தமிழ்த்துகள் 10 காமராசர் தன் வரலாறு கூறுதல்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

செ.பாலமுருகன், தமிழாசிரியர்,அருப்புக்க ாட்டை,விருதுந ர். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM

காமராசர் தன் வரலாறு கூறுதல்


வணக்கம் மாணவர்களே! நான் யாருன்னு உங்களுக்கு தெரியுொன்ளேன்? காமராசுன்னு
பார்த்ெதும் கண்டுபிடிச்சுட்டீங்கோ? என்ளோட ெமிழக மக்கள் படிக்கணும்னு ொன் 17,000 பள்ளிகளே
திறந்து வச்ளேன். பாக்குற இடதமல்லாம் தொழிற்ோளலகளே அளமத்ளென். என்ளோட தோந்ெ
அனுபவத்ளெ உங்ககிட்ட ளநரடியா தோல்லலாம்னு நிளேக்கிளறன் தகாஞ்ேம் காது தகாடுத்து
ளகக்குறீங்கோ? ெமிழ்த்துகள்
கேரக தகாதிகலன் தொழிற்ோளல என்ற மிகுமின் அழுத்ெ ேக்தி மூலம் தேயல்படும் ஒரு
மாதபரும் தொழிற்ோளலளய இந்தியாவில் நிர்மாணித்துத் ெர ஒரு தேக் நாட்டு நிறுவேம் முன்வந்ெது.
இளெ ெமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புெல் வாங்கி வந்ளென் நான். மத்திய அரசு துளற
அதிகாரிகளும், தேக் நாட்டு தொழில் முளேவர்களும் இளணந்து ெமிழகத்தில் தபாருத்ெமாே இடம்
ளெடி வலம் வந்ெேர். ெமிழ்த்துகள்
பரந்ெ தவளி, தூய்ளமயாே நீர், ளெளவயாே மின்ேக்தி, ளபாக்குவரத்துக்காே தொடர்வண்டி வேதி
இத்ெளேயும் கூடிய ஓர் இடத்ளெத் ெமிழக அதிகாரிகோல் காட்டமுடியவில்ளல. அளலந்து ளோர்ந்து
ளபாே தேக் நாட்டு தொழில் முளேவர்கள் அத்தொழில்கூடம் அளமக்க ெமிழகத்தில் ெக்க இடமில்ளல
என்ற முடிதவடுத்துக் கிேம்பத் ெயாராோர்கள். ெமிழ்த்துகள்
கட்டுளரகள், கடிெங்கள், இயங்களலத் ளெர்வுகள், இலக்கண விேக்கங்கள், கற்றல் வேங்கள், ளகளயடுகள், மேவளரபடங்கள்,
மாதிரி விோத்ொள்கள், ெமிழ் ோர்ந்ெ எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM ெமிழ்த்துகள்

இளெக் ளகள்வியுற்ற நான் அவர்களேயும் உடன் தேன்றாய்ந்ெ நம்மவர்களேயும் அளழத்ளென்.


அளமதியாக விோரித்ளென். அதிகாரிகள் சுட்டிக் காட்டிய இடங்களேயும் உடன் விோரித்ளென்.
அதிகாரிகள் தேன்று காட்டிய இடங்களேப் பட்டியலிட்டேர். அவர்கள் ளகட்கும் வேதிகள் ஒரு ளேர
அளமந்ெ இடத்ளெக் காட்ட முடியவில்ளல என்றேர். ெமிழ்த்துகள்
ஆோல் ெமிழகத்தின் ஒவ்தவாரு மாவட்டத்தின் மூளல முடுக்குகளேதயல்லாம் எேது
சுற்றுப்பயணங்கள் மூலம் நன்கறிந்திருந்ெ நான் ஒரு கணம் சிந்தித்து விட்டு "காவிரியாற்றங்களரயில்
திருதவறும்பூர் என்ற ஊர் இருக்கிறளெ, அந்ெ இடத்ளெக் காட்டினீர்கோ? என்ளறன்”, அதிகாரிகள்
இல்ளலதயன்று ெளலயாட்டிோர்கள். ெமிழ்த்துகள்
ஏன்?… இவங்க ளகட்கிற எல்லா வேதிகளும் அங்ளக இருக்ளக, ளபாய் முெல்ல அந்ெ இடத்ளெக்
காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்ளறன். என்ே ஆச்ேர்யம்! அந்ெ இடத்ளெப் பார்ளவயிட்ட தேக் நாட்டு
வல்லுநர்களுக்கு அந்ெ இடம் எல்லா வளககளிலும் தபாருத்ெமாே இடமாகத் ளொன்றியது.
இன்று உலக நாடுகளுக்குத் ென் தேய்தபாருளே ஏற்றுமதி தேய்யும் “தபல்” என்றளழக்கப்படும்
பாரத் தெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிதடட் (BHEL) என்ற தபருளமவாய்ந்ெ நிறுவேளம அது.
நான் ஆட்சிப் தபாறுப்ளபற்ற சில ஆண்டுகள் வளர எதிர்க்கட்சி ளமளடகளில் அவர் உயர்நிளலப்
படிப்ளபக் கூட முடிக்காெவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல்
வார்த்ளெகளே வீசியதுண்டு. “பூளகாேம் என்பது நதிகள், மளலகள், பயிர்வளககள், மக்கள் வாழ்க்ளக
என்பளெப் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலளரவிட நான் நன்கறிளவன். புத்ெகப் படிப்புொன் பூளகாேம்
என்றால் அது எேக்குத் தெரியாது, அது எேக்குத் ளெளவயுமில்ளல”. ெமிழ்த்துகள்
என்ே மக்களே நான் வரட்டுமா? ெமிழ்த்துகள்
மு.முத்துமுருகன், ெமிழாசிரியர், அரசு மாதிரி ளமல்நிளலப்பள்ளி, ம.இதரட்டியபட்டி. ெமிழ்த்துகள்
கட்டுளரகள், கடிெங்கள், இயங்களலத் ளெர்வுகள், இலக்கண விேக்கங்கள், கற்றல் வேங்கள், ளகளயடுகள், மேவளரபடங்கள்,
மாதிரி விோத்ொள்கள், ெமிழ் ோர்ந்ெ எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM ெமிழ்த்துகள்

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ல்லூரணி,விருதுந ர். 1 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

You might also like