

அபூர்வ க்ரந்த புஸ்தகங்கள்.

ஶ்ரீ வஸௌந்தர்யலஹரீ

ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்

கனகதாரா ஸ்ணதாத்ரம்

லலிதா பஞ்சரத்னம்

த்ரிபுரஸுந்தரி ஸ்ணதாத்ரம்

வகௌரீ தசகம்

சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்

ஆனந்ேலஹரீ

ஹனுமத் பஞ்சரத்னம்

சங்கர விஜயம்
இதர புஸ்தகங்கள்

மஹிஷ மர்தின ீ ஸ்தவம்

மீ க்ஷி பஞ்சதசி ஸ்ணதாத்ரம்

ஸப்த ஸ்துதி

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

ஶ்ரீ துர்கா ஸ்ணதாத்ரம்

கிரி பிரஸ், பப்ளிஷர்ஸ், திருவல்லிக்நகணி, கசன் .

16

You might also like