Module F3 BT thokuthi 13 smkpr

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 7

NAMA : _____________________________ TING: ___________

MODUL BAHASA TAMIL TINGKATAN 3

தொகுதி 13- தொழில்நுட்ப விளைவுகள்

கற்றல் தரம்
2.3.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்கு விடை

எழுதுக.

இலக்கியல் (டிஜிட்டல்)தொழில்நுட்பம் அச்சு சார்ந்த

நடவடிக்கைகளுக்கான மாற்று வழியாக அமைகிறது. அச்சு நடவடிக்கைகள்
எனக் கூறப்படுவது தாள்களைக் கொண்டு அச்செடுத்துத் தகவல்
பரிமாற்றமோ பரப்புரையோ செய்வதாகும். இவ்வாறு செய்வதனால்
பணச்செலவு அதிகம் ஏற்படுகிறது. மேலும் இலக்கியல் தொழில்நுட்பத்தால்
இயற்கையைப் பாதுகாக்கும் சூழலும் ஏற்படுகிறது. பசுமையை நோக்கி (Go
Green) எனும் விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் காகிதம் தயாரிக்க உதவும்
மரங்களைப் பாதுகாப்பதன்வழி இயற்கையைப் பாதுகாக்க முடிகிறது. இன்று
நம் நாட்டில் பல நிறுவனங்கள் இந்த வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.
ஆகவே, இயற்கையைப் பாதுகாத்து, பணச் செலவைக் குறைக்கும்
இலக்கியல் உலகோடு நாமும் ஒன்றிணைவோம்.

அ. அச்சு நடவடிக்கைகள் என்றால் என்ன?

____________________________________________________________________________________________________________

__________________________________________________________________________________________________________
_

__________________________________________________________________________________________________________
_
(1 புள்ளி)
ஆ. இலக்கியல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் இரண்டனை எழுதுக.
____________________________________________________________________________________________________________

__________________________________________________________________________________________________________
_

__________________________________________________________________________________________________________
_

(2 புள்ளி)
இ. இலக்கியல் தொழில்நுட்பம் இல்லாமல் இருந்தால் வருங்காலத்தில்
என்ன
விளைவுகள் ஏற்படும் என்று நீ கருதுகிறாய்?
____________________________________________________________________________________________________________

1
__________________________________________________________________________________________________________
_

__________________________________________________________________________________________________________
_
(4 புள்ளி)

பாடம் 3

‘மாணவர்களிடையே இலக்கியப் படத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதில் ஆசிரியர்களே

முக்கியப் பங்காற்றுகின்றனர்’ , எனும் தலைப்பில் 180 சொற்களில் வாதக் கட்டுரை

ஒன்றனை எழுதுக்.

முன்னுரை - ஆசிரியராக இலக்கியம் கற்பித்தலின் நோக்கங்களை

அறிந்துகொள்ள வேண்டும். ஏன்?

கருத்து 1 - இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குதல்.

கருத்து 2 - இலக்கிய நயம் உணர்ந்து படித்தலும் மகிழ்தலும்.

கருத்து 3 - இலக்கியத்தில் சமுகவியலையும் பண்பாட்டையும் அறியும்

வகையில்

அறிவுறுத்துதல்.

கருத்து 4 - கற்பணை ஆற்றலும் அழகுணர்வும் வளர்த்தல்.

முடிவுரை - இலக்கியம் கற்கும் ஒருவருடைய வாழ்க்கையைச்

செம்மைப்படுத்துவதில் இலக்கியம் பெரும் பங்கு வகிக்கின்றன.

இலக்கியம் கற்போரை நல்வழிப்படுத்தும்.

2
தொகுதி 14- விளையாட்டு வீரர்களும் சாதனைகளும்

கற்றல் தரம்

2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துவர்.

5.3.4 தோன்றல் விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து மெய்யும்
வருமொழியில் உயிரெழுத்தும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துவர்.

3
இணையம்.

4
தகவல்களை வகைப்படுத்தி எழுதுக.

இணையம்

நன்மை தீமை

பாடம் 3 – கருத்து விளக்கட்டுரை

5
‘நட்பு’ எனும் தலைப்பில் 180 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை

எழுதுக.

கட்டுரை எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

 ஒரு பத்தியில் இருக்க வேண்டிய கூறுகள் :

பாடம் 4- தோன்றல் விகாரம்.

அ. தோன்றல் விகார விதிக்கு ஏற்பச் சேர்ந்தெழுதுக.

1. பொய் + அடி = _____________________________

2. மண் + அழகு =______________________________

3. செய் + அது =______________________________

4. மெய் + அணி =_____________________________

6
5. தண் + அகம் =_____________________________

ஆ. தோன்றல் விகார விதிக்கு ஏற்பப் பிரித்தெழுதுக.

1. தன்னினம் = __________________+ _______________________

2. பண்ணிசை = __________________+ _______________________

3. மண்ணகம் = __________________+ _______________________

4. பொன்னாடை = __________________+ _______________________

5. பல்லினம் = __________________+ _______________________

You might also like