Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு
வாரம் : 17 திகதி : 11.07.2024 கிழமை : வியாழன்
நேரம் : 08.00-08.30 பாடம் : உடற்கல்வியும் நலக்கல்வியும் வகுப்பு : 3 சம்பந்தர்
மாணவர் வருகை : /
தொகுதி / இயல் : தாக்குதல்சார் விளையாட்டு
தலைப்பு : அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல்
உள்ளடக்கத் தரம் : 1.5, 2.5, 5.4
கற்றல் தரம் : 1.5.1, 1.5.2, 1.5.5, 2.5.1, 5.4.1
இப்பாட இறுதியில் மாணவர்கள்,
நோக்கம்
கைகளைப் பயன்படுத்தி பந்தை அனுப்புவர்; பெறுவர்; தட்டிப் பறிப்பர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி மேற்கொள்ளுதல்.


2. பந்தை அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல் முறையை ஆசிரியர் விளக்குதல்.
3. மாணவர்கள் இணையராக பந்தை அனுப்புதல்; பெறுதல்.
4. மாணவர்களின் இரு குழுக்களாக பிரிந்து குழு விளையாட்டு விளையாடுதல்.
5. மாணவர்கள் தணித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல்.

சிந்தனை மீட்சி

நேரம் : 8.30-09.00 பாடம் : உடற்கல்வியும் நலக்கல்வியும் வகுப்பு : 3 சம்பந்தர்


மாணவர் வருகை : /
தொகுதி / இயல் : உடல்நலத்தைப் பேணுவோம்
தலைப்பு : புகைப்பதைத் தவிர்ப்போம்
உள்ளடக்கத் தரம் : 2.1
கற்றல் தரம் : 2.1.2
இப்பாட இறுதியில் மாணவர்கள்,
நோக்கம் புகைத்தலால் உடல்நலத்திற்கும் சுற்றுசூழலுக்கும் ஏற்படும்
விளைவுகளைக் கூறுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
1. மாணவர்கள் புகைத்தல் தொடர்பான படங்களைப் பார்த்தல்.
2. மாணவர்கள் புகைத்தலினால் ஏற்படும் விளைவுகளைக் குழுவில் கலந்துரையாடுதல்,
3. மாணவர்கள் வகுப்பில் விளைவுகளைப் படைத்தல்.
4. மாணவர்கள் புகைத்தலின் விளைவு தொடர்பான படக்காட்சிகளையும் படங்களையும்
காணுதல்.

சிந்தனை மீட்சி

குறிப்பு
Mata
Masa : 9.00-10.00 : Bahasa Melayu kelas : 2 Kabilar
Pelajaran
Kehadiran : Kita Cermat Kita
: / Tema Tajuk : Menjaga Keselamatan
murid Selamat
Standard Kandungan 3.2
Standard Pembelajaran 3.2.2(i)
Pada akhir pdp, murid dapat menulis jawapan berdasarkan soalan tertumpu.
Objektif
Aktiviti Pembelajaran dan Pengajaran
1. Murid menceritakan pengalaman mereka pernah melawat ke taman tema air.
2. Murid membaca teks yang diberikan.
3. Murid memahami teks yang diberikan.
4. Murid memahami soalan yang ditanya.
5. Murid menulis jawapan berdasarkan soalantertumpu.
6. Murid menulis jawapan yang betul.

Refleksi

Catatan

Mata
Masa : 12.00-1.00 : Bahasa Melayu kelas : 6 Valluvar
Pelajaran
Kehadiran : Gurindam Penunggang
: / Tema : Keselamatan Tajuk
murid Bijak
Standard Kandungan 4.2
Standard Pembelajaran 4.2.2
Pada akhir pdp, murid dapat mempersembahkan gurindam dengan penuh
Objektif
penghayatan.
Aktiviti Pembelajaran dan Pengajaran
1. Murid mendengar audio gurindam tersebut.
2. Murid membaca lirik gurindam tersebut.
3. Murid memahami maksud gurindam yang dibaca.
4. Murid melengkapkan tempat kosong gurindam tersebut.
5. Murid membuat persembahan gurindam dengan penuh kehayatan.

Refleksi

Catatan

You might also like